Skip to content

Popular

Tamil Songs lyrics · 2020

Mangalyam lyrics from Eeswaran movie - ஈஸ்வரன் திரைப்படத்திலிருந்து செல்லகுட்டி ராசாத்தி பாடல் வரிகள்

செல்லகுட்டி ராசாத்தி பாடல் 2020-ல் வெளியான ஈஸ்வரன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: யுகபாரதி · இசை: தமன் · பாடியவர்: சிலம்பரசன்

Mangalyam is a song from the 2020 Tamil film Eeswaran, written by Yugabharathi, composed by S. Thaman and sung by Silambarasan.

WhatsApp
Movie Name (in Tamil)
ஈஸ்வரன்
Music
S. Thaman
Year
2020
Singers
Silambarasan

Lyrics(Tamil)

செல்லகுட்டி ராசாத்தி போறதென்ன சூடேத்தி
கண்ணே உன் காதல் கதவ வைக்காத சாத்தி
வெள்ளைக்கட்டி நீ ஆத்தி வெக்கமென்னு ஏமாத்தி
எட்டி எட்டி போகாதடி என்னை மல்லாத்தி
உன்னை நான் நெஞ்சுக்குள்ள
தொட்டில் கட்டி வெச்சேன் காப்பாத்தி

அடி கொட்டி கெடக்குது அழகு
நீ கூட வந்து கொஞ்சம் பழகு
உன் கண்ணே என்னை கரையில் ஏத்தும் படகு….
உன்னை கொத்த நினைக்குது கழுகு
உன் மேனி எங்கும் என்ன மெழுகு
நான் காட்டாறையும் அடக்கி ஆளும் மதகு…..

ஒண்டி வீரன் நானடி
உனக்கேத்த ஆளும் தானடி
உன் பட்டு பட்டு கன்னம்
தொட்டு தொட்டு முத்தம் வெப்பேன் பாரடி

வெற்றி வேலும் நானடி
வெளி வேஷம் போட மாட்டேன்டி
உன் அத்தை அத்தை பெத்த
முத்து ரத்தினத்த மிஞ்ச யாரடி

போட்றா…..

போட்றா…..

ஹே மாங்கல்யம் தந்துனானே
மம ஜீவன ஹேத்துனா
மாங்கல்யம் தந்ததி ந்துனானே
மம ஜீவன ஹேத்துனா

வாங்க வாங்க

மாங்கல்யம் ஹே ஹே…..
தந்துனானே ஹேத்துனா
ஹே மாங்கல்யம் தந்துனானே
மம ஜீவன ஹேத்துனா

செல்லகுட்டி ராசாத்தி போக மாட்டேன் சூடேத்தி
உன்னால நானும் நடைய வெச்சேனே மாத்தி
வெள்ளைக்கட்டி நீ ஆத்தி வெடலை பொண்ண ஏமாத்தி
விட்டு விட்டு போகாத உன் அன்ப காப்பாத்தி
உசுரில் ஊஞ்சல் கட்டி ஆட விட்டேன் சொல்லாம நேத்தி

உன்னை அள்ளி அணைக்குது விரலு
பேரை சொல்ல மட்டும் தானே கொரலு
நீ காதல் என்னும் கடவுளோ அருளு
உன்னை தொட்டு தொடங்குது பகலு
பேச்சில் சாரல் அடிக்குது வெயிலு
உன் கண்ணு பட்டா காணா போகும் புயலு

ஒண்டி வீரன் நானடி
உனக்கேத்த ஆளும் தானடி
உன் பட்டு பட்டு கன்னம்
தொட்டு தொட்டு முத்தம் வெப்பேன் பாரடி

வெற்றி வேலும் நானடி
வெளி வேஷம் போட மாட்டேண்டி
உன் அத்தை அத்தை பெத்த
முத்து ரத்தினத்த மிஞ்ச யாரடி

போட்றா…..

போட்றா…..

ஹே ஹே
ஹே ஹே
ஹே மாங்கல்யம் தந்துனானே
மம ஜீவன ஹேத்துனா
மாங்கல்யம் தந்துனானே
மம ஜீவன ஹேத்துனா

மாங்கல்யம் ஹே ஹே…..
தந்துனானே ஹேத்துனா
ஹே மாங்கல்யம் தந்துனானே
மம ஜீவன ஹேத்துனா

Mangalyam song FAQ

Who sang Mangalyam?

Mangalyam was sung by Silambarasan for the 2020 Tamil film Eeswaran.

Who wrote the lyrics of Mangalyam?

The lyrics of Mangalyam were written by Yugabharathi.

Who composed the music for Mangalyam?

The music for Mangalyam was composed by S. Thaman.

Which movie is the song Mangalyam from?

Mangalyam is from the Tamil film Eeswaran, released in 2020. The film has 4 songs on Tamilputhumai.

செல்லகுட்டி ராசாத்தி பாடலை பாடியவர் யார்?

செல்லகுட்டி ராசாத்தி பாடலை பாடியவர் சிலம்பரசன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ஈஸ்வரன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்