Tamil Songs lyrics · 2023
Velichandhaan lyrics from Irugapatru movie - இறுகப்பற்று திரைப்பட பாடல் வரிகள்
Velichandhaan பாடல் 2023-ல் வெளியான இறுகப்பற்று திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கார்த்திக் நேத்தா · இசை: ஜஸ்டின் பிரபாகரன் · பாடியவர்: ஜஸ்டின் பிரபாகரன் மற்றும் Padmaja Sreenivasan
Velichandhaan is a song from the 2023 Tamil film Irugapatru, written by Karthik Netha, composed by Justin Prabhakaran and sung by Justin Prabhakaran and Padmaja Sreenivasan.
- Movie Name
- Irugapatru 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- இறுகப்பற்று
- Music
- Justin Prabhakaran
- Year
- 2023
- Lyrics
- Karthik Netha
- Singers
- Justin Prabhakaran and Padmaja Sreenivasan
Lyrics(Tamil)
ஆண் : திறந்திடுமா உறவெனும் தாழே
திறந்திடுமா திறந்திடுமா அன்பே அன்பே
ஆண் : வெளிச்சந்தான் காணா போகாதே
இருட்டுல காலம் வாழாதே
அமைதியால் விடியுமே
வழியெல்லாம் தெரியுமே
ஓ நெஞ்சே எல்லாமே
வா மாறுமே தன்னாலே
நீ சும்மா தேம்பாதே
ஆண் : வெளிச்சந்தான் காணா போகாதே
இருட்டுல காலம் வாழாதே
ஆண் : யாரிடம் காயம் இல்லை
யாரிடம் சோகம் இல்லை
இன்பமே போகும் என்றால்
அது ஒரு வாழ்க்கை இல்லை
ஆண் : பூவிலே வாசம் உண்டு
கூர்மையாய் முள்ளும் உண்டு
முட்களும் சேர்ந்தால் தானே
பூக்களும் வாழும் இங்கு
ஆண் : காலம் மாறும் போதே
யாவும் மாறக் கூடும்
நாளும் மாறும் போதே
காலம் கூட மாறும்
ஆண் : உலகமே கலக்கமே
அமைதியே விளக்கமே
ஓ நெஞ்சே எல்லாமே
வா மாறுமே தன்னாலே
நீ சும்மா தேம்பாதே
ஆண் : வெளிச்சந்தான் காணா போகாதே
இருட்டுல காலம் வாழாதே
வெளிச்சந்தான் காணா போகாதே
இருட்டுல காலம் வாழாதே
பெண் : ஓ.....ஆஹா
ஆண் : மாபெரும் வானின் கீழே
யாவுமே பாதை தானே
பாதையில் போனால் போதும்
சேர்ந்திடும் ஞானம் தானே
ஆண் : பார்வைகள் மாறும் போதே
ஆழமாய் காணும் போதே
காரணம் புரியும் கண்ணே
யாவுமே மாறும் மண்ணே
ஆண் : ஊக்கமான காலம்
வானில் வந்து போகும்
ஊக்கம் தீரும் போதே
தூர காட்சி தோன்றும்
ஆண் : பனியெல்லாம் விலகுமே
ஒளி நிலா ஒளிருமே
நெஞ்சே எல்லாமே
வா மாறுமே தன்னாலே
நீ சும்மா தேம்பாதே
ஆண் குழு : வெளிச்சந்தான் காணா போகாதே
இருட்டுல காலம் வாழாதே
வெளிச்சந்தான் காணா போகாதே
இருட்டுல காலம் வாழாதே
Lyrics(English)
Male : Thirandhiduma uravenum thazhe
Thirandhiduma thirandhiduma anbe anbe….
Male : Velichandhaan kaanaa pogathey
Irutula kaalam vaazhathey
Amaithiyaal vidiyume
Vazhiyellam theriyume
Oh nenje ellame
Vaa maarum thannaale
Nee summa thembathey
Male : Velichandhaan kaanaa pogathey
Irutula kaalam vaazhathey
Male : Yaaridam kaayam illai
Yaaridam sogam illai
Inbame pogum endral
Adhu oru vaazhkkai illai
Male : Poovile vaasam undu
Koormaiyaai mullum undu
Mutkalum serndhaal thaane
Pookkalum Vaazhum ingu
Male : Kaalam maarum bothe
Yaavum maarak koodum
Naamum maarum bothe
Kaalam kooda maarum
Male : Ulagame kalakkame
Amaithiye vilakkame
Oh nenje ellame
Vaa maarum thannaale
Nee summa thembathey….
Male : Velichandhaan kaanaa pogathey
Irutula kaalam vaazhathey
Velichandhaan kaanaa pogathey
Irutula kaalam vaazhathey
Female : Oh…….
Aha……
Male : Maaperum vaanin Kizhe
Yaavume paadhai thaane
Paadhaiyil ponaal podhum
Serndhidum gnanam thaane
Male : Paarvaigal maarum pothey
Aazhamaai kaanum pothey
Kaaranam puriyum kanne
Yaavume maarum ange
Male : Ookamaana kaalam
Vaanil vandhu pogum
Ookam theerum pothey
Dhoora kaatchi thondrum
Male : Paniyellam vilagume
Oli nila olirume
Oh nenja ellame
Vaa maarum thannaale
Nee summa thembathey
Male Chorus : Velichandhaan kaanaa pogathey
Irutula kaalam vaazhathey
Velichandhaan kaanaa pogathey
Irutula kaalam vaazhathey
Velichandhaan song FAQ
Who sang Velichandhaan?
Velichandhaan was sung by Justin Prabhakaran and Padmaja Sreenivasan for the 2023 Tamil film Irugapatru.
Who wrote the lyrics of Velichandhaan?
The lyrics of Velichandhaan were written by Karthik Netha.
Who composed the music for Velichandhaan?
The music for Velichandhaan was composed by Justin Prabhakaran.
Which movie is the song Velichandhaan from?
Velichandhaan is from the Tamil film Irugapatru, released in 2023. The film has 5 songs on Tamilputhumai.
Velichandhaan பாடலை பாடியவர் யார்?
Velichandhaan பாடலை பாடியவர் ஜஸ்டின் பிரபாகரன் மற்றும் Padmaja Sreenivasan.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.