Tamil Songs lyrics · 2023
Piriyathiru lyrics from Irugapatru movie - இறுகப்பற்று திரைப்பட பாடல் வரிகள்
Piriyathiru பாடல் 2023-ல் வெளியான இறுகப்பற்று திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கார்த்திக் நேத்தா · இசை: ஜஸ்டின் பிரபாகரன் · பாடியவர்: யுவன் சங்கர் ராஜா
Piriyathiru is a song from the 2023 Tamil film Irugapatru, written by Karthik Netha, composed by Justin Prabhakaran and sung by Yuvan Shankar Raja.
- Movie Name
- Irugapatru 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- இறுகப்பற்று
- Music
- Justin Prabhakaran
- Year
- 2023
- Lyrics
- Karthik Netha
- Singers
- Yuvan Shankar Raja
Lyrics(Tamil)
ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஆண் : மழை நீரின் கூட்டிலே
சிறு விரிசல் விழுந்ததே ஓசையின்றி
அலைபாயும் காற்றிலே அது
கரைந்து போகுதே பாரடி
ஆண் : அழகான நேசமே
புதிரான கேள்வியை ஆனாதே
புரியாத தேடலை நம்
வாழ்க்கை ஆனாதே ஏனடி
ஆண் : நதி இல்லா காடாக
மதி இல்லா வானாக
அலை இல்லா கடலாக
ஆவதோ பிரியாதிரு
ஆண் : வழி இல்லா வீடாக
நிலை இல்லா கூடாக
குரல் இல்லா குயிலாக
ஆவதோ பிரியாதிரு
ஆண் : பிரியாதிரு பிரியாதிரு
பிரியாதிரு பிரியாதிரு
பிரியாதிரு பிரியாதிரு
பிரியாதிரு பிரியாதிரு
ஹோ ஓ ஓ ஓ ஓ
ஆண் : பிரியாதிரு பிரியாதிரு
பிரியாதிரு பிரியாதிரு
பிரியாதிரு பிரியாதிரு
பிரியாதிரு பிரியாதிரு
ஆண் : மழை நீரின் கூட்டிலே
சிறு விரிசல் விழுந்ததே ஓசையின்றி
அலைபாயும் காற்றிலே அது
கரைந்து போகுதே பாரடி
ஆண் : அழகான நேசமே
புதிரான கேள்வியை ஆனாதே
புரியாத தேடலை நம்
வாழ்க்கை ஆனாதே ஏனடி
ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம்
ஆண் : பிழையான நேற்றுக்கு
பரிகாரம் வாராத
புதிதாக ஓர் வாழ்வை
வாழ்த்திருப்போமா அன்பே?
ஆண் : வழி தேடும் நெஞ்சுக்கு
விடை வந்து சேராத
நிலை மாறும் வரை நானும்
காத்திருப்போமா அன்பே?
ஆண் : ஊடல் இல்லா காதல்
காதல் இல்லா கூடல்
வாசல் இல்லா குடிலாய்
ஆகாதோ சொல் அன்பே
ஆண் : ஒரு கண்ணில் கோபம்
மறு கண்ணில் தாபம்
அடி இது என்ன வேதம்
பிழைக்காதோ காதல்
ஆண் : நதி இல்லா காடாக
மதி இல்லா வானாக
அலை இல்லா கடலாக
ஆவதோ பிரியாதிரு
ஆண் : வழி இல்லா வீடாக
நிலை இல்லா கூடாக
குரல் இல்லா குயிலாக
ஆவதோ பிரியாதிரு
ஆண் : பிரியாதிரு பிரியாதிரு
பிரியாதிரு பிரியாதிரு
பிரியாதிரு பிரியாதிரு
பிரியாதிரு பிரியாதிரு
ஹோ ஓ ஓ ஓ ஓ
ஆண் : பிரியாதிரு பிரியாதிரு
பிரியாதிரு பிரியாதிரு
பிரியாதிரு பிரியாதிரு
பிரியாதிரு பிரியாதிரு
ஆண் : பிழைக்காதோ காதல்
பிழைக்காதோ காதல்
பிழைக்காதோ காதல்
காதல்…
ஆண் : பிழைக்காதோ காதல்
பிழைக்காதோ…
பிழைக்காதோ…
பிழைக்காதோ…
பிழைக்காதோ காதல்
Lyrics(English)
Male : Hmmm mmm mmm mm
Hmm mm mm mm
Male : Mazhai neerin koottile
Siru virusal vizhundhathe osaiyindri
Alaipayum kaatrile adhu
Karainthu poguthe paaradi
Male : Azhagana nesame
Pudhirana kelviyai aanadhe
Puriyadha thedalae naam
Vaazhkai aanadhe yenadi
Male : Nadhi illa kaadaga
Madhi illa vaanaga
Alai illa kadalaga
Aavadho piriyathiru
Male : Vazhi illa veedaga
Nilai illa koodaga
Kural illa kuyilaga
Aavadho piriyathiru
Male : Piriyathiru piriyathiru
Piriyathiru piriyathiru
Piriyathiru piriyathiru
Piriyathiru piriyathiru
Hoo ooo ooo oo
Male : Piriyathiru piriyathiru
Piriyathiru piriyathiru
Piriyathiru piriyathiru
Piriyathiru piriyathiru
Male : Mazhai neerin koottile
Siru virusal vizhundhathe osaiyindri
Alaipayum kaatrile adhu
Karainthu poguthe paaradi
Male : Azhagana nesame
Pudhirana kelviyai aanadhe
Puriyadha thedalae naam
Vaazhkai aanadhe yenadi
Male : Hmmm mm mm
Male : Pizhaiyana netrukku
Parigaram vaaradha
Pudhidhaga or vazhvai
Vazhdhiruppoma anbe?
Male : Vazhi thedum nenjukku
Vidai vandhu seraadha
Nilai maarum varai naanum
Kaathiruppoma anbe?
Male : Oodal illa kaadhal
Kaadhal illa koodal
Vaasal illa kudilaai
Aagadho sol anbe
Male : Oru kannil kovam
Maru kaanil thaabam
Adi idhu enna vedam
Pizhaikkatho kaadhal
Male : Nadhi illa kaadaga
Madhi illa vaanaga
Alai illa kadalaga
Aavadho piriyathiru
Male : Vazhi illa veedaga
Nilai illa koodaga
Kural illa kuyilaga
Aavadho piriyathiru
Male : Piriyathiru piriyathiru
Piriyathiru piriyathiru
Piriyathiru piriyathiru
Piriyathiru piriyathiru
Hoo ooo ooo oo
Male : Piriyathiru piriyathiru
Piriyathiru piriyathiru
Piriyathiru piriyathiru
Piriyathiru piriyathiru
Male : Pizhaikkatho kaadhal
Pizhaikkatho kaadhal
Pizhaikkatho kaadhal
Kaadhal…
Male : Pizhaikkatho kaadhal
Pizhaikkatho…
Pizhaikkatho…
Pizhaikkatho…
Pizhaikkatho kaadhal
Piriyathiru song FAQ
Who sang Piriyathiru?
Piriyathiru was sung by Yuvan Shankar Raja for the 2023 Tamil film Irugapatru.
Who wrote the lyrics of Piriyathiru?
The lyrics of Piriyathiru were written by Karthik Netha.
Who composed the music for Piriyathiru?
The music for Piriyathiru was composed by Justin Prabhakaran.
Which movie is the song Piriyathiru from?
Piriyathiru is from the Tamil film Irugapatru, released in 2023. The film has 5 songs on Tamilputhumai.
Piriyathiru பாடலை பாடியவர் யார்?
Piriyathiru பாடலை பாடியவர் யுவன் சங்கர் ராஜா.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.