Skip to content

Popular

Tamil Songs lyrics · 2011

Veerapandi Boomi lyrics from Varnam movie - வர்ணம் திரைப்பட பாடல் வரிகள்

Veerapandi Boomi பாடல் 2011-ல் வெளியான வர்ணம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · இசை: ஐசக் தாமஸ் கொட்டுகப்பள்ளி · பாடியவர்: பென்னி தயாள், Jayamoorthy மற்றும் R. Sangeetha

Veerapandi Boomi is a song from the 2011 Tamil film Varnam, written by Na. Muthukumar, composed by Isaac Thomas Kottukapally and sung by Benny Dayal, Jayamoorthy and R. Sangeetha.

WhatsApp
Movie Name (in Tamil)
வர்ணம்
Year
2011

Lyrics(Tamil)

ஆண் : வீரபாண்டி பூமி இது
வீரமான சாமி இது
ஆடு வெட்டி கோழி வெட்டி
கும்பிடுங்கடா

ஆண் : வீச்சருவா தூக்கிக்கிட்டு
வேலு கம்பி ஏந்திக்கிட்டு
அங்கங்கே அலகு குத்தி
வேண்டிக் கொள்ளுங்கடா

ஆண் மற்றும் குழு : எங்க ஊரு திருவிழான்னா
எட்டுப்பட்டி அதிருமே அட
கரகம் எடுத்து ஆடி வந்தா
மதுர ஜில்லா கலங்குமே

ஆண் : வீரபாண்டி பூமி இது
வீரமான சாமி இது
ஆடு வெட்டி கோழி வெட்டி
கும்பிடுங்கடா

ஆண் : ஏழுக் கடல் ஏழு மலை
தாண்டி வந்த பங்காளிக்கு
சரக்க ஊத்திக் குடுங்கடா
ஹோ ஓ ஓ

ஆண் : ஏழையோட சாமி கூட
சாராயத்த குடிக்குமடா
எறங்கி ரவுண்டு கட்டுங்கடா
ஹோ ஓ ஓ

ஆண் : வேட்டிய மடிச்சு கட்டுங்கடா
தாவணி பொண்ணுங்களே
தாய் மாமன் ஜாக்கிரத
தேரடி பக்கத்துல ஒளிஞ்சி நில்லுங்கடி

ஆண் : ஏய் இந்தா ஏய் இந்தா
என் மனச தாரேன் இந்தா
உன் முந்தானையில்
முடிஞ்சி வச்சுக்கடி......

ஆண் மற்றும் குழு : எங்க ஊரு திருவிழான்னா
எட்டுப்பட்டி அதிருமே அட
கரகம் எடுத்து ஆடி வந்தா
மதுர ஜில்லா கலங்குமே

ஆண் : வீரபாண்டி பூமி இது
வீரமான சாமி இது
ஆடு வெட்டி கோழி வெட்டி
கும்பிடுங்கடா

ஆண் : கட்டிவண்டி ஓட்டிக்கிட்டு
கட்டுச்சோறு கட்டி வாரோம்
கூட்டத்த விலக்கி விடுங்கடா

பெண் : ஹோ ஓ ஓ
ராட்டினத்த சுத்தி விடும்
ராக்கம்மாவ சுத்தி வரும்
மைனர வெரட்டி விடுங்கடா டேய்
மொறச்சா வெரட்டி விடுங்கடா

ஆண் : ராத்திரியில் கூத்திருக்கு
மதன காமன் பாட்டிருக்கு
மச்சினிச்சி தயவிருந்தா
மச்சம் தானடா

ஆண் : ஏய் இந்தா ஏய் இந்தா
என் உசுர தாரேன் இந்தா
உன் மாராப்புல
மறச்சு வச்சுக்கடி

ஆண் மற்றும் குழு : எங்க ஊரு திருவிழான்னா
எட்டுப்பட்டி அதிருமே அட
கரகம் எடுத்து ஆடி வந்தா
மதுர ஜில்லா கலங்குமே

இருவர் : வீரபாண்டி பூமி இது
வீரமான சாமி இது
ஆடு வெட்டி கோழி வெட்டி
கும்பிடுங்கடா

இருவர் : வீச்சருவா தூக்கிக்கிட்டு
வேலு கம்பி ஏந்திக்கிட்டு
அங்கங்கே அலகு குத்தி
வேண்டிக் கொள்ளுங்கடா

அனைவரும் : எங்க ஊரு திருவிழான்னா
எட்டுப்பட்டி அதிருமே அட
கரகம் எடுத்து ஆடி வந்தா
மதுர ஜில்லா கலங்குமே

அனைவரும் : எங்க ஊரு திருவிழான்னா
எட்டுப்பட்டி அதிருமே அட
கரகம் எடுத்து ஆடி வந்தா
மதுர ஜில்லா கலங்குமே

Lyrics(English)

Male : Veerapaandi boomi idhu
Veeramaana saami idhu
Aadu vetti kozhi vetti
Kumbidungadaa

Male : Veecharuva thookki kittu
Velu kambhi yendhikittu
Angangae alagu kuthi
Vendi kollungadaa

Male and Chorus : Enga ooru thiruvizhanna
Ettupatti adhirumae ada
Karagam eduthu aadi vandhaa
Madhura jillaa kalangumae

Male : Veerapaandi boomi idhu
Veeramaana saami idhu
Aadu vetti kozhi vetti
Kumbidungadaa

Male : Ezhu kadal ezhu malai
Thaandi vandha pangaalikku
Sarakak oothi kudungadaa
Hoo o o

Male : Ezhaiyoda saami kooda
Saarayatha kudikkumada
Erangi roundu kattungadaa
Hoo o o

Male : Vaettiya madichu kattungada
Thaavani ponnungalae
Thaai maaman jaagiratha
Theradi pakkathula olinji nillungadi

Male : Yei indha yei ndha
En manasu thaaren indha
Un mundhaanaiyil
Mudunji vechukadi

Male and Chorus : Enga ooru thiruvizhanna
Ettupatti adhirumae ada
Karagam eduthu aadi vandhaa
Madhura jillaa kalangumae

Male : Veerapaandi boomi idhu
Veeramaana saami idhu
Aadu vetti kozhi vetti
Kumbidungadaa

Male : Kattavandi ottikittu
Kattuchoru katti vaarom
Koottatha vilakki vidungada

Female : Hoo o o
Raatinatha suthi vidum
Rakkammaava suthi varum
Mainara veratti vidungadaa dei
Morachaa veratti vidungadaa

Male : Raathiriyil koothirukku
Madhana kaaman pattirukku
Machinichi thayavirundha
Macham thaanada

Male : Yei indha yei ndha
En usira thaaren indha
Un maarbula
Marachi vechukadi

Male and Chorus : Enga ooru thiruvizhanna
Ettupatti adhirumae ada
Karagam eduthu aadi vandhaa
Madhura jillaa kalangumae

Both : Veerapaandi boomi idhu
Veeramaana saami idhu
Aadu vetti kozhi vetti
Kumbidungadaa

Both : Veecharuva thookki kittu
Velu kambhi yendhikittu
Angangae alagu kuthi
Vendi kollungadaa

All : Enga ooru thiruvizhanna
Ettupatti adhirumae ada
Karagam eduthu aadi vandhaa
Madhura jillaa kalangumae

All : Enga ooru thiruvizhanna
Ettupatti adhirumae ada
Karagam eduthu aadi vandhaa
Madhura jillaa kalangumae

Veerapandi Boomi song FAQ

Who sang Veerapandi Boomi?

Veerapandi Boomi was sung by Benny Dayal, Jayamoorthy and R. Sangeetha for the 2011 Tamil film Varnam.

Who wrote the lyrics of Veerapandi Boomi?

The lyrics of Veerapandi Boomi were written by Na. Muthukumar.

Who composed the music for Veerapandi Boomi?

The music for Veerapandi Boomi was composed by Isaac Thomas Kottukapally.

Which movie is the song Veerapandi Boomi from?

Veerapandi Boomi is from the Tamil film Varnam, released in 2011. The film has 5 songs on Tamilputhumai.

Veerapandi Boomi பாடலை பாடியவர் யார்?

Veerapandi Boomi பாடலை பாடியவர் பென்னி தயாள், Jayamoorthy மற்றும் R. Sangeetha.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

வர்ணம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்