Tamil Songs lyrics · 2011
Kannamoochi Aattam lyrics from Varnam movie - வர்ணம் திரைப்படத்திலிருந்து கண்ணாமூச்சி ஆட்டம் பாடல் வரிகள்
கண்ணாமூச்சி ஆட்டம் பாடல் 2011-ல் வெளியான வர்ணம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · இசை: ஐசக் தாமஸ் கொட்டுகப்பள்ளி · பாடியவர்: ஹரிசரண்
Kannamoochi Aattam is a song from the 2011 Tamil film Varnam, written by Na. Muthukumar, composed by Isaac Thomas Kottukapally and sung by Haricharan.
- Movie Name
- Varnam 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- வர்ணம்
- Year
- 2011
- Lyrics
- Na. Muthukumar
- Singers
- Haricharan
Lyrics(Tamil)
ஆண் : கண்ணாமூச்சி ஆட்டம் நடக்கும்
கண்ண மூடி காட்டுல இருக்கோம்
தேடித் தேடி தொலைஞ்சே போனோம்
நடப்பது எல்லாம் நெசந்தானடா
நெஞ்சில ஆச வந்தா வலிதானடா
ஆண் : கண்ணாமூச்சி ஆட்டம் நடக்கும்
கண்ண மூடி காட்டுல இருக்கோம்
ஆண் : கண் திறக்கும் முன்னாலே
காதல் செல ஒண்ணு ஒடைஞ்சி போனது
நான் வரைஞ்ச ஓவியத்தில்
வண்ணம் எல்லாமே சாயம் போனது
ஆண் : தன்னந்தனியா நேத்து இருந்தேன்
ஒன்ன கண்ட பிறகுதான்
ஒலகம் எனக்கு பிடிச்சது
நீயும் இப்ப வெலகிட்டா
எங்கே போயி அழுவது.....
ஆண் : கண்ணாமூச்சி ஆட்டம் நடக்கும்
கண்ண மூடி காட்டுல இருக்கோம்
தேடித் தேடி தொலைஞ்சே போனோம்
நடப்பது எல்லாம் நெசந்தானடா
நெஞ்சில ஆச வந்தா வலிதானடா
ஆண் : ஆலமரக் கெள மேலே
வேப்பஞ் செடி மொளச்சு பூப்பதில்லையா
அதப் பாத்தும் திருந்தலையே
ஐயோ ஊரு சனம் மாறவில்லையே
ஆண் : சின்ன நெஞ்சிலே என்ன கனவோ
ஆத்துக்குள்ள விழுந்த செறகு
கரைக்கு மீண்டும் திரும்புமா
வானவில்லும் கலைஞ்சிட்டா
திரும்ப வரைய முடியுமா
ஆண் : கண்ணாமூச்சி ஆட்டம் நடக்கும்
கண்ண மூடி காட்டுல இருக்கோம்
தேடித் தேடி தொலைஞ்சே போனோம்
நடப்பது எல்லாம் நெசந்தானடா
நெஞ்சில ஆச வந்தா வலிதானடா
ஆண் : கண்ணாமூச்சி ஆட்டம் நடக்கும்
கண்ண மூடி காட்டுல இருக்கோம்
Lyrics(English)
Male : Kannamoochi aattam nadakkum
Kanna moodi kaatula irukkom
Thedi thedi tholainje ponom
Nadappadhu ellaam nesandhaanada
Nenjila aasa vandha valithaanada
Male : Kannamoochi aattam nadakkum
Kanna moodi kaatula irukkom
Male : Kann thirakkum munnale
Kaadhal selaonnu odanji ponadhu
Naan varainja oviyathil
Vannam ellaamae saayam ponadhu
Male : Thannanthniya naethu irundhen
Onna kanda piragu than
Olagam enakku pidichathu
Neeyum ippa velagitta
Engae poyi azhuvadhu
Male : Kannamoochi aattam nadakkum
Kanna moodi kaatula irukkom
Thedi thedi tholainje ponom
Nadappadhu ellaam nesandhaanada
Nenjila aasa vandha valithaanada
Male : Aalamara kela melae
Veppanjchedi molachu pooppadhillaiya
Adha paathum thirundhalaiye
Aiyoo ooru sanam maaravillaiye
Male : Chinna nenjile enna kanavo
Aathukulla vilundha seragu
Karaikku meendum thirumbhuma
Vaanavillum kalainjitta
Thirumbha variya mudiyuma
Male : Kannamoochi aattam nadakkum
Kanna moodi kaatula irukkom
Thedi thedi tholainje ponom
Nadappadhu ellaam nesandhaanada
Nenjila aasa vandha valithaanada
Male : Kannamoochi aattam nadakkum
Kanna moodi kaatula irukkom
Kannamoochi Aattam song FAQ
Who sang Kannamoochi Aattam?
Kannamoochi Aattam was sung by Haricharan for the 2011 Tamil film Varnam.
Who wrote the lyrics of Kannamoochi Aattam?
The lyrics of Kannamoochi Aattam were written by Na. Muthukumar.
Who composed the music for Kannamoochi Aattam?
The music for Kannamoochi Aattam was composed by Isaac Thomas Kottukapally.
Which movie is the song Kannamoochi Aattam from?
Kannamoochi Aattam is from the Tamil film Varnam, released in 2011. The film has 5 songs on Tamilputhumai.
கண்ணாமூச்சி ஆட்டம் பாடலை பாடியவர் யார்?
கண்ணாமூச்சி ஆட்டம் பாடலை பாடியவர் ஹரிசரண்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.