Skip to content

Popular

Tamil Songs lyrics · 2019

Veerane vaa lyrics from Champion movie - சாம்பியன் திரைப்பட பாடல் வரிகள்

Veerane vaa பாடல் 2019-ல் வெளியான சாம்பியன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கபிலன் · இசை: அரோள் கரோலி · பாடியவர்: nivas prasanna

Veerane vaa is a song from the 2019 Tamil film Champion, written by Kabilan, composed by Arrol Corelli and sung by nivas prasanna.

WhatsApp
Movie Name (in Tamil)
சாம்பியன்
Year
2019
Lyrics
Kabilan

Lyrics(Tamil)

ஆண்கள் : வீரனே வா
வீரமாய் வா
உன்னை வென்று உலகை வெல்ல
வீறு கொண்டு வா வா
வீரனே வா
வீரமாய் வா
உன்னை வென்று உலகை வெல்ல
வீறு கொண்டே…….ஏ…….

ஆண்கள் : வீரனே வா
வீரமாய் வா
ஆண் : உன்னை வென்று உலகை வெல்ல
வீறு கொண்டு வா வா

ஆண்கள் : வீரனே வா
வீரமாய் வா
ஆண் : உன்னை வென்று உலகை வெல்ல
வீறு கொண்டே…….ஏ……

ஆண் : ஆயிரத்தை தாண்டி போனால்
கோடியிலே நீதான் ஒருவன்
நாடி நரம்பெல்லாம் வெற்றி போராட்டுமே
உன்னுடைய எல்லை நீயே
உலகத்துக்கு பிள்ளை நீயே
மூளையாகும் மூங்கில் தேகம்
உன் துணையே…….ஏ…..

ஆண்கள் : சாம்பியன் ஐ ஆம் எ சாம்பியன்
அதன் ஒசை என்றும் மறக்காதடா
சாம்பியன் ஐ ஆம் எ சாம்பியன்
வெறும் வார்த்தை அல்ல அது வாழ்க்கைதானே
சாம்பியன் ஐ ஆம் எ சாம்பியன்
ஆண் : உயிரோடு சேர்ந்த பெயராய்
எண்ணிக் கொண்டு முன்னே சென்று ஓடி வாடா…..

ஆண் : உடல் பாதி உயிர் பாதி
என்று உன்னை எண்ணிக்கொள் நிதமே
புயல் பாதி வெயில் பாதியடா
இங்கே இங்கே
வீதியில் வீசி வா
காலம் உன்னை கையில் தாங்குமே
ஹோ ஓஓ

ஆண் : ஆயிரத்தை தாண்டி போனால்
கோடியிலே நீதான் ஒருவன்
நாடி நரம்பெல்லாம் வெற்றி போராட்டுமே
உன்னுடைய எல்லை நீயே
உலகத்துக்கு பிள்ளை நீயே
மூளையாகும் மூங்கில் தேகம்
உன் துணையே………ஏ….

ஆண் : ஹ்ம்ம் விரல் கோர்த்து விளையாடு
வெற்றி உன்னை சுற்றி சுற்றி வருமே
விடியாத இரவென்பதுதான்
எங்கே……எங்கே
ஓடுவாய் ஆடுவாய் தோளும் காலும்
உந்தன் தோழனே
ஹோ ஓஒ

ஆண் : ஆயிரத்தை தாண்டி போனால்
கோடியிலே நீதான் ஒருவன்
நாடி நரம்பெல்லாம் வெற்றி போராட்டுமே
உன்னுடைய எல்லை நீயே
உலகத்துக்கு பிள்ளை நீயே
மூளையாகும் மூங்கில் தேகம்
உன் துணையே

ஆண்கள் : சாம்பியன் ஐ ஆம் எ சாம்பியன்
அதன் ஒசை என்றும் மறக்காதடா
சாம்பியன் ஐ ஆம் எ சாம்பியன்
வெறும் வார்த்தை அல்ல அது வாழ்க்கைதானே
சாம்பியன் ஐ ஆம் எ சாம்பியன்
ஆண் : உயிரோடு சேர்ந்த பெயராய்
எண்ணிக் கொண்டு முன்னே சென்று ஓடி வாடா…….

ஆண்கள் : வீரனே வா
வீரமாய் வா
உன்னை வென்று உலகை வெல்ல
வீறு கொண்டு வா வா
வீரனே வா
வீரமாய் வா
உன்னை வென்று உலகை வெல்ல
வீறு கொண்டே…….ஏ…..

ஆண் : ஆயிரத்தை தாண்டி போனால்
கோடியிலே நீதான் ஒருவன்
நாடி நரம்பெல்லாம் வெற்றி போராட்டுமே
உன்னுடைய எல்லை நீயே
உலகத்துக்கு பிள்ளை நீயே
மூளையாகும் மூங்கில் தேகம்
உன் துணையே

ஆண்கள் : சாம்பியன் ஐ ஆம் எ சாம்பியன்
அதன் ஒசை என்றும் மறக்காதடா
சாம்பியன் ஐ ஆம் எ சாம்பியன்
வெறும் வார்த்தை அல்ல அது வாழ்க்கைதானே
சாம்பியன் ஐ ஆம் எ சாம்பியன்
ஆண் : உயிரோடு சேர்ந்த பெயராய்
எண்ணிக் கொண்டு முன்னே சென்று ஓடி வாடா

Lyrics(English)

Males : Veeranae vaa
Veeramaai vaa
Unnai vendru ulagai vella
Veeru kondu vaa vaa
Veeranae vaa
Veeramaai vaa
Unnai vendru ulagai vella
Veeru kondae….

Males : Veeranae vaa
Veeramaai vaa
Male : Unnai vendru ulagai vella
Veeru kondu vaa vaa

Males : Veeranae vaa
Veeramaai vaa
Male : Unnai vendru ulagai vella
Veeru kondae

Male : Aayirathai thaandi ponaal
Kodiyilae nee thaan oruvan
Naadi narambellaam vetri poraattamae
Unnudaiya ellai neeyae
Ulagathukku pillai neeyae
Moolaiyaagum moongil dhaegam
Un thunaiyae

Males : Champion i am a champion
Adhan osaiyai endrum marakathada
Champion i am a champion
Verum vaarthai alla adhu vaazhkai thaanae
Champion i am a champion
Male : Uyirodu serntha peyaraai
Enni kondu munnae sendru odi vaa daa

Male : Udal paadhi uyir paadhi
Endru unnai enni kol nidhamae
Puyal paadhi veyil paadhiyadaa
Ingae ingae
Veedhiyil veesi vaa
Kaalam unnai kaiyil thaangumae
Hoo ooo

Male : Aayirathai thaandi ponaal
Kodiyilae nee thaan oruvan
Naadi narambellaam vetri poraattamae
Unnudaiya ellai neeyae
Ulagathukku pillai neeyae
Moolaiyaagum moongil dhaegam
Un thunaiyae

Male : Hmm viral korthu vilaiyaadu
Vetri unnai sutri sutri varumae
Vidiyaadha iravenbadhu thaan
Engae … engae
Oduvaai aaduvaai thozhum kaalum
Undhan thozhanae
Hoo ooo

Male : Aayirathai thaandi ponaal
Kodiyilae nee thaan oruvan
Naadi narambellaam vetri poraattamae
Unnudaiya ellai neeyae
Ulagathukku pillai neeyae
Moolaiyaagum moongil dhaegam
Un thunaiyae

Males : Champion i am a champion
Adhan osaiyai endrum marakathada
Champion i am a champion
Verum vaarthai alla adhu vaazhkai thaanae
Champion i am a champion
Male : Uyirodu serntha peyaraai
Enni kondu munnae sendru odi vaa daa

Males : Veeranae vaa
Veeramaai vaa
Unnai vendru ulagai vella
Veeru kondu vaa vaa
Veeranae vaa
Veeramaai vaa
Unnai vendru ulagai vella
Veeru kondae….

Male : Aayirathai thaandi ponaal
Kodiyilae nee thaan oruvan
Naadi narambellaam vetri poraattamae
Unnudaiya ellai neeyae
Ulagathukku pillai neeyae
Moolaiyaagum moongil dhaegam
Un thunaiyae

Males : Champion i am a champion
Adhan osaiyai endrum marakathada
Champion i am a champion
Verum vaarthai alla adhu vaazhkai thaanae
Champion i am a champion
Male : Uyirodu serntha peyaraai
Enni kondu munnae sendru odi vaa daa

Veerane vaa song FAQ

Who sang Veerane vaa?

Veerane vaa was sung by nivas prasanna for the 2019 Tamil film Champion.

Who wrote the lyrics of Veerane vaa?

The lyrics of Veerane vaa were written by Kabilan.

Who composed the music for Veerane vaa?

The music for Veerane vaa was composed by Arrol Corelli.

Which movie is the song Veerane vaa from?

Veerane vaa is from the Tamil film Champion, released in 2019. The film has 5 songs on Tamilputhumai.

Veerane vaa பாடலை பாடியவர் யார்?

Veerane vaa பாடலை பாடியவர் nivas prasanna.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

சாம்பியன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்