Skip to content

Popular

Tamil Songs lyrics · 2015

Veera Vinayaka lyrics from Vedhalam movie - வேதாளம் திரைப்படத்திலிருந்து வீர விநாயகா பாடல் வரிகள்

வீர விநாயகா பாடல் 2015-ல் வெளியான வேதாளம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: விவேகா · இசை: அனிருத் ரவிச்சந்திரன் · பாடியவர்: அனிருத் ரவிச்சந்திரன்

Veera Vinayaka is a song from the 2015 Tamil film Vedhalam, written by Viveka, composed by Anirudh Ravichander and sung by Anirudh Ravichander.

WhatsApp
Movie Name (in Tamil)
வேதாளம்
Year
2015
Lyrics
Viveka

Lyrics(Tamil)

கணபதி பாப்பா மோர்யா

வீர விநாயகா வெற்றி விநாயகா
சக்தி விநாயகா பேரழகா
தீரா சந்தோஷமும் தித்திக்கும் வாழ்கையும்
எத்திக்கும் தோன்றிட வேணுமையா

வீர விநாயகா வெற்றி விநாயகா
சக்தி விநாயகா பேரழகா
தீரா சந்தோஷமும் தித்திக்கும் வாழ்கையும்
எத்திக்கும் தோன்றிட வேணுமையா

ஈசன் பெற்ற ஆசை மகனே
ஈடு இணையே இல்லா துணையே
நாடு நகரம் செழிக்கும்
உன்னை நாடி வந்தோர் வாழ்கை உயரும்
ஹே நீ பூந்து விளாசு வா பூந்து விளாசு
கொண்டாடு இது உற்சாக நேரம்
ஹே நீ வுட்டு விளாசு வா வுட்டு விளாசு
கொண்டது இனி கூத்தாடும் காலம்

வீர விநாயகா வெற்றி விநாயகா
சக்தி விநாயகா பேரழகா
தீரா சந்தோஷமும் தித்திக்கும் வாழ்கையும்
எத்திக்கும் தோன்றிட வேணுமையா

வீர விநாயகா வெற்றி விநாயகா
சக்தி விநாயகா பேரழகா
தீரா சந்தோஷமும் தித்திக்கும் வாழ்கையும்
எத்திக்கும் தோன்றிட வேணுமையா

பீரங்கிஆல் நீ வெல்லாததும்
உன் பேரன்பினால் அட கை கூடுமே
தாரளம நீ நேசம் வெச்ச அட
தாறு மாற மனம் கூதாடுமே
சீறி பாக்கும் ஆளு முன்னே
சிரிச்சு பாரு மாறிடுவான்
கொழந்த போல மனசு இருந்தா
கொள்ளை இன்பம் பார்த்திடலாம்

ஹே நீ பூந்து விளாசு வா பூந்து விளாசு
கொண்டாடு இது உற்சாக நேரம்
ஹே நீ வுட்டு விளாசு வா வுட்டு விளாசு
கொண்டது இனி கூத்தாடும் காலம்

வீர விநாயகா வெற்றி விநாயகா
சக்தி விநாயகா பேரழகா
தீரா சந்தோஷமும் தித்திக்கும் வாழ்கையும்
எத்திக்கும் தோன்றிட வேணுமையா

வீர விநாயகா வெற்றி விநாயகா
சக்தி விநாயகா பேரழகா
தீரா சந்தோஷமும் தித்திக்கும் வாழ்கையும்
எத்திக்கும் தோன்றிட வேணுமையா

ஈசன் பெற்ற ஆசை மகனே
ஈடு இணையே இல்லா துணையே
நாடு நகரம் செழிக்கும்
உன்னை நாடி வந்தோர் வாழ்கை உயரும்
ஹே நீ பூந்து விளாசு வா பூந்து விளாசு
கொண்டாடு இது உற்சாக நேரம்
ஹே நீ வுட்டு விளாசு வா வுட்டு விளாசு
கொண்டது இனி கூத்தாடும் காலம்

வீர விநாயகா வெற்றி விநாயகா
சக்தி விநாயகா பேரழகா
தீரா சந்தோஷமும் தித்திக்கும் வாழ்கையும்
எத்திக்கும் தோன்றிட வேணுமையா

வீர விநாயகா வெற்றி விநாயகா
சக்தி விநாயகா பேரழகா
தீரா சந்தோஷமும் தித்திக்கும் வாழ்கையும்
எத்திக்கும் தோன்றிட வேணுமையா

கணபதி பாப்பா மோர்யா

Veera Vinayaka song FAQ

Who sang Veera Vinayaka?

Veera Vinayaka was sung by Anirudh Ravichander for the 2015 Tamil film Vedhalam.

Who wrote the lyrics of Veera Vinayaka?

The lyrics of Veera Vinayaka were written by Viveka.

Who composed the music for Veera Vinayaka?

The music for Veera Vinayaka was composed by Anirudh Ravichander.

Which movie is the song Veera Vinayaka from?

Veera Vinayaka is from the Tamil film Vedhalam, released in 2015. The film has 5 songs on Tamilputhumai.

வீர விநாயகா பாடலை பாடியவர் யார்?

வீர விநாயகா பாடலை பாடியவர் அனிருத் ரவிச்சந்திரன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

வேதாளம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்