Skip to content

Popular

Tamil Songs lyrics · 2015

Aaluma Dholuma lyrics from Vedhalam movie - வேதாளம் திரைப்படத்திலிருந்து ஆளுமா டோலுமா பாடல் வரிகள்

ஆளுமா டோலுமா பாடல் 2015-ல் வெளியான வேதாளம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: ரோகேஷ் · இசை: அனிருத் ரவிச்சந்திரன் · பாடியவர்: அனிருத் ரவிச்சந்திரன்

Aaluma Dholuma is a song from the 2015 Tamil film Vedhalam, written by Rokesh, composed by Anirudh Ravichander and sung by Anirudh Ravichander.

WhatsApp
Movie Name (in Tamil)
வேதாளம்
Year
2015
Lyrics
Rokesh

Lyrics(Tamil)

ஆளுமா டோலுமா
ஐசாலங்கடி மாலுமா
தெறிச்சு கலீச்சுனு
கிராக்கிவுட்டா சாலுமா

அறிக்கல்லு கரிக்கல்லு
கொத்துவுட்டா கலக்கலு
பளுச்சினு பளபளக்குது
மிட்டா மேல Local-u

டமுக்குனா டுபுக்குனா
டோலக்கதாம் குமுக்குனா
டுபுக்குனா டுமாங்கோலி
எப்டி போனா எனகென்னா

கருக்குனா முறுக்குனா
தவுட்டையதான் எறக்குனா
இருக்குனா சரக்குனா
ஒண்டியாந்தா உனகின்னா

ஆளுமா டோலுமா
ஆளுமா டோலுமா
ஐசாலங்கடி மாலுமா
தெறிச்சு கலீச்சுனு
கிராக்கிவுட்டா சாலுமா

அறிக்கல்லு கரிக்கல்லு
கொத்துவுட்டா கலக்கலு
பளுச்சினு பளபளக்குது
மிட்டா மேல Local-u

ராங்கா ராவாதான்
ரவுடியானேன் ஜோவாதான்
துட்ட குடுத்துபுட்டா
குத்துவுயும் சோவாதான்
Robbery Forgery
மொக்க Scene-u Bore-uda
Murder பண்ணிப்புட்டா
மஜா மேல பேருடா

எகுருணா தொகுருணா
Silent-ஆதான் நவுருணா
தொழுகுல சொருவுனா
தொக்க அவுல மாட்டுனா
பொருளதான் இடுப்புல
வச்சேன் வயசு துடுப்புல
இழுக்குறேன் பொளக்குறேன்
ரவுடியின்னு அதுப்புல

ஆளுமா டோலுமா
ஆளுமா டோலுமா
ஐசாலங்கடி மாலுமா
தெறிச்சு கலீச்சுனு
கிராக்கிவுட்டா சாலுமா

கெத்தவுடாத பங்கு கெத்தவுடாத
நீ ஏறுனாலும் வாருனாலும்
கெத்தவுடாத
கெத்தவுடாத பங்கு கெத்தவுடாத
எவன் சீறினாலும் மாறுனாலும்
கெத்தவுடாத

ஆளுமா டோலுமா டோலுமா ஆளுமா
ஆளுமா டோலுமா
ஐசாலங்கடி மாலுமா
தெறிச்சு கலீச்சுனு
கிராக்கிவுட்டா சாலுமா

அறிக்கல்லு கரிக்கல்லு
கொத்துவுட்டா கலக்கலு
பளுச்சினு பளபளக்குது
மிட்டா மேல Local-u

டமுக்குனா டுபுக்குனா
டோலக்கதாம் குமுக்குனா
டுபுக்குனா டுமாங்கோலி
எப்டி போனா எனகென்னா

கருக்குனா முறுக்குனா
தவுட்டையதான் எறக்குனா
இருக்குனா சரக்குனா
ஒண்டியாந்தா உனகின்னா

ஆளுமா டோலுமா
ஆளுமா டோலுமா
ஐசாலங்கடி மாலுமா
தெறிச்சு கலீச்சுனு
கிராக்கிவுட்டா சாலுமா

அறிகல்லு கரிகல்லு
கொத்துவுட்டா கலக்கலு
பளுச்சினு பளபளக்குது
மிட்டா மேல Local-u

Aaluma Dholuma song FAQ

Who sang Aaluma Dholuma?

Aaluma Dholuma was sung by Anirudh Ravichander for the 2015 Tamil film Vedhalam.

Who wrote the lyrics of Aaluma Dholuma?

The lyrics of Aaluma Dholuma were written by Rokesh.

Who composed the music for Aaluma Dholuma?

The music for Aaluma Dholuma was composed by Anirudh Ravichander.

Which movie is the song Aaluma Dholuma from?

Aaluma Dholuma is from the Tamil film Vedhalam, released in 2015. The film has 5 songs on Tamilputhumai.

ஆளுமா டோலுமா பாடலை பாடியவர் யார்?

ஆளுமா டோலுமா பாடலை பாடியவர் அனிருத் ரவிச்சந்திரன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

வேதாளம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்