Tamil Songs lyrics · 1958
Veedu Nokki Sad lyrics from Pathi Bakthi movie - பத்தி பக்தி திரைப்பட பாடல் வரிகள்
Veedu Nokki Sad பாடல் 1958-ல் வெளியான பத்தி பக்தி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Pattukkottai Kalyanasundram · இசை: ம. சு. விசுவநாதன் · பாடியவர்: T. M. Soundarajan
Veedu Nokki Sad is a song from the 1958 Tamil film Pathi Bakthi, written by Pattukkottai Kalyanasundram, composed by M.S.Viswanathan and sung by T. M. Soundarajan.
- Movie Name
- Pathi Bakthi 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- பத்தி பக்தி
- Music
- M.S.Viswanathan
- Year
- 1958
- Lyrics
- Pattukkottai Kalyanasundram
- Singers
- T. M. Soundarajan
Lyrics(Tamil)
குழு : ஹோ ஹோ
ஆண் : வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே..
நாடி நிற்குதே அநேக நன்மையே
உண்மையே
வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே..
வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே..
நாடி நிற்குதே அநேக நன்மையே
உண்மையே
வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே..
ஆண் : இனி காடுமேடு சொந்தம் காணும் யாவும் சொந்தம்
கூடுமில்லை குஞ்சுமில்லை என்ன ஆனந்தம்
இரு காலிருந்தும் கையிருந்தும் பாரிலே
இரு காலிருந்தும் கையிருந்தும் பாரிலே
ஒரு வாலுமில்லை தலையுமில்லை வாழ்விலே....
ஒரு வாலுமில்லை தலையுமில்லை வாழ்விலே....
ஆண் : வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே..
நாடி நிற்குதே அநேக நன்மையே
உண்மையே
வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே..
ஆண் : இனி காற்று மழையிலின்பம் கல்லு முள்ளிலின்பம்
பூட்டுமில்லை கதவுமில்லை எந்தன் வீட்டுக்கே
நான் எண்ணியெண்ணி கதறியென்ன உலகிலே
நான் எண்ணியெண்ணி கதறியென்ன உலகிலே
இனி இனிப்புமில்லை கசப்புமில்லை முடிவிலே
இனி இனிப்புமில்லை கசப்புமில்லை முடிவிலே
ஆண் : வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே..
நாடி நிற்குதே அநேக நன்மையே
உண்மையே
வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே..
Lyrics(English)
Chorus : Hohoo
Male : Veedunokki oodivantha ennaiyae
Naadi nirkkudhae anaega nanmaiyae
Veedunokki oodivantha ennaiyae
Veedunokki oodivantha ennaiyae
Naadi nirkkudhae anaega nanmaiyae unmaiyae
Veedunokki oodivantha ennaiyae
Male : Kaadumaedu sondham kaanum yaavum sondham
Koodumillai kunjum illai enna aanandham
Iru kaalirundhum kaiyirundhum paarilae
Iru kaalirundhum kaiyirundhum paarilae
Oru vaalumillai thalaiyum illai vaazhvilae
Oru vaalumillai thalaiyum illai vaazhvilae
Male : Veedunokki oodivantha ennaiyae
Naadi nirkkudhae anaega nanmaiyae unmaiyae
Veedunokki oodivantha ennaiyae
Male : Kaatru mazhaaiyin inbam kallu mullin inbam
Poottum illai kadhavum illai endhan veetukkae
Naan enni enni kadhariyenna ulagilae
Naan enni enni kadhariyenna ulagilae
Ini inippum illai kasappumillai mudivilae
Ini inippum illai kasappumillai mudivilae
Male : Veedunokki oodivantha ennaiyae
Naadi nirkkudhae anaega nanmaiyae unmaiyae
Veedunokki oodivantha ennaiyae
Veedu Nokki Sad song FAQ
Who sang Veedu Nokki Sad?
Veedu Nokki Sad was sung by T. M. Soundarajan for the 1958 Tamil film Pathi Bakthi.
Who wrote the lyrics of Veedu Nokki Sad?
The lyrics of Veedu Nokki Sad were written by Pattukkottai Kalyanasundram.
Who composed the music for Veedu Nokki Sad?
The music for Veedu Nokki Sad was composed by M.S.Viswanathan.
Which movie is the song Veedu Nokki Sad from?
Veedu Nokki Sad is from the Tamil film Pathi Bakthi, released in 1958. The film has 8 songs on Tamilputhumai.
Veedu Nokki Sad பாடலை பாடியவர் யார்?
Veedu Nokki Sad பாடலை பாடியவர் T. M. Soundarajan.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.