Tamil Songs lyrics · 1958
Iraipodum manidharukee lyrics from Pathi Bakthi movie - பத்தி பக்தி திரைப்பட பாடல் வரிகள்
Iraipodum manidharukee பாடல் 1958-ல் வெளியான பத்தி பக்தி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Pattukkottai Kalyanasundram · இசை: ம. சு. விசுவநாதன் · பாடியவர்: பி. சுசீலா
Iraipodum manidharukee is a song from the 1958 Tamil film Pathi Bakthi, written by Pattukkottai Kalyanasundram, composed by M.S.Viswanathan and sung by P. Susheela.
- Movie Name
- Pathi Bakthi 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- பத்தி பக்தி
- Music
- M.S.Viswanathan
- Year
- 1958
- Lyrics
- Pattukkottai Kalyanasundram
- Singers
- P. Susheela
Lyrics(Tamil)
பெண் : இறைபோடும் மனிதருக்கே
இறையாகும் வெள்ளாடே
இதுதான் உலகம்
வீண் அனுதாபம் கண்டு நீ
ஒரு நாளும் நம்பிடாதே
பெண் : டேய் அண்ணா டேய் அண்ணா டேய் அண்ணா
டேய் அண்ணா டேய் அண்ணா
டேய் அண்ணா டிரியோ டேய் அண்ணா
டேய் அண்ணா டிரியோ டேய் அண்ணா
பெண் : முறையோடு உழைத்து உன்ன
முடியாத சோம்பேறி
நரி போல திரிவார் புவிமேலே
நல்ல வழியோடு போகின்ற
வாய் பேசா உயிர்களை
வதவதச்சு தின்பார் வெறியாலே
பெண் : இறைபோடும் மனிதருக்கே
இறையாகும் வெள்ளாடே
இதுதான் உலகம்
வீண் அனுதாபம் கண்டு நீ
ஒரு நாளும் நம்பிடாதே
பெண் : காலொடிந்த ஆட்டுக்காக
கண்ணீர் விட்ட புத்தரும்
கடல் போல உள்ளங்கொண்ட
காந்தி ஏசுநாதரும்
பெண் : காலொடிந்த ஆட்டுக்காக
கண்ணீர் விட்ட புத்தரும்
கடல் போல உள்ளங்கொண்ட
காந்தி ஏசுநாதரும்
பெண் : கழுத்தறுக்கும் கொடுமை கண்டு
திருதத் வழி சொன்னதும் உண்டு
காதில் மட்டும் கேட்டு அதை ரசிச்சாங்க
ஆனா கறிக்கடையின் கணக்கை பெருக்கி வந்தாங்க
ஹோ ஓஒ ஓ ஹோ ஓஒ ஓ ஹோ ஓஒ ஓ
பெண் : இறைபோடும்
இறைபோடும் மனிதருக்கே
இறையாகும் வெள்ளாடே
இதுதான் உலகம்
வீண் அனுதாபம் கண்டு நீ
ஒரு நாளும் நம்பிடாதே
பெண் : டேய் அண்ணா டேய் அண்ணா டேய் அண்ணா
டேய் அண்ணா டேய் அண்ணா
டேய் அண்ணா டிரியோ டேய் அண்ணா
டேய் அண்ணா டிரியோ டேய் அண்ணா
Lyrics(English)
Female : Iraipodum manitharukkae
Iraiyaagum vellaadae
Idhu thaan ulagam
Veen anuthaabam kandu nee
Oru naalum nambidathae
Female : Daeianna daeianna daeianna daeianna
Daei anna daei anna
Daei anna driyo daei anna
Daei anna driyo daei anna
Female : Muraiyodu uzhaithu unna
Mudiyatha somberi
Nari pola thirivaar puvimelaae
Nalla vazhiyodu pogindra
Vaai pesaa uyirgalai
Vadhavadhachu thinbaar veriyaalae
Female : Iraipodum manitharukkae
Iraiyaagum vellaadae
Idhu thaan ulagam
Veen anuthaabam kandu nee
Oru naalum nambidathae
Female : Kaalodindha aattukaaga
Kanneer vitta budharum
Kadal pola ullangkonda
Gaandhi yesunaadharum
Female : Kaalodindha aattukaaga
Kanneer vitta budharum
Kadal pola ullangkonda
Gaandhi yesunaadharum
Female : Kazhutharukkum kodumai kandu
Thiruntha vazhi sonnadhum undu
Kaadhil mattum kettu adhai rasichaanga
Aana karikadaiyin kanakkai perukki vandhaanga
hoo ooo oo hoo oo oo hoo oooo
Female : Iraipodum
Iraipodum manitharukkae
Iraiyaagum vellaadae
Idhu thaan ulagam
Veen anuthaabam kandu nee
Oru naalum nambidathae
Female : Daeianna daeianna daeianna daeianna
Daei anna daei anna
Daei anna driyo daei anna
Daei anna driyo daei anna
Iraipodum manidharukee song FAQ
Who sang Iraipodum manidharukee?
Iraipodum manidharukee was sung by P. Susheela for the 1958 Tamil film Pathi Bakthi.
Who wrote the lyrics of Iraipodum manidharukee?
The lyrics of Iraipodum manidharukee were written by Pattukkottai Kalyanasundram.
Who composed the music for Iraipodum manidharukee?
The music for Iraipodum manidharukee was composed by M.S.Viswanathan.
Which movie is the song Iraipodum manidharukee from?
Iraipodum manidharukee is from the Tamil film Pathi Bakthi, released in 1958. The film has 8 songs on Tamilputhumai.
Iraipodum manidharukee பாடலை பாடியவர் யார்?
Iraipodum manidharukee பாடலை பாடியவர் பி. சுசீலா.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.