Skip to content

Popular

Tamil Songs lyrics · 1987

Vazhvathume lyrics from Velicham movie - வெளிச்சம் திரைப்பட பாடல் வரிகள்

Vazhvathume பாடல் 1987-ல் வெளியான வெளிச்சம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Gkb · இசை: Manoj Gyan · பாடியவர்: Resmi Sateesh

Vazhvathume is a song from the 1987 Tamil film Velicham, written by Gkb, composed by Manoj Gyan and sung by Resmi Sateesh.

WhatsApp
Movie Name (in Tamil)
வெளிச்சம்
Year
1987
Lyrics
Gkb

Lyrics(Tamil)

பெண் : வாழ்வதுமே தாழ்வதுமே
உந்தன் கையில் வானமே
வீழ்வதுமே எழுவதுமே
இயல்பு மனிதன் குணமே
மனிதா மாறுங்களேன்
மாற்றுங்களேன்....
கண்ணம்மா கண்ணம்மா
நெஞ்சமே.....ஏ.....
விடியல் தேடுதே
விலகிடா இருளும் விலகும்

பெண் : ஹே உன்னருகே யாரும் இல்ல
வறுமை மட்டும் தானே
வறுமையில வாழ்ந்தால்கூட
மகிழ்ச்சிகிட்டும் தானே
ஹே மாற்றம் தேடும் மனிதர்களே
நீங்கள் முதலில் மாறுங்களேன்
மாறுங்களேன் ஏற்றம்ம் கான நெஞ்சிலே.....

Lyrics(English)

Female : Vazhvathume thazhvathume
Undhan kaiyil vaaname
Veezhvathume ezhuvathume
Iyalbu manidhan guname
Manidhaa maarungalen
Maatrungalen …….
Kannamaa kannamaa
Nenjame vidiyal theduthe
Vilagidaa irulum vilagum

Female : Hey unnaruge yaarum illa
Varumai mattum thaane
Varumayila vaazhndhaal kooda
Magizhchi kittum thaane
Hey maatram thedum manidhargale
Neengal muhalil maarungalen
Maarungalen yettram kaanaa nenjilae….

Vazhvathume song FAQ

Who sang Vazhvathume?

Vazhvathume was sung by Resmi Sateesh for the 1987 Tamil film Velicham.

Who wrote the lyrics of Vazhvathume?

The lyrics of Vazhvathume were written by Gkb.

Who composed the music for Vazhvathume?

The music for Vazhvathume was composed by Manoj Gyan.

Which movie is the song Vazhvathume from?

Vazhvathume is from the Tamil film Velicham, released in 1987. The film has 6 songs on Tamilputhumai.

Vazhvathume பாடலை பாடியவர் யார்?

Vazhvathume பாடலை பாடியவர் Resmi Sateesh.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

வெளிச்சம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்