Skip to content

Popular

Tamil Songs lyrics · 1987

Manmadha Rojave lyrics from Velicham movie - வெளிச்சம் திரைப்படத்திலிருந்து மன்மத ரோஜாவே பாடல் வரிகள்

மன்மத ரோஜாவே பாடல் 1987-ல் வெளியான வெளிச்சம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: Manoj Gyan · பாடியவர்: எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் எஸ். பி. சைலஜா

Manmadha Rojave is a song from the 1987 Tamil film Velicham, written by Vaali, composed by Manoj Gyan and sung by S. P. Balasubrahmanyam and S. P. Sailaja.

WhatsApp
Movie Name (in Tamil)
வெளிச்சம்
Year
1987
Lyrics
Vaali

Lyrics(Tamil)

ஆண் : ஹேய்

பெண் : ஏய்

ஆண் : ஏய்

பெண் : ஏய்

ஆண் : ஏய்

பெண் : ஏய்

ஆண் : மன்மத ரோஜாவே உனை ஆடையில் மூடாதே

பெண் : என் மன ராஜாவே மன ஆசையை தூண்டாதே....

ஆண் : அடி கண்மணி எந்தனின் பொன்மணியே
முகம் நித்தமும் பௌர்ணமியே

பெண் : என் மன்னவன் உந்தனின் கண் வழியே
சுகம் கண்டது பைங்கிளியே....

ஆண் : மன்மத ரோஜாவே உனை ஆடையில் மூடாதே

பெண் : என் மன ராஜாவே மன ஆசையை தூண்டாதே....

ஆண் : அடி கண்மணி எந்தனின் பொன்மணியே
முகம் நித்தமும் பௌர்ணமியே

பெண் : என் மன்னவன் உந்தனின் கண் வழியே
சுகம் கண்டது பைங்கிளியே....

ஆண் : ஓ.....மன்மத ரோஜாவே உனை ஆடையில் மூடாதே

ஆண் : என் தீராத தாகம் நீ தீர்க்க வேண்டும்
இதழ் சிந்தும் தேனை நீ ஊற்றவா ஆஆஆ

பெண் : ஆ...ஆ....ஆஹ் என் சூடான தேகம் நீ ஆற்ற வேண்டும்
பன்னீரை நெஞ்சில் நீ வார்க்க வா

ஆண் : தாங்காமலே ஆசை எழும்

பெண் : ஆஹ்ஹ

ஆண் : தானாகவே ஆடை விழும்..

ஆண் : மன்மத ரோஜாவே

பெண் : ஆஹ்ஹ

ஆண் : உனை ஆடையில் மூடாதே

பெண் : என் மன ராஜாவே மன ஆசையை தூண்டாதே....

ஆண் : அடி கண்மணி எந்தனின் பொன்மணியே
முகம் நித்தமும் பௌர்ணமியே

பெண் : என் மன்னவன் உந்தனின் கண் வழியே
சுகம் கண்டது பைங்கிளியே....

ஆண் : என் சாமந்திபூவே சங்கீத தேனே
சுகமாக என்னை தாலாட்ட வா

பெண் : ஆ....ஆ....ஆ.....என் பூந்தென்றல் தேரே காவேரி நீரே
இதமாக என்னை நீராட்டவா

பெண் : என் வானிலே நீதான் நிலா
நாள்தோறுமே காதல் விழா...

ஆண் : மன்மத ரோஜாவே உனை ஆடையில் மூடாதே

பெண் : என் மன ராஜாவே மன ஆசையை தூண்டாதே....

ஆண் : அடி கண்மணி எந்தனின் பொன்மணியே
முகம் நித்தமும் பௌர்ணமியே

பெண் : என் மன்னவன் உந்தனின் கண் வழியே
சுகம் கண்டது பைங்கிளியே....

ஆண் : .......................

பெண் : .......................

இருவர் : ........................

Lyrics(English)

Male : Haei

Female : Yaei

Male : Yaei

Female : Yaei

Male : Yaei

Female : Yaei

Male : Manmatha rojavae unai aadayil moodaathae

Female : En mana rajavae mana aasaiyai thoondaathae

Male : Adi kanmani enthanin ponmaniyae
Magam niththamum pournamiyae

Female : En mannavan unthanin kann vazhiyae
Sugam kandathu paingiliyae

Male : Manmatha rojavae unai aadayil moodaathae

Female : En mana rajavae mana aasaiyai thoondaathae

Male : Adi kanmani enthanin ponmaniyae
Mugam nithamum pournamiyae

Female : En mannavan unthanin kann vazhiyae
Sugam kandathu paingiliyae

Male : Oo….manmatha rojavae unai aadaiyil moodaathae

Male : En theeraatha thaagam nee theerkka vendum
Idhazh sinthum thaenai nee oottravaa aaaa

Female : Aa….aa..aah…..en soodaana thegam nee aattra vendum
Panneerai nenjil nee vaarkka vaa

Male : Thangamalae aasai ezhum

Female : Aahha

Male : Thaanagavae aadai vizhum…

Male : Manmatha rojavae

Female : Aahh

Male : Unai aadaiyil moodaathae

Female : En mana rajavae mana aasaiyai thoondaathae

Male : Adi kanmani enthanin ponmaniyae
Mugam nithamum pournamiyae

Female : En mannavan unthanin kann vazhiyae
Sugam kandathu paingiliyae

Male : En samanthipoovae sangeetha thaenae
Sugamaaga ennai thaalaatta vaa

Female : Aa….aa…aa…en ponthendral thaerae kaveri neerae
Idhamaaga ennaoi neerattavaa

Female : En vaanilae neethaan nilaa
Naalthorumae kadhal vizhaa

Male : Manmatha rojavae unai aadayil moodaathae

Female : En mana rajavae mana aasaiyai thoondaathae

Male : Adi kanmani enthanin ponmaniyae
Mugam nithamum pournamiyae

Female : En mannavan unthanin kann vazhiyae
Sugam kandathu paingiliyae

Male : …………………

Female : ………………

Both : ……………………..

Manmadha Rojave song FAQ

Who sang Manmadha Rojave?

Manmadha Rojave was sung by S. P. Balasubrahmanyam and S. P. Sailaja for the 1987 Tamil film Velicham.

Who wrote the lyrics of Manmadha Rojave?

The lyrics of Manmadha Rojave were written by Vaali.

Who composed the music for Manmadha Rojave?

The music for Manmadha Rojave was composed by Manoj Gyan.

Which movie is the song Manmadha Rojave from?

Manmadha Rojave is from the Tamil film Velicham, released in 1987. The film has 6 songs on Tamilputhumai.

மன்மத ரோஜாவே பாடலை பாடியவர் யார்?

மன்மத ரோஜாவே பாடலை பாடியவர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் எஸ். பி. சைலஜா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

வெளிச்சம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்