Skip to content

Popular

Tamil Songs lyrics · 1971

Varugavae Varugavae lyrics from Aathi Parasakthi movie - ஆதி பராசக்தி திரைப்படத்திலிருந்து வருகவே வருகவே பாடல் வரிகள்

வருகவே வருகவே பாடல் 1971-ல் வெளியான ஆதி பராசக்தி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: கே. வி. மகாதேவன் · பாடியவர்: பி. சுசீலா

Varugavae Varugavae is a song from the 1971 Tamil film Aathi Parasakthi, written by Kannadasan, composed by K. V. Mahadevan and sung by P. Susheela.

WhatsApp
Year
1971
Lyrics
Kannadasan
Singers
P. Susheela

Lyrics(Tamil)

பெண் : வருகவே வருகவே
இறைவா என் தலைவா
வருகவே வருகவே இறைவா
என் தலைவா வருகவே வருகவே

பெண் : கருணையின்
திரு முகம் வருகவே
காலத்தின் நாயகன்
வருகவே கருணையின்
திரு முகம் வருகவே
காலத்தின் நாயகன்
வருகவே

பெண் : பெருகிய வலிவோடு
வருகவே பெருகிய வலிவோடு
வருகவே பெரும்பொருள்
பரம்பொருள் வருகவே இறைவா
என் தலைவா வருகவே வருகவே

பெண் : தான் நினைத்தபடி
ஆடும் என்பவரின் ஆணவத்து
நிலை அருகவே வேல் எடுத்த
இரு தோள் எடுத்தபடி நான்
நினைத்த இடம் வருகவே

பெண் : காரெடுத்த குழல்
மேவு சக்தி தன்னை பூ
முடிப்பதென்ன வருகவே
காத்திருக்கும் விழி கோடி
கோடி அவை பார்த்திருக்க
இவள் வருகவே

பெண் : இறைவா என்
தலைவா வருகவே
வருகவே

பெண் : மனிதர் ஆணவம்
அழியவே நமது நாடகம்
முடியவே அர்த்த நாரி என
இணையவே அறிய
சக்தியோடு வருகவே

Varugavae Varugavae song FAQ

Who sang Varugavae Varugavae?

Varugavae Varugavae was sung by P. Susheela for the 1971 Tamil film Aathi Parasakthi.

Who wrote the lyrics of Varugavae Varugavae?

The lyrics of Varugavae Varugavae were written by Kannadasan.

Who composed the music for Varugavae Varugavae?

The music for Varugavae Varugavae was composed by K. V. Mahadevan.

Which movie is the song Varugavae Varugavae from?

Varugavae Varugavae is from the Tamil film Aathi Parasakthi, released in 1971. The film has 6 songs on Tamilputhumai.

வருகவே வருகவே பாடலை பாடியவர் யார்?

வருகவே வருகவே பாடலை பாடியவர் பி. சுசீலா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ஆதி பராசக்தி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்