Skip to content

Popular

Tamil Songs lyrics · 1971

Solladi Abirami lyrics from Aathi Parasakthi movie - ஆதி பராசக்தி திரைப்படத்திலிருந்து சொல்லடி அபிராமி பாடல் வரிகள்

சொல்லடி அபிராமி பாடல் 1971-ல் வெளியான ஆதி பராசக்தி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: கே. வி. மகாதேவன் · பாடியவர்: டி. எம். சௌந்தரராஜன்

Solladi Abirami is a song from the 1971 Tamil film Aathi Parasakthi, written by Kannadasan, composed by K. V. Mahadevan and sung by T. M. Soundararajan.

WhatsApp
Year
1971
Lyrics
Kannadasan

Lyrics(Tamil)

ஆண் : மணியே
மணியின் ஒளியே
ஒளிரும் அணிபுனைந்த
வாணியே அதும் அணிகலகே
அணுகாதவர்க்கு பிணியே
பிணிக்கு மருந்தே அமரர்
பெரும் விருந்தே பணியேன்
ஒருவரை நின் பத்ம பாதம்
பணிந்த பின்னே

ஆண் : சொல்லடி அபிராமி
சொல்லடி அபிராமி
{ வானில் சுடர் வருமோ
எனக்கு இடர் வருமோ
பதில் சொல்லடி அபிராமி } (2)

ஆண் : நில்லடி முன்னாலே
நில்லடி முன்னாலே முழு
நிலவினை காட்டு உன்
கண்ணாலே சொல்லடி
அபிராமி

ஆண் : { பல்லுயிரும்
படைத்த பரமனுக்கே
சக்தி படைத்ததெல்லாம்
உந்தன் செயல் அல்லவோ } (2)

ஆண் : நீ சொல்லுக்கெல்லாம்
சிறந்த சொல் அல்லவோ நீ
சொல்லுக்கெல்லாம் சிறந்த
சொல் அல்லவோ இந்த
சோதனை எனக்கல்ல
உனக்கல்லவோ

ஆண் : சொல்லடி அபிராமி

ஆண் : { வாராயோ ஒரு
பதில் கூறாயோ நிலவென
பாராயோ அருள் மழை
தாராயோ } (2)

ஆண் : வானம் இடிபடவும்
பூமி பொடிபடவும் நடுவில்
நின்றாடும் வடிவழகே கொடிகள்
ஆட முடிகள் ஆட புடி பட எழுந்து
ஆடும் கலை அழகே

ஆண் : பிள்ளை உள்ளம்
துள்ளும் வண்ணம் தேவி
நீ கொட்டி வரும்
மத்தளமும் சத்தமிட

ஆண் : வாராயோ ஒரு
பதில் கூறாயோ நிலவென
பாராயோ அருள் மழை
தாராயோ

ஆண் : செங்கையில் வண்டு
களின் களின் என்று ஜெயம்
ஜெயம் என்றாட இடை சங்கதம்
என்று சிலம்பு புலம்போடு தண்டை
கலந்தாட இரு கொங்கை கொடும்
பகை என்றென்ன மென்று குலைந்து
குலைந்தாட

ஆண் : மலர் பங்கயமே
உன்னை பாடிய பிள்ளை
நிலாவும் எழுந்தாட விரைந்து
வாராயோ எழுந்து வாராயோ
கனிந்து வாராயோ

ஆண் : காளி பயங்காரி
சூலி மதங்கனி கண்களில்
தெரிகின்றாள் கண்கள்
சிவந்திடும் வண்ணம்
எழுந்தொரு காட்சியை
தருகின்றாள்

ஆண் : வாடிய மகன்
இவன் வாழிய என்று
ஒரு வாழ்த்தும் சொல்கின்றாள்
வானகம் வையகம் எங்கணுமே
ஒரு வடிவாய் தெரிகின்றாள்
எழில் வடிவாய் தெரிகின்றாள்

ஆண் : அன்னை தெரிகின்றாள்
என் அம்மை தெரிகின்றாள்
அன்னை தெரிகின்றாள் என்
அம்மை தெரிகின்றாள்

ஆண் : ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் ஓம்
சக்தி ஓம்

Solladi Abirami song FAQ

Who sang Solladi Abirami?

Solladi Abirami was sung by T. M. Soundararajan for the 1971 Tamil film Aathi Parasakthi.

Who wrote the lyrics of Solladi Abirami?

The lyrics of Solladi Abirami were written by Kannadasan.

Who composed the music for Solladi Abirami?

The music for Solladi Abirami was composed by K. V. Mahadevan.

Which movie is the song Solladi Abirami from?

Solladi Abirami is from the Tamil film Aathi Parasakthi, released in 1971. The film has 6 songs on Tamilputhumai.

சொல்லடி அபிராமி பாடலை பாடியவர் யார்?

சொல்லடி அபிராமி பாடலை பாடியவர் டி. எம். சௌந்தரராஜன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ஆதி பராசக்தி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்