Skip to content

Popular

Tamil Songs lyrics · 2006

Varta varta varta lyrics from Rendu movie - ரெண்டு திரைப்பட பாடல் வரிகள்

Varta varta varta பாடல் 2006-ல் வெளியான ரெண்டு திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: பா. விஜய் · இசை: டி. இமான் · பாடியவர்: Adharsh

Varta varta varta is a song from the 2006 Tamil film Rendu, written by Pa. Vijay, composed by D. Imman and sung by Adharsh.

WhatsApp
Movie Name (in Tamil)
ரெண்டு
Music
D. Imman
Year
2006
Lyrics
Pa. Vijay
Singers
Adharsh

Lyrics(Tamil)

ஆண் : வர்டா வர்டா
வர்டா ஹே ஹே
வர்டா வர்டா வர்டா
என் ஊரே வர்டா

ஆண் : வர்டா வர்டா
வர்டா என் ஊரே வர்டா
குட்டி சுவரே வர்டா கூர
வீடே வர்டா வர்டா வர்டா
வர்டா என் ஊரே வர்டா
ஓ ஹோ ஹோ

ஆண் : தலைநகரம்
போயி கொஞ்சம் காசு
சேர்த்து வர்டா என்
கனவுகளே எல்லாம்
வென்று காரில் ஏறி
வர்டா

ஆண் : ஒரு இடத்த
வாங்கி அழகு வீடு
கட்டி அத ஆள ஒரு
மகாராணி கூட்டிகிட்டு
வர்டா

ஆண் : வர்டா வர்டா
வர்டா ஹே ஹே வர்டா
வர்டா வர்டா என்
ஊரே வர்டா

குழு : ……………………………….

குழு : ……………………………….

பெண் : வாடா வாடா
வாடா ஹே ஹே ஹே
ஹே எங்கடா இருக்க
எங்கேடா இருக்க
எனக்குன்னு பொறந்தவனே

ஆண் : இங்கேதான்
இருக்கேன் இங்கேதான்
இருக்கேன் உனக்கின்னு
பொறந்தவன் நான்

பெண் : ஹே எப்படா
வருவ எப்படா வருவ
என் இதயத்தை பறிக்க
எப்படா வருவ

ஆண் : தோ வந்துக்கிட்டே
இருக்கேன் வந்துக்கிட்டே
இருக்கேன் உன் இதயத்த
எடுத்து ரெடியா வெச்சுக்க

பெண் : வாடா
ஆண் : வர்டா
பெண் : வாடா ..ஆ
ஆண் : வர்டா வர்டா
வர்டா என் ஊரே
வர்டா

குழு : ……………………………..

பெண் : வாடா வாடா
வாடா ஹே ஹே ஹே
ஹே எப்படி இருப்ப
எப்படி இருப்ப என்
கைய பிடித்தவனே

ஆண் : தெக்க சீமைக்கே
சிங்கமாய் இருப்பேன்
உன் மனசுக்கு
ஏத்தவன் நான்

பெண் : ஹே ஹே
எப்படி தெரியும் எப்படி
தெரியும் என்ன
அடையாளம் எப்படி
தெரியும்

ஆண் : உன்ன பார்த்ததுமே
உன்ன பார்த்ததுமே
நெஞ்சில் பல்ப் ஒன்னு
எரியும் அதான் கணக்கு

பெண் : வாடா
ஆண் : வர்டா
பெண் : வாடா ..ஆ
ஆண் : வர்டா வர்டா
வர்டா என் ஊரே
வர்டா

ஆண் : வர்டா வர்டா
வர்டா என் ஊரே வர்டா
குட்டி சுவரே வர்டா கூர
வீடே வர்டா வர்டா வர்டா
வர்டா என் ஊரே வர்டா
ஓ ஹோ ஹோ

குழு : ………………………….

ஆண் : வர்டா
வர்டா வர்டா
பெண் : வாடா
வாடா வாடா

Lyrics(English)

Male : Varta varta varta
Hey hey
Varta varta varta
En oorae vartaa

Male : Varta varta varta
En oorae vartaa
Kutti suvarae varta
Koora veedae varta
Varta varta varta
En oorae vartaa
Oh ho ho

Male : Thalainagaram poiyi konjam
Kaasu serththu varta
En kanavugalae ellaam vendru
Car-il yeri varta

Male : Oru edatha vaangi
Azhagu veedu katti
Atha aala oru maharaani
Koottikittu varta

Male : Varta varta varta
Hey hey
Varta varta varta
En oorae vartaa

Chorus : ………………………………

Chorus : I would like to be the only thing
That will make you very happy
I would like to be the only thing
That will make you very naughty
I would like to be your slave
I would like to be your queen
I need need you you only
Without it its a shame

Female : Vaada vaada vaada
Hey hey hey heyyyyy
Engada irukka
Engeda irukka
Ennakunnu poranthavanae

Male : Ingaethaan irukken
Ingaethaan irukken
Unakkennu poranthavan naan

Female : Hey eppada varuvaa
Eppada varuvaa
En ithayatha parikka
Eppada varuvaa

Male : Tho vanthukittae irukken
Vanthukittae irukken
Un ithayatha eduthu
Readya vechuka

Female : Vaada
Male : Vartaa
Female : Vaada..aaa
Male : Varta varta varta
En oorae vartaa

Chorus : ………………………………

Female : Vaada vaada vaada
Hey hey hey heyyyyy
Eppadi iruppa
Eppadi iruppa
En kaiya pidiththavanae

Male : Thekka semaikkae
Singamaai iruppen
Un manasukku yethavan naan

Female : Hey hey
Eppadi theriyum
Eppadi theriyum
Enna adaiyaalam
Epaadi theriyum

Male : Unna Paarthathumae
Unna paarthathumae
Nenjil bulb onnu eriyum
Athaan kanakku

Female : Vaada
Male : Vartaa
Female : Vaada..aaa
Male : Varta varta varta
En oorae vartaa

Male : Varta varta varta
En oorae vartaa
Kutti suvarae varta
Koora veedae varta
Varta varta varta
En oorae vartaa
Oh ho ho

Chorus : …………………………….

Male : Varta varta varta
Female : Vaada vaada vaada

Varta varta varta song FAQ

Who sang Varta varta varta?

Varta varta varta was sung by Adharsh for the 2006 Tamil film Rendu.

Who wrote the lyrics of Varta varta varta?

The lyrics of Varta varta varta were written by Pa. Vijay.

Who composed the music for Varta varta varta?

The music for Varta varta varta was composed by D. Imman.

Which movie is the song Varta varta varta from?

Varta varta varta is from the Tamil film Rendu, released in 2006. The film has 6 songs on Tamilputhumai.

Varta varta varta பாடலை பாடியவர் யார்?

Varta varta varta பாடலை பாடியவர் Adharsh.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ரெண்டு திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்