Tamil Songs lyrics · 2006
Nee en thozhiya lyrics from Rendu movie - ரெண்டு திரைப்பட பாடல் வரிகள்
Nee en thozhiya பாடல் 2006-ல் வெளியான ரெண்டு திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: பா. விஜய் · இசை: டி. இமான் · பாடியவர்: Naresh Iyer
Nee en thozhiya is a song from the 2006 Tamil film Rendu, written by Pa. Vijay, composed by D. Imman and sung by Naresh Iyer.
- Movie Name
- Rendu 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- ரெண்டு
- Music
- D. Imman
- Year
- 2006
- Lyrics
- Pa. Vijay
- Singers
- Naresh Iyer
Lyrics(Tamil)
ஆண் : நீ என் தோழியா
இல்லை காதலியா நீ
என் தோழியா இல்லை
காதலியா
ஆண் : தோழி என்றால்
என் உயிரை கொடுப்பேன்
காதலி என்றால் உன்
உயிரை எடுப்பேன்
ஆண் : நீ என் தோழியா
இல்லை காதலியா நீ
என் தோழியா இல்லை
காதலியா
பெண் : ஆ ஹா ஹான்
ஆ ஹா ஹான் ஆ ஹா
ஹான் ஆஆ ஹான் என்
உயிரை எத்தனை முறை
வேண்டும் என்றாலும்
எடுத்துக்கொள் நீ
எடுத்துக்கொள்
பெண் : ஆனால் என்னை
உடனே உந்தன் உயிர்
காதலியாய் மாற்றிக்கொள்
என்னை மாற்றிக்கொள்
ஆண் : நீ என் தோழியா
இல்லை காதலியா நீ
என் தோழியா இல்லை
காதலியா
குழு : ……………………
பெண் : கையும் காலும்
ஓடாது கண் இமையும்
ஆடாது கன்னி நெஞ்சம்
தூங்காது பஞ்சு மெத்தை
கேக்காது பையா பையா
காதல் நீதான் சொல்லாம
ஆண் : இதயத்தை
எடுத்து நீட்டு நீ
சொல்லுறேன் எந்தன்
காதல இதழ்களை
கொஞ்சம் காட்டு நீ
எழுதுறேன் காதல்
உயிலை நானே
பெண் : கத்தி இன்றி
ரத்தம் இன்றி பிச்சி
தாரேன் இதயத்த
ஆண் : கைய கட்டி
வாய பொத்தி
வாங்கிக்கிறேன்
தெய்வத்த
பெண் : காதலன் காதலி
வரிசையில் சேர்ந்திட்டோம்
நாமதான்
ஆண் : நீ என் தோழியா
இல்லை காதலியா நீ
என் தோழியா இல்லை
காதலியா
பெண் : சொன்ன பேச்ச
கேக்காது அப்பா மூஞ்ச
பாக்காது அம்மா கூட
பேசாது நேரம் காலம்
தெரியாது பொண்ணுக்கு
தான் காதல் மட்டும்
வந்தாலே
ஆண் : உன்னை விட
மோசம் நானடி ஊரு
பேரு மறந்து போச்சுடி
மூளை கூட கயண்டு
போச்சுடி எனக்குள்ளே
நீ வந்ததாலே
பெண் : விடு விடு
காதலிக்க மூளை
எல்லாம் எதுக்குடா
ஆண் : போடி உன்னை
காதலிக்க மூளை
ஒன்னும் வேண்டாம்டி
பெண் : எனக்கு இது
வேணும்டா இன்னமும்
வேணும்டா தேவுடா
ஆண் : நீ என் தோழியா
இல்லை காதலியா நீ
என் தோழியா இல்லை
காதலியா
ஆண் : தோழி என்றால்
என் உயிரை கொடுப்பேன்
காதலி என்றால் உன்
உயிரை எடுப்பேன்
ஆண் : நீ என் தோழியா
இல்லை காதலியா நீ
என் தோழியா இல்லை
காதலியா
Lyrics(English)
Male : Nee en thozhiyaa illai
Kaathaliyaa
Nee en thozhiyaa illai
Kaathaliyaa
Male : Thozhi endraal
En uyirai koduppen
Kaathali endraal
Un uyirai eduppen
Male : Nee en thozhiya illai
Kaathaliyaa
Nee en thozhiya illai
Kaathaliyaa
Female : Aah ha ….haan
Aah ha ….haan
Aah ha ….haan
Aaaah ….haan
En uyirai
Eththanai murai
Vendum endraalum eduthukkol
Nee eduthukkol
Female : Aanal ennai
Udanae unthan
Uyir kaathaliyaai
Maattrikol
Ennai maattrikkol
Male : Nee en thozhiya illai
Kaathaliyaa
Nee en thozhiya illai
Kaathaliyaa
Chorus : …………………….
Female : Kaiyum kaalum odaathu
Kanimaiyum aadaathu
Kanni nenjam thoongaathu
Panju meththai kekkaathu
Paiya paiya
Kaathal neethaan sollaama
Male : Ithayathai eduthu neettu nee
Solluren enthan kaathala
Ithazhgalai konjam kaattu nee
Ezhuthuren kaathal uyilai naanae
Female : Kaththi indri
Raththam indri
Pichi thaaren ithayatha
Male : Kaiya katti
Vaaya poththi
Vaangikkiren theivaththa
Female : Kaathalan kaathali
Varisaiyil sernthittom naamathaan
Male : Nee en thozhiya illai
Kaathaliyaa
Nee en thozhiya illai
Kaathaliyaa
Female : Sonna pecha kekkaathu
Appa moonja paakkaathu
Amma kooda pesaathu
Neram kaalam theriyaathu
Ponnukkuthaan kaathal
Mattum vanthaalae
Male : Unnai vida mosam naanadi
Ooru peru maranthu pochudi
Moola kooda kayandu pochudi
Ennakkullae nee vanthathaalae
Female : Vidu vidu
Kaathalikka
Moolaiellaam ethukkudaa
Male : Podi unna
Kaathalikka
Moola onnum vendaamdi
Female : Enakku ithu venumda
Innamum venumdaa
Thevudaa
Male : Nee en thozhiya illai
Kaathaliyaa
Nee en thozhiya illai
Kaathaliyaa
Male : Thozhi endraal
En uyirai koduppen
Kaathali endraal
Un uyirai eduppen
Male : Nee en thozhiya illai
Kaathaliyaa
Nee en thozhiya illai
Kaathaliyaa
Nee en thozhiya song FAQ
Who sang Nee en thozhiya?
Nee en thozhiya was sung by Naresh Iyer for the 2006 Tamil film Rendu.
Who wrote the lyrics of Nee en thozhiya?
The lyrics of Nee en thozhiya were written by Pa. Vijay.
Who composed the music for Nee en thozhiya?
The music for Nee en thozhiya was composed by D. Imman.
Which movie is the song Nee en thozhiya from?
Nee en thozhiya is from the Tamil film Rendu, released in 2006. The film has 6 songs on Tamilputhumai.
Nee en thozhiya பாடலை பாடியவர் யார்?
Nee en thozhiya பாடலை பாடியவர் Naresh Iyer.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.