Skip to content

Popular

Tamil Songs lyrics · 1998

Varayo Thozhi lyrics from Jeans movie - ஜீன்ஸ் திரைப்படத்திலிருந்து வாராயோ தோழி பாடல் வரிகள்

வாராயோ தோழி பாடல் 1998-ல் வெளியான ஜீன்ஸ் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · பாடியவர்: ஹரிணி

Varayo Thozhi is a song from the 1998 Tamil film Jeans, written by Vairamuthu and sung by Harini.

WhatsApp
Movie Name (in Tamil)
ஜீன்ஸ்
Year
1998
Lyrics
Vairamuthu
Singers
Harini

Lyrics(Tamil)

ஞானப் பழத்தைப் பிழிந்து…
வாராயோ தோழி வாராய் என் தோழி வா வந்து லூட்டியடி
வாரேவா தோழி வயசான தோழி வாய் விட்டுச் சீட்டியடி
அன்புக்கு நீ அரிச்சுவடி அன்னைக்கு மேல் செல்வமடி
மழலையில் நான் சாய்ந்தபடி முதுமையிலும் வேண்டுமடி
ஏ பாட்டி என் ஸ்வீடி நீ இன்னும் பீயூட்டி பீயூட்டியடி
(வாராயோ)


ஜீன்ஸ்ஸெல்லாம் மாட்டிக்கோ லிப்டிக்கு போட்டுக்கோ
பொய் பேசும் நரையெல்லாம் மைபூசி மாத்திக்கோ
அடி ஆத்தி என்ன கூத்து என் வயசு பாதியாச்சு
க்ளிண்டன் நம்பர் போட்டுத் தாரேன் கிளுகிளுப்பாக ஐ லவ் யூ நீ சொல்லிவிடு
யார் நீ என்றால் மிஸ் வேர்ல்ட் அல்ல மிஸ் ஆல் என்றே சொல்லிவிடு
(வாராயோ)


கம்ப்யூட்டர் பாட்டுக்கு கரகாட்டம் நீ ஆடு
எம் டிவி சேனலிலே சஷ்டிக் கவசம் நீ பாடு
டூ பீஸ்சு உட போட்டு சன் bath-uh எடு பாட்டி
டிஸ்னி லேண்டில் வாசல் தெளிச்சி அரிசி மாவுக் கோலம் போட வா பாட்டி
நடு ரோட்டில் ஒரு கடையப் போட்டு வட சுட்டு விக்கனும் ஒருவாட்டி
(வாராயோ)

Varayo Thozhi song FAQ

Who sang Varayo Thozhi?

Varayo Thozhi was sung by Harini for the 1998 Tamil film Jeans.

Who wrote the lyrics of Varayo Thozhi?

The lyrics of Varayo Thozhi were written by Vairamuthu.

Which movie is the song Varayo Thozhi from?

Varayo Thozhi is from the Tamil film Jeans, released in 1998. The film has 7 songs on Tamilputhumai.

வாராயோ தோழி பாடலை பாடியவர் யார்?

வாராயோ தோழி பாடலை பாடியவர் ஹரிணி.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ஜீன்ஸ் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்