Skip to content

Popular

Tamil Songs lyrics · 1998

Kannodu Kanpathellam lyrics from Jeans movie - ஜீன்ஸ் திரைப்படத்திலிருந்து கண்ணோடு காண்பதெல்லாம் பாடல் வரிகள்

கண்ணோடு காண்பதெல்லாம் பாடல் 1998-ல் வெளியான ஜீன்ஸ் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · பாடியவர்: Nithyashree

Kannodu Kanpathellam is a song from the 1998 Tamil film Jeans, written by Vairamuthu and sung by Nithyashree.

WhatsApp
Movie Name (in Tamil)
ஜீன்ஸ்
Year
1998
Lyrics
Vairamuthu
Singers
Nithyashree

Lyrics(Tamil)

ப பனி பனிபம பனிபம கமப சகசனி பனிபம கமகச கமப
தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதகஜம் (2)

கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா கண்களுக்குச் சொந்தமில்லை
கண்களுக்குச் சொந்தமில்லை
கண்ணோடு மணியானாய் அதனால் கண்ணைவிட்டுப் பிரிவதில்லை நீ
என்னைவிட்டு பிரிவதில்லை

தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதகஜம் (2)

சலசல சலசல இரட்டைக் கிளவி தகதக தகதக இரட்டைக் கிளவி
உண்டல்லோ தமிழில் உண்டல்லோ
பிரித்து வைத்தல் நியாயம் இல்லை பிரித்துப் பார்த்தால் பொருளும் இல்லை
இரண்டல்லோ இரண்டும் ஒன்றல்லோ
தினக்கு தினக்கு தின திந்தின்னானா நாகிருதானி தோங்கிருதானி தினதோம்
இரவும் பகலும் வந்தாலும் நாள் என்பது ஒன்றல்லோ
கால்கள் இரண்டு கொண்டாலும் பயணம் என்பது ஒன்றல்லோ
இதயம் இரண்டு என்றாலும் காதல் என்பது ஒன்றல்லோ
(கண்ணோடு)

தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதகஜம் (2)
அன்றில் பறவை இரட்டைப் பிறவி ஒன்றில் ஒன்றாய் வாழும் பிறவி
பிரியாதே விட்டுப் பிரியாதே
கண்ணும் கண்ணும் இரட்டைப் பிறவி ஒரு விழி அழுதால் இருவிழி அருவி
பொழியாதோ அன்பே வழியாதோ
தினக்கு தினக்கு தின திந்தின்னானா நாகிருதானி தோங்கிருதானி தினதோம்
ஒருவர் தூங்கும் தூக்கத்தில் இருவர் கனவுகள் காணுகிறோம்
ஒருவர் வாங்கும் சுவாசத்தில் இருவர் இருதயம் வாழுகிறோம்
தாவிக்கொள்ள மட்டும்தான் தனித் தனியே தேடுகின்றோம்

(கண்ணோடு)

(சுவரங்கள்)

Kannodu Kanpathellam song FAQ

Who sang Kannodu Kanpathellam?

Kannodu Kanpathellam was sung by Nithyashree for the 1998 Tamil film Jeans.

Who wrote the lyrics of Kannodu Kanpathellam?

The lyrics of Kannodu Kanpathellam were written by Vairamuthu.

Which movie is the song Kannodu Kanpathellam from?

Kannodu Kanpathellam is from the Tamil film Jeans, released in 1998. The film has 7 songs on Tamilputhumai.

கண்ணோடு காண்பதெல்லாம் பாடலை பாடியவர் யார்?

கண்ணோடு காண்பதெல்லாம் பாடலை பாடியவர் Nithyashree.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ஜீன்ஸ் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்