Skip to content

Popular

Tamil Songs lyrics · 1982

Vanthaalay Maadhu lyrics from Thyagi movie - தியாகி திரைப்பட பாடல் வரிகள்

Vanthaalay Maadhu பாடல் 1982-ல் வெளியான தியாகி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: ம. சு. விசுவநாதன் · பாடியவர்: எஸ். ஜானகி

Vanthaalay Maadhu is a song from the 1982 Tamil film Thyagi, written by Kannadasan, composed by M.S.Viswanathan and sung by S. Janaki.

WhatsApp
Movie Name (in Tamil)
தியாகி
Year
1982
Lyrics
Kannadasan
Singers
S. Janaki

Lyrics(Tamil)

பெண் : ஹலோ மிஸ்டர் கண்ணன் ஹௌ டு யூ டு
ஐ ஆம் யுவர் சின்சியர்... ஹௌ டு யூ டு
வந்தாளே மாது செந்தேனோடு
ஐ ஆம் யுவர் சின்சியர்... ஹௌ டு யூ டு
வந்தாளே மாது செந்தேனோடு
சங்கீதம் உண்டு சல்லாபம் உண்டு
எல்லாமே இன்று நம்மோடுதான்.......

பெண் : மாயங்கள் காட்டும் மாடங்கள் இங்கே
மோகங்கள் ஊட்டும் யோகங்கள் இங்கே
என்னென்ன வேண்டும் நீயென்னை கேளு
ஒன்றல்ல ராஜா இன்பங்கள் நூறு.....

பெண் : ஐ ஆம் யுவர் சின்சியர்... ஹௌ டு யூ டு...
வந்தாளே மாது செந்தேனோடு
சங்கீதம் உண்டு சல்லாபம் உண்டு
எல்லாமே இன்று நம்மோடுதான்.......

பெண் : கண்ணல்ல கண்ணா கண்ணாடி ஜன்னல்
பெண்ணல்ல நானும் பொன்மேனி மின்னல்
கண்ணல்ல கண்ணா கண்ணாடி ஜன்னல்
பெண்ணல்ல நானும் பொன்மேனி மின்னல்
என்னோடு சேரு ஏகாந்தமாக
நிலவோடு சேர்ந்த ஆகாயமாக

பெண் : ஐ ஆம் யுவர் சின்சியர்... ஹௌ டு யூ டு...
வந்தாளே மாது செந்தேனோடு
சங்கீதம் உண்டு சல்லாபம் உண்டு
எல்லாமே இன்று நம்மோடுதான்.......

Lyrics(English)

Female : Hello mr kannan how do you do
Iam your sincere..how do you do
Vanthaalae maathu senthaenodu
Iam your sincere..how do you do
Vanthaalae maathu senthaenodu
Sangeetham undu sallaabam undu
Ellaamae indru nammoduthaan

Female : Maayangal kaattum maadangal ingae
Mogangal oottum yogangal ingae
Ennenna vendum neeyennai kelu
Ondralla raja inbangal nooru…..

Female : Iam your sincere..how do you do
Vanthaalae maathu senthaenodu
Sangeetham undu sallaabam undu
Ellaamae indru nammoduthaan

Female : Kannalla kannaa kannaadi jannal
Pennalla naanum ponmeani minnal
Kannalla kannaa kannaadi jannal
Pennalla naanum ponmeani minnal
Ennodu saeru yaegaanthamaaga
Nilavodu saerntha aagaayamaaga

Female : Iam your sincere..how do you do
Vanthaalae maathu senthaenodu
Sangeetham undu sallaabam undu
Ellaamae indru nammoduthaan……

Vanthaalay Maadhu song FAQ

Who sang Vanthaalay Maadhu?

Vanthaalay Maadhu was sung by S. Janaki for the 1982 Tamil film Thyagi.

Who wrote the lyrics of Vanthaalay Maadhu?

The lyrics of Vanthaalay Maadhu were written by Kannadasan.

Who composed the music for Vanthaalay Maadhu?

The music for Vanthaalay Maadhu was composed by M.S.Viswanathan.

Which movie is the song Vanthaalay Maadhu from?

Vanthaalay Maadhu is from the Tamil film Thyagi, released in 1982. The film has 5 songs on Tamilputhumai.

Vanthaalay Maadhu பாடலை பாடியவர் யார்?

Vanthaalay Maadhu பாடலை பாடியவர் எஸ். ஜானகி.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

தியாகி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்