Skip to content

Popular

Tamil Songs lyrics · 1982

Ennai Yaar Yaaro lyrics from Thyagi movie - தியாகி திரைப்படத்திலிருந்து என்னை யார் யாரோ பாடல் வரிகள்

என்னை யார் யாரோ பாடல் 1982-ல் வெளியான தியாகி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: ம. சு. விசுவநாதன் · பாடியவர்: எஸ். ஜானகி

Ennai Yaar Yaaro is a song from the 1982 Tamil film Thyagi, written by Vaali, composed by M.S.Viswanathan and sung by S. Janaki.

WhatsApp
Movie Name (in Tamil)
தியாகி
Year
1982
Lyrics
Vaali
Singers
S. Janaki

Lyrics(Tamil)

பெண் : என்னை யார் யாரோ பார்த்ததிலே
எனக்கு என்ன சந்தோஷம்
இன்று நீ வந்து பார்த்ததுதான்
இங்கு ரொம்ப விசேஷம்.......

பெண் : என்னை யார் யாரோ பார்த்ததிலே
எனக்கு என்ன சந்தோஷம்
இன்று நீ வந்து பார்த்ததுதான்
இங்கு ரொம்ப விசேஷம்.......

பெண் : ஒரு பூ வாடுது ஒரு பூ வாடுது
ஒரு பூ வாடுது ஒரு பூ வாடுது....

பெண் : கார்கால இரவுகளில்
நான் கானலில் பாய
அந்த தனிமையிலே ஒரு துணையில்லையே
நான் தோள்கள் சாய

பெண் : கார்கால இரவுகளில்
நான் கானலில் பாய
அந்த தனிமையிலே ஒரு துணையில்லையே
நான் தோள்கள் சாய

பெண் : உந்தன் மடியில் இந்த பறவை
உறங்க வரலாமோ
அன்பு கரங்கள் அள்ளி அணைக்க
அமைதி பெறலாமோ
நீதான் காவல் தெய்வம்.......

பெண் : ஒரு பூ வாடுது ஒரு பூ வாடுது
ஒரு பூ வாடுது ஒரு பூ வாடுது....

பெண் : கண்ணாடி அரங்கினிலே
என் கால்களும் ஆட அது
ஆடி வர உனை நாடி வர
செந்நீர் வழிந்தோட

பெண் : கண்ணாடி அரங்கினிலே
என் கால்களும் ஆட அது
ஆடி வர உனை நாடி வர
செந்நீர் வழிந்தோட

பெண் : பச்சைக்கிளியின் ஆடல் தனிலே
உச்சக்கட்டம் இது
பருவக் குயிலின் பாடல்தனிலே
உச்ச ஸ்தாயி இது
சோகம் தானே ராகம்

பெண் : ஒரு பூ வாடுது ஒரு பூ வாடுது
ஒரு பூ வாடுது ஒரு பூ வாடுது....

பெண் : என்னை யார் யாரோ பார்த்ததிலே
எனக்கு என்ன சந்தோஷம்
இன்று நீ வந்து பார்த்ததுதான்
இங்கு ரொம்ப விசேஷம்.......

Lyrics(English)

Female : Ennai yaar yaaro paarththathilae
Enakku enna santhosam
Indru nee vanthu paarththathuthaan
Ingu romba vishaesham

Female : Ennai yaar yaaro paarththathilae
Enakku enna santhosam
Indru nee vanthu paarththathuthaan
Ingu romba vishaesham

Female : Oru poo vaaduthu oru poo vaaduthu
Oru poo vaaduthu oru poo vaaduthu

Female : Kaarkaala iravugalil
Naan kaanalil paaya
Antha thanimayilae oru thunaiyillaiyae
Naan tholgal saaya

Female : Kaarkaala iravugalil
Naan kaanalil paaya
Antha thanimayilae oru thunaiyillaiyae
Naan tholgal saaya

Female : Unthan madiyil intha paravai
Uranga varalaamo
Anbu karangal alli anaikka
Amaithi peralaamo
Neethaan kaaval dheivam

Female : Oru poo vaaduthu oru poo vaaduthu
Oru poo vaaduthu oru poo vaaduthu

Female : Kannaadi aranginilae
En kaalgalum aada athu
Aadi vara unai naadi vara
Senneer vazzhinthoda

Female : Pachchaikiliyin aadal thanilae
Uchchakkattam idhu
Paruva kuyilin paadalthanilae
Uchcha sthaayi idhu
Sogam thaanae raagaam….

Female : Oru poo vaaduthu oru poo vaaduthu
Oru poo vaaduthu oru poo vaaduthu

Female : Ennai yaar yaaro paarththathilae
Enakku enna santhosam
Indru nee vanthu paarththathuthaan
Ingu romba vishaesham…

Ennai Yaar Yaaro song FAQ

Who sang Ennai Yaar Yaaro?

Ennai Yaar Yaaro was sung by S. Janaki for the 1982 Tamil film Thyagi.

Who wrote the lyrics of Ennai Yaar Yaaro?

The lyrics of Ennai Yaar Yaaro were written by Vaali.

Who composed the music for Ennai Yaar Yaaro?

The music for Ennai Yaar Yaaro was composed by M.S.Viswanathan.

Which movie is the song Ennai Yaar Yaaro from?

Ennai Yaar Yaaro is from the Tamil film Thyagi, released in 1982. The film has 5 songs on Tamilputhumai.

என்னை யார் யாரோ பாடலை பாடியவர் யார்?

என்னை யார் யாரோ பாடலை பாடியவர் எஸ். ஜானகி.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

தியாகி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்