Skip to content

Popular

Tamil Songs lyrics · 1987

Vanaththaip Parthen lyrics from Manithan movie - மனிதன் திரைப்படத்திலிருந்து வானத்தை பார்த்தேன் பாடல் வரிகள்

வானத்தை பார்த்தேன் பாடல் 1987-ல் வெளியான மனிதன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: சந்திரபோஸ் · பாடியவர்: எஸ். பி. பாலசுப்பிரமணியம்

Vanaththaip Parthen is a song from the 1987 Tamil film Manithan, written by Vairamuthu, composed by Chandrabose and sung by S. P. Balasubramaniam.

WhatsApp
Movie Name (in Tamil)
மனிதன்
Year
1987
Lyrics
Vairamuthu

Lyrics(Tamil)

வானத்தை பார்த்தேன் பூமியை பார்த்தேன்
மனுஷனை இன்னும் பார்க்கலையே –

வானத்தை பார்த்தேன் பூமியை பார்த்தேன்
மனுஷனை இன்னும் பார்க்கலையே –
அட பல நாள் இருந்தேன் உள்ளே
அந்த நிம்மதி இங்கில்ல…
உள்ள போன அத்தனை பேரும் குத்தவாளி இல்லீங்க
வெளியே உள்ள அத்தனை பேரும்
புத்தன் காந்தி இல்லீங்க

வானத்தை பார்த்தேன் பூமியை பார்த்தேன்
மனுஷனை இன்னும் பார்க்கலையே
—
குரங்கிலிருந்து பிறந்தானா?
குரங்கை மனிதன் பெற்றானா?
யாரை கேள்வி கேட்பது?
டார்வின் இல்லையே…
கடவுள் மனிதனை படைத்தானா?
கடவுளை மனிதன் படைத்தானா?
ரெண்டு பேரும் இல்லையே ரொம்ப தொல்லையே –
அட நான் சொல்வது உண்மை
இதை நீ நம்பினால் நன்மை…
அட நான் சொல்வது உண்மை
இதை நீ நம்பினால் நன்மை…
—
வானத்தை பார்த்தேன் பூமியை பார்த்தேன்
மனுஷனை இன்னும் பார்க்கலையே
அட பல நாள் இருந்தேன் உள்ளே
அந்த நிம்மதி இங்கில்ல…
—
சில நாள் இருந்தேன் கருவரையில்
பல நாள் கிடந்தேன் சிறை அறையில்
அம்மா என்னை ஈன்றது அம்மாவாசையம்
அதனால் பிறந்தது தொல்லையடா
ஆனால் என் மனம் வெள்ளையடா
பட்டபாடு யாவுமே பாடம் தானடா
ஒரு பூந்தோட்டமா வாழ்க்கை?
இல்லை போராட்டமே வாழ்க்கை…
ஒரு பூந்தோட்டமா வாழ்க்கை?
இல்லை போராட்டமே வாழ்க்கை…
—
வானத்தை பார்த்தேன் பூமியை பார்த்தேன்
மனுஷனை இன்னும் பார்க்கலையே
அட பல நாள் இருந்தேன் உள்ளே
அந்த நிம்மதி இங்கில்ல…
உள்ள போன அத்தனை பேரும் குத்தவாளி இல்லீங்க
வெளியே உள்ள அத்தனை பேரும்
புத்தன் காந்தி இல்லீங்க

வானத்தை பார்த்தேன் பூமியை பார்த்தேன்
மனுஷனை இன்னும் பார்க்கலையே
அட பல நாள் இருந்தேன் உள்ளே
அந்த நிம்மதி இங்கில்ல…

அந்த நிம்மதி இங்கில்ல…

Vanaththaip Parthen song FAQ

Who sang Vanaththaip Parthen?

Vanaththaip Parthen was sung by S. P. Balasubramaniam for the 1987 Tamil film Manithan.

Who wrote the lyrics of Vanaththaip Parthen?

The lyrics of Vanaththaip Parthen were written by Vairamuthu.

Who composed the music for Vanaththaip Parthen?

The music for Vanaththaip Parthen was composed by Chandrabose.

Which movie is the song Vanaththaip Parthen from?

Vanaththaip Parthen is from the Tamil film Manithan, released in 1987. The film has 6 songs on Tamilputhumai.

வானத்தை பார்த்தேன் பாடலை பாடியவர் யார்?

வானத்தை பார்த்தேன் பாடலை பாடியவர் எஸ். பி. பாலசுப்பிரமணியம்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

மனிதன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்