Tamil Songs lyrics · 1987
Manithan Manithan lyrics from Manithan movie - மனிதன் திரைப்படத்திலிருந்து மனிதன் மனிதன் பாடல் வரிகள்
மனிதன் மனிதன் பாடல் 1987-ல் வெளியான மனிதன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: சந்திரபோஸ் · பாடியவர்: மலேசியா வாசுதேவன்
Manithan Manithan is a song from the 1987 Tamil film Manithan, written by Vairamuthu, composed by Chandrabose and sung by Malaysia Vasudevan.
- Movie Name
- Manithan 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- மனிதன்
- Music
- Chandrabose
- Year
- 1987
- Lyrics
- Vairamuthu
- Singers
- Malaysia Vasudevan
Lyrics(Tamil)
வாழும்போதும் செத்து செத்து பிழைப்பவன் மனிதனா ?
வாழ்ந்தபின்னும் பேரை நாட்டி நிலைப்பவன் மனிதனா ?
பிறருக்காக கண்ணீரும் பிறருக்காக செந்நீரும்
சிந்தும் மனிதன் எவனோ அவனே மனிதன் மனிதன் மனிதன்..
மனிதன் மனிதன் எவன்தான் மனிதன் ?
வாழும்போதும் செத்து செத்து பிழைப்பவன் மனிதனா ?
வாழ்ந்தபின்னும் பேரை நாட்டி நிலைப்பவன் மனிதனா ?
பிறருக்காக கண்ணீரும் பிறருக்காக செந்நீரும்
சிந்தும் மனிதன் எவனோ அவனே மனிதன் மனிதன் மனிதன்..
அடுத்தவீட்டில் தீப்பிடிக்க நினைப்பவன் மனிதனா ?
அந்தநேரம் ஓடிவந்து அணைப்பவன் மனிதனா ?
அடுத்தவீட்டில் தீப்பிடிக்க நினைப்பவன் மனிதனா ?
அந்தநேரம் ஓடிவந்து அணைப்பவன் மனிதனா ?
கொடுமைகண்டு கண்ணைமூடி கிடப்பவன் மனிதனா ?
கோபம்கொண்டு நியாயம்கேட்டு கொதிப்பவன் மனிதனா ?
கெடுப்பவன் மனிதனா எடுப்பவன் மனிதனா
கொடுப்பவன் எவனடா அவனே மனிதன்…
மனிதன் மனிதன் எவன்தான் மனிதன் ?
வாழும்போதும் செத்து செத்து பிழைப்பவன் மனிதனா ?
வாழ்ந்தபின்னும் பேரை நாட்டி நிலைப்பவன் மனிதனா ?
பிறருக்காக கண்ணீரும் பிறருக்காக செந்நீரும்
சிந்தும் மனிதன் எவனோ அவனே மனிதன் மனிதன் மனிதன்..
ஏழைப்பெண்ணின் சேலைத்தொட்டு இழுப்பவன் மனிதனா ?
இரவில்மட்டும் தாலிகட்ட நினைப்பவன் மனிதனா ?
ஏழைப்பெண்ணின் சேலைத்தொட்டு இழுப்பவன் மனிதனா ?
இரவில்மட்டும் தாலிகட்ட நினைப்பவன் மனிதனா ?
காதல் என்ற பேரைச்சொல்லி நடிப்பவன் மனிதனா ?
கற்பைமட்டும் கரண்சி நோட்டில் கறப்பவன் மனிதனா ?
தன்மானம் காக்கவும் பெண்மானம் காக்கவும்
துடிப்பவன் எவனடா அவனே மனிதன்…
மனிதன் மனிதன் எவன்தான் மனிதன் ?
வாழும்போதும் செத்து செத்து பிழைப்பவன் மனிதனா ?
வாழ்ந்தபின்னும் பேரை நாட்டி நிலைப்பவன் மனிதனா ?
பிறருக்காக கண்ணீரும் பிறருக்காக செந்நீரும்
சிந்தும் மனிதன் எவனோ அவனே மனிதன் மனிதன் மனிதன்..
Manithan Manithan song FAQ
Who sang Manithan Manithan?
Manithan Manithan was sung by Malaysia Vasudevan for the 1987 Tamil film Manithan.
Who wrote the lyrics of Manithan Manithan?
The lyrics of Manithan Manithan were written by Vairamuthu.
Who composed the music for Manithan Manithan?
The music for Manithan Manithan was composed by Chandrabose.
Which movie is the song Manithan Manithan from?
Manithan Manithan is from the Tamil film Manithan, released in 1987. The film has 6 songs on Tamilputhumai.
மனிதன் மனிதன் பாடலை பாடியவர் யார்?
மனிதன் மனிதன் பாடலை பாடியவர் மலேசியா வாசுதேவன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.