Skip to content

Popular

Tamil Songs lyrics · 1994

Vanam Thottu lyrics from Devar Magan movie - தேவர் மகன் திரைப்படத்திலிருந்து வானம் தொட்டு பாடல் வரிகள்

வானம் தொட்டு பாடல் 1994-ல் வெளியான தேவர் மகன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: இளையராஜா · பாடியவர்: எஸ். பி. பாலசுப்பிரமணியம்

Vanam Thottu is a song from the 1994 Tamil film Devar Magan, written by Vaali, composed by Ilaiyaraaja and sung by S. P. Balasubramaniam.

WhatsApp
Movie Name (in Tamil)
தேவர் மகன்
Year
1994
Lyrics
Vaali

Lyrics(Tamil)

ஆண் :
வானம் தொட்டு போனா.... மானமுள்ள சாமி...ஓஓ.
வானம் தொட்டு போனா மானமுள்ள சாமி
தேம்புதையா பாவம் தேவர்களின் பூமி
பட்டத்துக்கு வேறு சிற்றரசன் யாரு தங்கத்துக்கு வேறு மாற்று உண்டா கூறு
திருந்தாம போச்சே ஊருசனந்தான் தத்தளிச்சி வாடுதையா ஏழை இனந்தான்
போற்றி பாடடி பொண்ணே....

ஆ&பெ குழு : ஓ...ஓ...ஓ...ஓ

ஆண் :
தேவர் காலடி மண்ணே….

ஆ&பெ குழு : ஓ...ஓ...ஓ...ஓ

***

ஆ&பெ குழு : ஓ ஓ ஓ ஓ......ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...
ஆ ஆ ஆ ஆ... ஓ...ஓ...ஓ...ஓ ஓ ஓ ஓ......ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...
ஆ ஆ ஆ ஆ... ஓ...ஓ...ஓ...

ஆண் : வெட்டறுவா தாங்கி…ஓ... வீசுகிற ஊரில்... ஓஓ
வெட்டறுவா தாங்கி வீசுகிற ஊரில்
வெள்ளக் கொடி தூக்கி வந்தவணும் நீயே…
நல்லவழி நீதான் சொல்லி என்ன லாபம் சொன்னவன தானே சூழ்ந்ததின்று பாவம்
கலங்காதே ராசா காலம் வரட்டும் நள்ளிரவு போனாப் பின்னே வெள்ளி முளைக்கும
போற்றி பாடடி பொண்ணே....

ஆ&பெ குழு : ஓ...ஓ...ஓ...ஓ

ஆண் : தேவர் காலடி மண்ணே….

ஆ&பெ குழு : ஓ...ஓ...ஓ...ஓ

ஆண் : தெக்கு திசை ஆண்ட மன்னர் இனந்தாம்…முக்குலத்தை சேர்ந்த தேவர் மகன்தான் ஓய்
போற்றி பாடடி பொண்ணே....

ஆ&பெ குழு : ஓ...ஓ...ஓ...ஓ

ஆண் : தேவர் காலடி மண்ணே….

ஆ&பெ குழு : ஓ...ஓ...ஓ...ஓ

Vanam Thottu song FAQ

Who sang Vanam Thottu?

Vanam Thottu was sung by S. P. Balasubramaniam for the 1994 Tamil film Devar Magan.

Who wrote the lyrics of Vanam Thottu?

The lyrics of Vanam Thottu were written by Vaali.

Who composed the music for Vanam Thottu?

The music for Vanam Thottu was composed by Ilaiyaraaja.

Which movie is the song Vanam Thottu from?

Vanam Thottu is from the Tamil film Devar Magan, released in 1994. The film has 8 songs on Tamilputhumai.

வானம் தொட்டு பாடலை பாடியவர் யார்?

வானம் தொட்டு பாடலை பாடியவர் எஸ். பி. பாலசுப்பிரமணியம்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

தேவர் மகன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்