Tamil Songs lyrics · 1994
Potripadadi lyrics from Devar Magan movie - தேவர் மகன் திரைப்படத்திலிருந்து போற்றிப் பாடடி பாடல் வரிகள்
போற்றிப் பாடடி பாடல் 1994-ல் வெளியான தேவர் மகன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: இளையராஜா · பாடியவர்: மனோ
Potripadadi is a song from the 1994 Tamil film Devar Magan, written by Vaali, composed by Ilaiyaraaja and sung by Mano.
- Movie Name
- Devar Magan 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- தேவர் மகன்
- Music
- Ilaiyaraaja
- Year
- 1994
- Lyrics
- Vaali
- Singers
- Mano
Lyrics(Tamil)
தேவர் காலடி மண்ணே....
தெக்கு திசை ஆண்ட மன்னர் இனம்தான் ஹோய்...
முக்குலத்த சேர்ந்த தேவர் மகன்தான் ஹோய்...
போற்றிப் பாடடி பொண்ணே...
தேவர் காலடி மண்ணே....
***
ஆண்குழு : என்ன சொல்ல மண்ணு வளம்....
டிங் டாங் டிங் டாங் டிங் டாங் டோ...
மத்தவங்க கண்ணு படும்
டிங் டாங் டிங் டாங் டிங் டாங் டோ...
என்ன சொல்ல மண்ணு வளம்
மத்தவங்க கண்ணு படும்
அந்த கதை இப்ப உள்ள
சந்ததிங்க கேட்க வேணும்
நம்முயிர்க்கு மேல மானம் மரியாதை
மானம் இழந்தாலே வாழ தெரியாதே
பெரிசல்லாம் சொன்னாங்க
சொன்னபடி நின்னாங்க
குணத்தால் மனத்தால் கலை மான் ஆனாங்க
பெண்குழு : போற்றிப் பாடடி பொண்ணே...
தேவர் காலடி மண்ணே....
தெக்கு திசை ஆண்ட மன்னர் இனம்தான் ஹோய்...
முக்குலத்த சேர்ந்த தேவர் மகன்தான் ஹோய்...
போற்றிப் பாடடி பொண்ணே...
தேவர் காலடி மண்ணே....
***
ஆண்குழு : முன்னோருக்கு முன்னோரெல்லாம்.....
டிங் டாங் டிங் டாங் டிங் டாங் டோ...
இன்னாருன்னு கண்டு கொள்ள
டிங் டாங் டிங் டாங் டிங் டாங் டோ...
முன்னோருக்கு முன்னோரெல்லாம்
இன்னாருன்னு கண்டு கொள்ள
ஏடெடுத்து எழுதி சொல்ல
ஒண்ணு ரெண்டு மூணு அல்ல
முக்குலத்தோர் கல்யானந்தான்
முத்து முத்து கம்பலந்தான்
எக்குலமும் வாழ்த்து சொல்லும்
எங்களுக்கு எக்காளம்தான்
அழகான சரிஜோடி ஆணைமேல அம்பாரி
கணக்கா வழக்கா கடல்போல் ஏராளம்
பெண்குழு : போற்றிப் பாடடி பொண்ணே...
தேவர் காலடி மண்ணே....
தெக்கு திசை ஆண்ட மன்னர் இனம்தான் ஹோய்...
முக்குலத்த சேர்ந்த தேவர் மகன்தான் ஹோய்...
போற்றிப் பாடடி பொண்ணே...
தேவர் காலடி மண்ணே....
Potripadadi song FAQ
Who sang Potripadadi?
Potripadadi was sung by Mano for the 1994 Tamil film Devar Magan.
Who wrote the lyrics of Potripadadi?
The lyrics of Potripadadi were written by Vaali.
Who composed the music for Potripadadi?
The music for Potripadadi was composed by Ilaiyaraaja.
Which movie is the song Potripadadi from?
Potripadadi is from the Tamil film Devar Magan, released in 1994. The film has 8 songs on Tamilputhumai.
போற்றிப் பாடடி பாடலை பாடியவர் யார்?
போற்றிப் பாடடி பாடலை பாடியவர் மனோ.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.