Skip to content

Popular

Tamil Songs lyrics · 1962

Vali Vali Valli lyrics from Avana Ivan movie - அவனா இவன் திரைப்படத்திலிருந்து ஐ லவ்யூ ட்ரூலி பிளீஸ் பாடல் வரிகள்

ஐ லவ்யூ ட்ரூலி பிளீஸ் பாடல் 1962-ல் வெளியான அவனா இவன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடியவர்: Pattom Sadan

Vali Vali Valli is a song from the 1962 Tamil film Avana Ivan, sung by Pattom Sadan.

WhatsApp
Movie Name (in Tamil)
அவனா இவன்
Year
1962
Singers
Pattom Sadan

Lyrics(Tamil)

வள்......வள்.....வள்ளி.....வள்......வள்.....வள்ளி......
வள்......வள்.....வள்ளி......
ஐ லவ்யூ ட்ரூலி பிளீஸ்...
லவ் மீ புல்லி என் கிட்டே வா வள்ளி
வள்......வள்.....வள்ளி......

ஓ ஸ்வீட்டு டார்லிங் – யுவர்
லுக் என்ன கூலிங் – என்
ஹார்ட்டத் தொட்டுப் பாரு
பாடும் பாட்டக் கேளு
படும் பாட்டக் பாரு
ஆ......வள்ளி......ஆ......வள்ளி......

பாட்டுப் பாடி ஆசைக் காட்டி
ஆட்டம் போடும் லூசு மச்சான்
எட்டிப் போயி நில்லு
கையத் தொட்டுப் பேசாதே

ஓ....பூந்தி லாடு...ஏன் இந்த மூடு..
எனக்காருமில்லே ஈடு
என் கிட்டே கிட்டே கிட்டே வந்து ஆடு

கிட்ட வந்து ஆட்டம் ஆடி
இஷ்டம் போல பாட்டுப் பாட
கட்ட வேணும் கழுத்துல தாலி
கொட்ட வேணும் கொட்டுமேளம்

கொட்டு மேளம் வேஸ்டு
வேண்டாம் அது சாஸ்டு
புரிஞ்சுக்கோ என் டேஸ்டு – நான்
போற பாதை பாஸ்டு
வள்...வள்...வப்..வப்..ஊ..ஓ..வள்ளி...

Vali Vali Valli song FAQ

Who sang Vali Vali Valli?

Vali Vali Valli was sung by Pattom Sadan for the 1962 Tamil film Avana Ivan.

Which movie is the song Vali Vali Valli from?

Vali Vali Valli is from the Tamil film Avana Ivan, released in 1962. The film has 6 songs on Tamilputhumai.

ஐ லவ்யூ ட்ரூலி பிளீஸ் பாடலை பாடியவர் யார்?

ஐ லவ்யூ ட்ரூலி பிளீஸ் பாடலை பாடியவர் Pattom Sadan.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

அவனா இவன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்