Tamil Songs lyrics · 1995
Vada Thangam Vada lyrics from Pasum Pon movie - பசும்பொன் திரைப்படத்திலிருந்து வாடா தங்கம் வாடா பாடல் வரிகள்
வாடா தங்கம் வாடா பாடல் 1995-ல் வெளியான பசும்பொன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: வித்தியாசாகர்
Vada Thangam Vada is a song from the 1995 Tamil film Pasum Pon, written by Vairamuthu and composed by Vidyasagar.
- Movie Name
- Pasum Pon 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- பசும்பொன்
- Music
- Vidyasagar
- Year
- 1995
- Lyrics
- Vairamuthu
Lyrics(Tamil)
பெண் : ஆராரிரோ ஆரீரோ ஓ...
ஆராரிரோ ஆரீராரோ...
ஆராரிரோ ஆரீ ராராரோ...
பெண் : வாடா தங்கம் வாடா
வயித்துல பால ஊத்தி போடா
ஆத்தா புள்ள சொந்தம்
அது என்ன மண்ணில் போட்ட கோடா
பெண் : விட்டத்துல கட்டி வச்ச
தொட்டில் எல்லாம் மாறுமடா
வயித்துல கட்டி வச்ச
தொட்டில் மட்டும் ஆடுமடா
பெண் : வாடா தங்கம் வாடா
வயித்துல பால ஊத்தி போடா
பெண் : வாடா தங்கம் வாடா
வயித்துல பால ஊத்தி போடா
ஆத்தா புள்ள சொந்தம்
அது என்ன மண்ணில் போட்ட கோடா
பெண் : விட்டத்துல கட்டி வச்ச
தொட்டில் எல்லாம் மாறுமடா
வயித்துல கட்டி வச்ச
தொட்டில் மட்டும் ஆடுமடா
பெண் : வாடா தங்கம் வாடா
வயித்துல பால ஊத்தி போடா
ஆத்தா புள்ள சொந்தம்
அது என்ன மண்ணில் போட்ட கோடா
Lyrics(English)
Female : Aaraariro aareero ooo….
Aaraariro aareeraaro…
Aaraariro aaree raaraaro…
Female : Vaadaa thangam vaadaa
Vayithula paala oothi podaa
Aathaa pulla sondham
Adhu enna mannil potta kodaa
Female : Vittathula katti vacha
Thottil ellaam maarumadaa
Vayithula katti vacha
Thottil mattum aadumadaa
Female : Vaadaa thangam vaadaa
Vayithula paala oothi podaa
Female : Vaadaa thangam vaadaa
Vayithula paala oothi podaa
Aathaa pulla sondham
Adhu enna mannil potta kodaa
Female : Vittathula katti vacha
Thottil ellaam maarumadaa
Vayithula katti vacha
Thottil mattum aadumadaa
Female : Vaadaa thangam vaadaa
Vayithula paala oothi podaa
Aathaa pulla sondham
Adhu enna mannil potta kodaa
Vada Thangam Vada song FAQ
Who wrote the lyrics of Vada Thangam Vada?
The lyrics of Vada Thangam Vada were written by Vairamuthu.
Who composed the music for Vada Thangam Vada?
The music for Vada Thangam Vada was composed by Vidyasagar.
Which movie is the song Vada Thangam Vada from?
Vada Thangam Vada is from the Tamil film Pasum Pon, released in 1995. The film has 7 songs on Tamilputhumai.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.