Skip to content

Popular

Tamil Songs lyrics · 1995

Aele Aele Male lyrics from Pasum Pon movie - பசும்பொன் திரைப்பட பாடல் வரிகள்

Aele Aele Male பாடல் 1995-ல் வெளியான பசும்பொன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: வித்தியாசாகர்

Aele Aele Male is a song from the 1995 Tamil film Pasum Pon, written by Vairamuthu and composed by Vidyasagar.

WhatsApp
Movie Name (in Tamil)
பசும்பொன்
Year
1995
Lyrics
Vairamuthu

Lyrics(Tamil)

ஆண் : ஏலே ஏலே மாயி
படைச்சவன் ஏன்டா மனச படைச்சான்
ஏலே செல்லத் தாயி
பொறந்தவன் ஏன்டி மனச ஒடைச்சான்

ஆண் : கர்பத்துல உள்ள மட்டும்
அந்தப் புள்ள சொந்தப் புள்ள
தொப்புள் கொடி வெட்டிப் புட்டா
சொந்தம் இல்ல பந்தம் இல்ல

ஆண் : ஏலே ஏலே மாயி
படைச்சவன் ஏன்டா மனச படைச்சான்
ஏலே செல்லத் தாயி
பொறந்தவன் ஏன்டி மனச ஒடைச்சான்

Lyrics(English)

Male : Aelae aelae maayi
Padachavan yendaa manasa padachaan
Aelae sella thaayi
Porandhavan yendi manasa odachaan

Male : Garbathula ulla mattum
Andha pulla sondha pulla
Thoppul kodi vetti puttaa
Sondham illa bandham illa

Male : Aelae aelae maayi
Padachavan yendaa manasa padachaan
Aelae sella thaayi
Porandhavan yendi manasa odachaan

Aele Aele Male song FAQ

Who wrote the lyrics of Aele Aele Male?

The lyrics of Aele Aele Male were written by Vairamuthu.

Who composed the music for Aele Aele Male?

The music for Aele Aele Male was composed by Vidyasagar.

Which movie is the song Aele Aele Male from?

Aele Aele Male is from the Tamil film Pasum Pon, released in 1995. The film has 7 songs on Tamilputhumai.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

பசும்பொன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்