Skip to content

Popular

Tamil Songs lyrics · 1997

Vaazhkai Enbadhu lyrics from Pagaivan movie - பகைவன் திரைப்படத்திலிருந்து வாழ்க்கை என்பது பாடல் வரிகள்

வாழ்க்கை என்பது பாடல் 1997-ல் வெளியான பகைவன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: தேவா · பாடியவர்: மலேசியா வாசுதேவன்

Vaazhkai Enbadhu is a song from the 1997 Tamil film Pagaivan, written by Vairamuthu, composed by Deva and sung by Malaysia Vasudevan.

WhatsApp
Movie Name (in Tamil)
பகைவன்
Music
Deva
Year
1997
Lyrics
Vairamuthu

Lyrics(Tamil)

ஆண் : வாழ்க்கை என்பது
கொஞ்ச நாள்
பூக்கும் பூப் போன்றது
காதல் என்பது மெல்லிய
கனவுகள் போன்றது

ஆண் : மனிதன் இதயமோ
பெரிய கணக்கு போடுது
விதியின் கைகளோ
அதனை திருத்தி போகுது

ஆண் : வாழ்க்கை முழுவதும்
எனது தான் என்றாய் மானிடா
இன்று யார் வசம் என்பதை
எண்ணியே பாரடா

Lyrics(English)

Male : Vaazhkkai enbathu
Konja naal
Pookkum poop pondrathu
Kadhal enbathu melliya
Kanavugal pondrathu

Male : Manithan idhayamo
Periya kanakku poduthu
Vidhiyin kaigalo
Adhanai thiruththi poguthu

Male : Vaazhkkai muzhuvathum
Enathu thaan endraai maanidaa
Indru yaar vasam enbathai
Enniyae paaradaa

Vaazhkai Enbadhu song FAQ

Who sang Vaazhkai Enbadhu?

Vaazhkai Enbadhu was sung by Malaysia Vasudevan for the 1997 Tamil film Pagaivan.

Who wrote the lyrics of Vaazhkai Enbadhu?

The lyrics of Vaazhkai Enbadhu were written by Vairamuthu.

Who composed the music for Vaazhkai Enbadhu?

The music for Vaazhkai Enbadhu was composed by Deva.

Which movie is the song Vaazhkai Enbadhu from?

Vaazhkai Enbadhu is from the Tamil film Pagaivan, released in 1997. The film has 5 songs on Tamilputhumai.

வாழ்க்கை என்பது பாடலை பாடியவர் யார்?

வாழ்க்கை என்பது பாடலை பாடியவர் மலேசியா வாசுதேவன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

பகைவன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்