Tamil Songs lyrics · 1997
Rajanea Yuvarajanae lyrics from Pagaivan movie - பகைவன் திரைப்பட பாடல் வரிகள்
Rajanea Yuvarajanae பாடல் 1997-ல் வெளியான பகைவன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: தேவா · பாடியவர்: அனுராதா ஸ்ரீராம் மற்றும் Arunmozhi
Rajanea Yuvarajanae is a song from the 1997 Tamil film Pagaivan, written by Vairamuthu, composed by Deva and sung by Anuradha Sriram and Arunmozhi.
- Movie Name
- Pagaivan 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- பகைவன்
- Music
- Deva
- Year
- 1997
- Lyrics
- Vairamuthu
- Singers
- Anuradha Sriram and Arunmozhi
Lyrics(Tamil)
ஆண் : ..................................
பெண் : ராஜனே யுவராஜனே
உனைக் கண்டு உயிர் வந்தது
ஆண் : பூமியும் வந்து நின்றது
உனைக் கண்டுதான் சுழல்கின்றது
பெண் : கண்ணா நீ தொட்ட இடம்
துடிக்கின்றது மின்னல் தெரிக்கின்றது
நெஞ்சு விம்மி விம்மி வெடிக்கின்றது
ஆண் : உன் கையில்
ஏதோ வித்தை இருக்கின்றது
என்னை இழுக்கின்றது
என்னைத் தொட்டு தொட்டு
துவைக்கின்றது
பெண் : கண்ணில் உயிர் வைத்து
காத்திருந்தேனே
கண்ணா கண்ணா நீ வா
பெண் : ராஜனே யுவராஜனே
உனைக் கண்டு உயிர் வந்தது
ஆண் : சுவாசக் காற்றைப் போல்
ஊனுக்குள் சென்று கலந்து போகிறேன்
பெண் : உனது மார்பிலே
வீடு கட்டி வசிக்கப் போகிறேன்
ஆண் : காதல் தாகம்
என்னை வாட்டும் பொழுது
உன்னை உருக்கி குடிக்க
சொல்லும் மனது
பெண் : வா மன்னவா
இதழ் தேன் கொள்ளவா
ஆண் : இது பூப் பூத்திடும்
நேரம் அல்லவா
பெண் : ராஜனே யுவராஜனே
உனைக் கண்டு உயிர் வந்தது
ஆண் : .........................................
ஆண் : காற்றை நிறுத்தியே
அதன் முதுகில் ஏறிக் கொள்ளலாம்
பெண் : நிலவை தாண்டியே
விண்வெளியில் பயணம் செய்யலாம்
ஆண் : போகும் வழியில்
நிலவில் இறங்கி குளிப்போம்
விண்ணில் நின்று மண்ணை
கொஞ்சம் ரசிப்போம்
பெண் : வா நண்பனே
இன்று நீ வம்பனே
ஆண் : உன்னைப் பார்த்தால்
நான் பாதி கம்பனே...
பெண் : ராஜனே யுவராஜனே
உனைக் கண்டு உயிர் வந்தது
ஆண் : பூமியும் வந்து நின்றது
உனைக் கண்டுதான் சுழல்கின்றது
பெண் : கண்ணா நீ தொட்ட இடம்
துடிக்கின்றது மின்னல் தெரிக்கின்றது
நெஞ்சு விம்மி விம்மி வெடிக்கின்றது
ஆண் : உன் கையில்
ஏதோ வித்தை இருக்கின்றது
என்னை இழுக்கின்றது
என்னைத் தொட்டு தொட்டு
துவைக்கின்றது
ஆண் : காதல் நிலவுக்கு தேய்பிறை இல்லை
கண்ணே கண்ணே நீ வா
பெண் : ராஜனே யுவராஜனே
உனைக் கண்டு உயிர் வந்தது
ஆண் : பூமியும் வந்து நின்றது
உனைக் கண்டுதான் சுழல்கின்றது
Lyrics(English)
Male : ………………….
Female : Rajane yuvarajane
Unai kandu uyir vanthathu
Male : Bhoomiyum vanthu nindrathu
Unai kanduthaan suzhalgindrathu
Female : Kannaa nee thotta idam
Thudikkindrathu minnal therikkindrathu
Nenju vimmi vimmi vedikkindrathu
Male : Un kaiyil
Yaedho viththai irukkindrathu
Ennai izhukkindrathu
Ennai thottu thottu
Thuvaikkindrathu
Female : Kannil uyir vaiththu
Kaaththirunthaenae
Kanna kannaa nee vaa
Female : Rajane yuvarajanae
Unai kandu uyir vanthathu
Male : Suvaasa kaattrai pol
Oonukkul sendru kalanthu pogiraen
Female : Unathu maarbilae
Veedu katti vasikka pogiraen
Male : Kadhal thaagam
Ennai vaattum pozhuthu
Unnai urukki kudikka
Sollum manathu
Female : Vaa mannavaa
Idhazh thaen kollavaa
Male : Idhu poo pooththidum
Neram allavaa
Female : Rajane yuvarajanae
Unai kandu uyir vanthathu
Male : ……………….
Male : Kaattrai niruththiyae
Adhan mudhugil yaeri kollalaam
Female : Nilavai thaandiyae
Vinveliyil payanam seiyyalaam
Male : Pogum vazhiyil
Nilavil irangi kulippom
Vinnil nindru mannai
Konjam rasippom
Female : Vaa nanbanae
Indru nee vambanae
Male : Unnai paarththaal
Naan paathi kambanae
Female : Rajanae yuvarajanae
Unai kandu uyir vanthathu
Male : Bhoomiyum vanthu nindrathu
Unai kanduthaan suzhalgindrathu
Female : Kannaa nee thotta idam
Thudikkindrathu minnal therigindrathu
Nenju vimmi vimmi vedikkindrathu
Male : Un kayil
Yaedho viththai irukkindrathu
Ennai izhukkindrathu
Ennai thottu thottu
Thuvaikkindrathu
Male : Kadhal nilavukku thaeipirai illai
Kannae kannae nee vaa
Female : Rajanae yuvarajanae
Unai kandu uyir vanthathu
Male : Bhoomiyum vanthu nindrathu
Unai kanduthaan suzhalgindrathu
Rajanea Yuvarajanae song FAQ
Who sang Rajanea Yuvarajanae?
Rajanea Yuvarajanae was sung by Anuradha Sriram and Arunmozhi for the 1997 Tamil film Pagaivan.
Who wrote the lyrics of Rajanea Yuvarajanae?
The lyrics of Rajanea Yuvarajanae were written by Vairamuthu.
Who composed the music for Rajanea Yuvarajanae?
The music for Rajanea Yuvarajanae was composed by Deva.
Which movie is the song Rajanea Yuvarajanae from?
Rajanea Yuvarajanae is from the Tamil film Pagaivan, released in 1997. The film has 5 songs on Tamilputhumai.
Rajanea Yuvarajanae பாடலை பாடியவர் யார்?
Rajanea Yuvarajanae பாடலை பாடியவர் அனுராதா ஸ்ரீராம் மற்றும் Arunmozhi.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.