Skip to content

Popular

Tamil Songs lyrics · 2015

Vaaya Veera lyrics from Kanchana 2 movie - காஞ்சனா 2 திரைப்படத்திலிருந்து வாயா என் வீரா பாடல் வரிகள்

வாயா என் வீரா பாடல் 2015-ல் வெளியான காஞ்சனா 2 திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: தமன் · பாடியவர்: சக்திஸ்ரீ கோபாலன்

Vaaya Veera is a song from the 2015 Tamil film Kanchana 2, composed by S. Thaman and sung by Shakthisree Gopalan.

WhatsApp
Movie Name (in Tamil)
காஞ்சனா 2
Music
S. Thaman
Year
2015

Lyrics(Tamil)

ராப்பகலா அழுதாச்சு
கண்ணு ரெண்டும் வாடி போச்சு

நாப்பது நாள் விடிஞ்சாச்சு
துரும்பென எழசாச்சு

ஆசை நோய் ஆராதையா
மாசங்கு விழி கசந்குதையா
கை பிடிக்க நீயும்

வாயா என் வீறா
கண்ணு குழி குழி காஞ்சி கெடக்குது

வாயா என் வீரா நெஞ்சில் வலி வலி கொஞ்சம்
மறாஞ்சி போகுது

வாயா என் வீரா கண்ணு குழி குழி காஞ்சி கெடக்குது
வாயா நீ வாயா மயில் தோகை மேலே மலையை போலேவே

மூச்சு காத்துல மாறாது போல
மாமா வா மார்போடு

பாஞ்சிக்கோ கொஞ்சம் சாஞ்சிக்கோ
என்ன மேஞ்சிக்கோ நிதானமா

ராசாவே ஒன் ரோசா பூவு நாந்தானே
நெஞ்சில் என்ன வெதச்சிக்கோ

கொஞ்சம் அணைசிக்கோ
என்ன வளசிக்கோ தாராளமா

மீலாதோ நீ
எனை தீண்டும் நிமிஷங்கள்

நூறு ஜென்மம் போனால் என்ன
நீ தான் என் சொந்தம்

வாயா என் வீராா
கண்ணு குழி குழி காஞ்சி கெடக்குது

வாயா என் வீரா நெஞ்சில் வலி வலி
கொஞ்சம் மறந்து போகட்டும்

வாயா என் வீரா
கண்ணு குழி குழி காஞ்சி கெடக்குது
வாயா நீ வாயா
மயில் தோகை மேலே மளையை போலவே

கார்த்திகை போச்சு மார்கழி ஆச்சு
பனி காத்தும் அனல் போலே
கொதிக்குதே நாடி துடிக்குதே
பறி தவிக்குதே பாயமத்தான்

பாவை பாவம் யாருக்கு லாபம்
புயலோடு ஏழ போல உசுறோடுதே
ஒன்னு கூடவே உன்ன தேடுதே
ஓயாம தான்

வாழாதே பூங்கொடி காற்றே வருடாமல்
விண் வெளியே வானவில் போல்
உன்னால் மாறாதோ

வாயா என் வீரா
கண்ணு குழி குழி காஞ்சி கெடக்குது

வாயா என் வீரா நெஞ்சில் வலி வலி கொஞ்சம்
மறாஞ்சி போகட்டும்

வாயா என் வீரா கண்ணு குழி காஞ்சி கெடக்குது
வாயா நீ வாயா மயில் தோகை மேலே மலையை போலவே

Vaaya Veera song FAQ

Who sang Vaaya Veera?

Vaaya Veera was sung by Shakthisree Gopalan for the 2015 Tamil film Kanchana 2.

Who composed the music for Vaaya Veera?

The music for Vaaya Veera was composed by S. Thaman.

Which movie is the song Vaaya Veera from?

Vaaya Veera is from the Tamil film Kanchana 2, released in 2015. The film has 6 songs on Tamilputhumai.

வாயா என் வீரா பாடலை பாடியவர் யார்?

வாயா என் வீரா பாடலை பாடியவர் சக்திஸ்ரீ கோபாலன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

காஞ்சனா 2 திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்