Tamil Songs lyrics · 2015
Motta Paiyaa lyrics from Kanchana 2 movie - காஞ்சனா 2 திரைப்படத்திலிருந்து மொட்ட பையன் பாடல் வரிகள்
மொட்ட பையன் பாடல் 2015-ல் வெளியான காஞ்சனா 2 திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: விவேகா · இசை: தமன் · பாடியவர்: K. S. Chithra
Motta Paiyaa is a song from the 2015 Tamil film Kanchana 2, written by Viveka, composed by S. Thaman and sung by K. S. Chithra.
- Movie Name
- Kanchana 2 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- காஞ்சனா 2
- Music
- S. Thaman
- Year
- 2015
- Lyrics
- Viveka
- Singers
- K. S. Chithra
Lyrics(Tamil)
மொட்ட பையன் மொட்ட பையன் ரொம்ப ரொம்ப கெட்ட பையன்
கெட்ட பையன் கெட்ட பையன் என் உசுர தோட்ட பையன்
இந்த உறவு கெடைக்குமா நெஞ்சம் தவிச்சதே
ஆண்டவா வரமுன் இன்று தான் கையில் கெடச்தே
நாம் காதல் ஜேய்க்கும் நேரமே
கண்ணில் கடவுள் தோன்றுமே
உன் பாத கொலுசு
மோதித் தெரிக்கும் நானும் ரசித்து நாளைக் களிப்பேனே
மொட்ட பையன் மொட்ட பையன் ரொம்ப ரொம்ப கெட்ட பையன்
நெஞ்சுக்குள்ளே இருந்தது வார்த்தைகளை விழுந்தது
இந்த் நொடி இந்த நொடி மண்ணிலே சொர்க்கம் கண்டேன்
என்னவனை தந்ததற்கு சாமிக்கு நன்றி சொன்னேன்
ஒரு கோடி வருஷம் வாழ்ந்தான பிறகும்
என் உடல் அதிர உயிர் அதிர உன்னை நினைத்து என்னை மறந்தேனே
உன்னை விட அழகிகள் எத்தனையோ உலகிலே
இருக்கலாம் அது எல்லாம் எனக்களகு இல்லை
சிரிக்கும் உன் சிரிப்பு தான் அலகுகளின் எல்லை
தேரோடும் தெருவில் நீ போக பார்த்தால்
நான் மதம் மறந்து உனதறுகில்
இடம் பிடிக்க வந்து தவிப்பேனே
மொட்ட பையன் மொட்ட பையன் ரொம்ப ரொம்ப கெட்ட பையன்
கெட்ட பையன் கெட்ட பையன் என் உசுர தோட்ட பையன்
இந்த உறவு கெடைக்குமா நெஞ்சம் தவிச்சதே
அந்த வரமுன் இன்று தான் கையில் கெடச்தே
நாம் காதல் ஜெயிக்கும் நேரமே
கண்ணில் கடவுள் தோன்றுமே
உன் பாத கொலுசு மோதித்தெரிக்கும் நாதம் ரசித்து
நாளை களிப்பேனே
மொட்ட பையன் மொட்ட பையன்
ரொம்ப ரொம்ப கெட்ட பையன்
Motta Paiyaa song FAQ
Who sang Motta Paiyaa?
Motta Paiyaa was sung by K. S. Chithra for the 2015 Tamil film Kanchana 2.
Who wrote the lyrics of Motta Paiyaa?
The lyrics of Motta Paiyaa were written by Viveka.
Who composed the music for Motta Paiyaa?
The music for Motta Paiyaa was composed by S. Thaman.
Which movie is the song Motta Paiyaa from?
Motta Paiyaa is from the Tamil film Kanchana 2, released in 2015. The film has 6 songs on Tamilputhumai.
மொட்ட பையன் பாடலை பாடியவர் யார்?
மொட்ட பையன் பாடலை பாடியவர் K. S. Chithra.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.