Skip to content

Popular

Tamil Songs lyrics · 1993

Vaarayo unnake saran lyrics from Athma movie - ஆத்மா திரைப்பட பாடல் வரிகள்

Vaarayo unnake saran பாடல் 1993-ல் வெளியான ஆத்மா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: இளையராஜா · பாடியவர்: மனோ

Vaarayo unnake saran is a song from the 1993 Tamil film Athma, written by Vaali, composed by Ilaiyaraaja and sung by Mano.

WhatsApp
Movie Name (in Tamil)
ஆத்மா
Year
1993
Lyrics
Vaali
Singers
Mano

Lyrics(Tamil)

ஆண் : வாராயோ உனக்கே சரண் நாங்களே
வேதம் நான்கில் வாழும் நாயகி
வேதம் நான்கில் வாழும் நாயகி

ஆண் : வாராயோ உனக்கே சரண் நாங்களே
வேதம் நான்கில் வாழும் நாயகி வர வேண்டுமே
வேதம் நான்கில் வாழும் நாயகி
வாராயோ உனக்கே சரண் நாங்களே
வேதம் நான்கில் வாழும் நாயகி வர வேண்டுமே
வேதம் நான்கில் வாழும் நாயகி

ஆண் : அன்னை நீயடி அன்னை நீயடி
அனைத்துமே நீயடி
என்னை ஆதரி தீனதயாபரி
என்னை ஆதரி தீனதயாபரி

ஆண் : அபிராமி நீ சிவகாமி நீ
அபிராமி நீ சிவகாமி
வினைகள் தீர்க்கும் சிம்மவாகினி வர வேண்டுமே
வேதம் நான்கில் வாழும் நாயகி

ஆண் : வாராயோ உனக்கே சரண் நாங்களே
வேதம் நான்கில் வாழும் நாயகி வர வேண்டுமே
வேதம் நான்கில் வாழும் நாயகி

ஆண் : உன்னை தேடினேன்……….
உன்னை தேடினேன்
உருகி பாடினேன்
உன்னை தேடினேன் உருகி பாடினேன்
கர்மம் தீரவே காலடி நாடினேன்
கர்மம் தீரவே காலடி நாடினேன்

ஆண் : கருமாரி நீ அருள்மாரி நீ
கருமாரி நீ அருள்மாரி நீ
பரமம் தாங்கும் பாதை வாகம் நீ
வர வேண்டுமே
வேதம் நான்கில் வாழும் நாயகி

ஆண் : வாராயோ உனக்கே சரண் நாங்களே
வேதம் நான்கில் வாழும் நாயகி வர வேண்டுமே
வேதம் நான்கில் வாழும் நாயகி
உஹ் உஹ் வாராயோ உனக்கே சரணான்
வேதம் நான்கில் வாழும் நாயகி
வாராயோ………..வாராயோ……….

Lyrics(English)

Male : Vaaraaiyo unakkae saran naangalae
Vaedham naangil vaazhum naayagi
Vaedham naangil vaazhum naayagi

Male : Vaaraaiyo unakkae saran naangalae
Vaedham naangil vaazhum naayagi vara vendumae
Vaedham naangil vaazhum naayagi
Vaaraaiyo unakkae saran naangalae
Vaedham naangil vaazhum naayagi vara vendumae
Vaedham naangil vaazhum naayagi

Male : Annai neeyadi annai neeyadi
Anaiththumae neeyadi
Annai neeyadi anaiththumae neeyadi
Ennai aadhari dheenadhayaabari
Ennai aadhari dheenadhayaabhari

Male : Abhiraami nee sivagaami nee
Abhiraami nee sivagaami nee
Vinaigal theerkkum simma vaagini vara vendumae
Vaedham naangil vaazhum naayagi

Male : Vaaraaiyo unakkae saran naangalae
Vaedham naangil vaazhum naayagi vara vendumae
Vaedham naangil vaazhum naayagi

Male : Unnai thaedinen …unnai thaedinen
Urugi paadinaen
Unnai thaedinen urugi paadinen
Karmam theeravae kaaladi naadinen
Karmam theeravae kaaladi naadinen

Male : Karumaari nee arulmaari nee
Karumaari nee arulmaari nee
Paramam thaangum paadhai vaagam nee
Vara vendumae
Vedham naangil vaazhum naayagi

Male : Vaaraaiyo unakkae saran naangalae
Vaedham naangil vaazhum naayagi vara vendumae
Vaedham naangil vaazhum naayagi
Uh uh vaaraayo unakkae saranaan
Vedham naangil vaazhum
Vaaraaiyo….. vaaraaiyo…..

Vaarayo unnake saran song FAQ

Who sang Vaarayo unnake saran?

Vaarayo unnake saran was sung by Mano for the 1993 Tamil film Athma.

Who wrote the lyrics of Vaarayo unnake saran?

The lyrics of Vaarayo unnake saran were written by Vaali.

Who composed the music for Vaarayo unnake saran?

The music for Vaarayo unnake saran was composed by Ilaiyaraaja.

Which movie is the song Vaarayo unnake saran from?

Vaarayo unnake saran is from the Tamil film Athma, released in 1993. The film has 6 songs on Tamilputhumai.

Vaarayo unnake saran பாடலை பாடியவர் யார்?

Vaarayo unnake saran பாடலை பாடியவர் மனோ.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ஆத்மா திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்