Tamil Songs lyrics · 1993
Inarul tharum lyrics from Athma movie - ஆத்மா திரைப்பட பாடல் வரிகள்
Inarul tharum பாடல் 1993-ல் வெளியான ஆத்மா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: இளையராஜா · பாடியவர்: டி. என். சேஷகோபாலன்
Inarul tharum is a song from the 1993 Tamil film Athma, written by Vaali, composed by Ilaiyaraaja and sung by T. N. Seshagopalan.
- Movie Name
- Athma 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- ஆத்மா
- Music
- Ilaiyaraaja
- Year
- 1993
- Lyrics
- Vaali
- Singers
- T. N. Seshagopalan
Lyrics(Tamil)
ஆண் : இன்னருள் தரும் அன்னபூரணி
இன்னருள் தரும் அன்னபூரணி
நின்னடி தொழ தொழ
இன்னருள் தரும் அன்னபூரணி
அகம் உருகி அன்பர் பாடிட பாடிட
இன்னருள் தரும் அன்னபூரணி
அகம் உருகி அன்பர் பாடிட பாடிட
ஆண் மற்றும் குழு : இன்னருள் தரும் அன்னபூரணி
ஆண் : அந்தரி சிவசங்கரி எனும்
ஆதி மூலமே
செந்தமிழ் மணி மந்திரம்
உன்னை வாழ்த்தும் நாளுமே
ஆண் : மோகமும் அறமும் இணையற
எண்ணிய வரம் கைகளில் வர
{பாடல் புனைந்து
பூஜை புரிந்து
கண்ணீர் கசிந்து
நின்னடி தொழ தொழ} (2)
ஆண் : இன்னருள் தரும் அன்னபூரணி
அகம் உருகி அன்பர் பாடிட பாடிட
ஆண் மற்றும் குழு : இன்னருள் தரும் அன்னபூரணி
ஒம் சக்தி ஒம் சக்தி ஒம்
ஒம் சக்தி ஒம் சக்தி ஒம்
ஒம் சக்தி ஒம் சக்தி ஒம்
ஆண் : தில்லையில் தினம் நர்த்தனம் இடும்
ஈசன் பாதியே
ஆஅ……ஆஅ……ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..
ஆஅ………..ஆஅ…..ஆஅ………..ஆஅ…..ஆஅ…..
தில்லையில் தினம் நர்த்தனம் இடும்
ஈசன் பாதியே
செந்நிற ஒளி மின்னிட எழும் தீப ஜோதியே
வெண் பனிமலை மன்னவன் மகள்
பைரவி இரு மை விழி பட
ஆண் : {தீமை ஒடுங்கும்
தருமம் புலங்கும்
வாய்மை விளங்கும்
நின்னடி தொழ தொழ} (2)
ஆண் : இன்னருள் தரும் அன்னபூரணி
அகம் உருகி அன்பர் பாடிட பாடிட
ஆண் மற்றும் குழு : இன்னருள் தரும் அன்னபூரணி
ஒம் சக்தி ஒம் சக்தி ஒம்
ஒம் சக்தி ஒம் சக்தி ஒம்
ஒம் சக்தி ஒம் சக்தி ஒம்
ஒம் சக்தி ஒம் சக்தி ஒம்
ஒம் சக்தி ஒம்…..ஒம் சக்தி ஒம்
ஒம் சக்தி ஒம்……ஒம் சக்தி ஒம்……ஒம் சக்தி ஒம்
Lyrics(English)
Male : Innarul tharum annapoorani
Innarul tharum annapoorani
Ninnadi thozha thozha
Innarul tharum annapoorani
Agam urugi anbar paadida paadida
Innarul tharum annapoorani
Agam urugi anbar paadida paadida
Male & Chorus : Innarul tharum annapoorani
Male : Andhari shiva shankari yenum
Aadhi moolamae
Senthamizh mani mandhiram
Unai vaazhthum naalumae
Male : Mogamum naramum inaiyara
Enniya varam kaigalil vara
{Paadal punaindhu
Poojai purindhu
Kanneer kasindhu
Ninnadi thozha thozha} (2)
Male : Innarul tharum annapoorani
Agam urugi anbhar paadida paadida
Male & Chorus : Innarul tharum annapoorani
Om sakthi om sakthi om
Om sakthi om sakthi om
Om sakthi om sakthi om
Male : Thillaiyil dhinam nardhanam idum
Eesan paadhiyae
Aaa…aaa…aaa…aaa…aaa…aaa…aaa…aaa..aa..aa..
Thillaiyil dhinam nardhanam idum
Eesan paadhiyae
Sennira oli ninnida ezhum deepa jodhiyae
Ven pani malai mannavan magal
Bhairavi iru mai vizhi pada
Male : {Theemai odungum
Dharumam pulangum
Vaaimai vilangum
Ninnadi thozha thozha} (2)
Male : Innarul tharum annapoorani
Agam urugi anbhar paadida paadida
Male & Chorus : Innarul tharum annapoorani
Om sakthi om sakthi om
Om sakthi om sakthi om
Om sakthi om sakthi om
Om sakthi om sakthi om
Om sakthi om …om sakthi om
Om sakthi om …om sakthi om ..om sakthi om
Inarul tharum song FAQ
Who sang Inarul tharum?
Inarul tharum was sung by T. N. Seshagopalan for the 1993 Tamil film Athma.
Who wrote the lyrics of Inarul tharum?
The lyrics of Inarul tharum were written by Vaali.
Who composed the music for Inarul tharum?
The music for Inarul tharum was composed by Ilaiyaraaja.
Which movie is the song Inarul tharum from?
Inarul tharum is from the Tamil film Athma, released in 1993. The film has 6 songs on Tamilputhumai.
Inarul tharum பாடலை பாடியவர் யார்?
Inarul tharum பாடலை பாடியவர் டி. என். சேஷகோபாலன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.