Tamil Songs lyrics · 1950
Vaarai Nee Vaarai lyrics from Manthiri Kumari movie - மந்திரி குமாரி திரைப்படத்திலிருந்து வாராய் நீ வாராய் பாடல் வரிகள்
வாராய் நீ வாராய் பாடல் 1950-ல் வெளியான மந்திரி குமாரி திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: ஜி. ராமநாதன் · பாடியவர்: Thiruchi Loganathan
Vaarai Nee Vaarai is a song from the 1950 Tamil film Manthiri Kumari, composed by G. Ramanathan and sung by Thiruchi Loganathan.
- Movie Name
- Manthiri Kumari 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- மந்திரி குமாரி
- Music
- G. Ramanathan
- Year
- 1950
- Singers
- Thiruchi Loganathan
Lyrics(Tamil)
போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்
போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்
ஆஹா மாருதம் வீசுவதாலே
ஆனந்தம் பொங்குதே மனதிலே....
ஆஹா மாருதம் வீசுவதாலே
ஆனந்தம் பொங்குதே மனதிலே.....
இதனினும் ஆனந்தம் அடைந்தே
இயற்கையில் கலந்துயர் விண்ணினைக் காண்பாய்
இதனினும் ஆனந்தம் அடைந்தே
இயற்கையில் கலந்துயர் விண்ணினைக் காண்பாய் அங்கே
வாராய்
அமைதி நிலவுதே சாந்தம் தவழுதே ஓஓஓஓ
அமைதி நிலவுதே சாந்தம் தவழுதே
அழிவிலா மோன நிலையைத் தூவுதே
முடிவிலா மோன நிலையை நீ
முடிவிலா மோன நிலையை நீ
மலை முடியில் காணுவாய்
வாராய் நீ வாராய்
போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்
ஈடில்லா அழகை சிகரம் மீதிலே
கண்டு இன்பமே கொள்வோம்
ஈடில்லா அழகை சிகரம் மீதிலே
கண்டு இன்பமே கொள்வோம்
இன்பமும் அடைந்தே இகமறந்தே
வேறுலகம் காணுவோம் அங்கே
இன்பமும் அடைந்தே இகமறந்தே
வேறுலகம் காணுவோம் அங்கே
வாராய் நீ வாராய்
புலியெனைத் தொடர்ந்தே புதுமான் நீயே வாராய்
வாராய்..........
Vaarai Nee Vaarai song FAQ
Who sang Vaarai Nee Vaarai?
Vaarai Nee Vaarai was sung by Thiruchi Loganathan for the 1950 Tamil film Manthiri Kumari.
Who composed the music for Vaarai Nee Vaarai?
The music for Vaarai Nee Vaarai was composed by G. Ramanathan.
Which movie is the song Vaarai Nee Vaarai from?
Vaarai Nee Vaarai is from the Tamil film Manthiri Kumari, released in 1950. The film has 6 songs on Tamilputhumai.
வாராய் நீ வாராய் பாடலை பாடியவர் யார்?
வாராய் நீ வாராய் பாடலை பாடியவர் Thiruchi Loganathan.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.