Skip to content

Popular

Tamil Songs lyrics · 2000

Vaanil Vennila lyrics from Vaanathaippola movie - வானத்தைப்போல திரைப்படத்திலிருந்து வானில் வெண்ணிலா பாடல் வரிகள்

வானில் வெண்ணிலா பாடல் 2000-ல் வெளியான வானத்தைப்போல திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: பா. விஜய் · இசை: எஸ். ஏ. ராஜ்குமார்

Vaanil Vennila is a song from the 2000 Tamil film Vaanathaippola, written by Pa. Vijay and composed by S. A. Rajkumar.

WhatsApp
Year
2000
Lyrics
Pa. Vijay

Lyrics(Tamil)

குழு : ஆஅ ...ஆஆ ....ஆஅ
ஆஅ ...ஆஆ ....ஆஅ

பெண் : வானில் வெண்ணிலா
வந்து சேருமா
சொல்லு பூங்காற்றே
நீ சொல்லு பூங்காற்றே

பெண் : இமையாக நானும் இருப்பேன்
இமைக்காமல் பார்த்து ரசிப்பேன்
பல ஜென்மம் நான் எடுப்பேன்
உனக்காக காத்திருப்பேன்

பெண் : வானில் வெண்ணிலா
வந்து சேருமா
சொல்லு பூங்காற்றே
நீ சொல்லு பூங்காற்றே

Lyrics(English)

Chorus : Aaa…aa…aaa…
Aaa….aaa…aaa….

Female : Vaanil vennilaa
Vandhu seruma
Sollu poongaatrae
Nee sollu poongkaatrae…

Female : Imaiyaaga naanum iruppen
Imaikkaamal paarthu rasippen
Pala jenmam naan eduppen
Unakkaaga kaathiruppen

Female : Vaanil vennila
Vandhu seruma
Sollu poongaatrae
Nee sollu poongkaatrae…

Vaanil Vennila song FAQ

Who wrote the lyrics of Vaanil Vennila?

The lyrics of Vaanil Vennila were written by Pa. Vijay.

Who composed the music for Vaanil Vennila?

The music for Vaanil Vennila was composed by S. A. Rajkumar.

Which movie is the song Vaanil Vennila from?

Vaanil Vennila is from the Tamil film Vaanathaippola, released in 2000. The film has 7 songs on Tamilputhumai.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

வானத்தைப்போல திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்