Skip to content

Popular

Tamil Songs lyrics · 2000

Mainave Mainave lyrics from Vaanathaippola movie - வானத்தைப்போல திரைப்படத்திலிருந்து மைனாவே மைனாவே பாடல் வரிகள்

மைனாவே மைனாவே பாடல் 2000-ல் வெளியான வானத்தைப்போல திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: எஸ். ஏ. ராஜ்குமார் · பாடியவர்: உன்னிமேனன்

Mainave Mainave is a song from the 2000 Tamil film Vaanathaippola, composed by S. A. Rajkumar and sung by Unni Menon.

WhatsApp
Year
2000
Singers
Unni Menon

Lyrics(Tamil)

மைனாவே மைனாவே இது என்ன மாயம்
மழை இல்லை நனைகின்றேன் இது என்ன மாயம்

நேற்று பார்த்த பார்வையோ பாலை வார்த்து போனது
இன்று பார்த்த பார்வையோ மாலை மாற்றி போனது
காதல் என்பதா இதை மாயம் என்பதா

மைனாவே மைனாவே இது என்ன மாயம்
மழை இல்லை நனைகின்றேன் இது என்ன மாயம்

நதி கரை மணல் மீது உன் பெயர் நான் எழுத
மணல் எல்லாம் பொன்னாய் போன மாயம் என்ன

மூங்கில் காட்டில் உன் பேரை சொல்லி பார்த்தேன்
சுகமாக மூங்கிள்கள் குழலான மாயாமென

நூலும் இல்லை காற்றும் இல்லை வானில் பறக்கும் பட்டம் ஆனேன்
இந்த சந்தோச மாயங்கள் இன்னும் என்ன

மைனாவே மைனாவே இது என்ன மாயம்
மழை இல்லை நனைகின்றேன் இது என்ன மாயம்

ஆம்புவிடும் ஒரு வேடன் கண்கள் பட்டு
துடிக்கின்ற மான் ஒன்று வேட்டை ஆடும் மாயம் என்ன

பஞ்சை போல இருக்கின்றாய் தீயை பற்ற வைக்கின்றாய்
மீன் ஒன்று தூண்டில் போடும் மாயம் என்ன

மேகம் ஒன்று வலையை வீச வானம் வெந்து சிறையில் சிக்க
இத சந்தோச மாயங்கள் இன்னும் என்ன

மைனாவே மைனாவே இது என்ன மாயம்
மழை இல்லை நனைகின்றேன் இது என்ன மாயம்

Mainave Mainave song FAQ

Who sang Mainave Mainave?

Mainave Mainave was sung by Unni Menon for the 2000 Tamil film Vaanathaippola.

Who composed the music for Mainave Mainave?

The music for Mainave Mainave was composed by S. A. Rajkumar.

Which movie is the song Mainave Mainave from?

Mainave Mainave is from the Tamil film Vaanathaippola, released in 2000. The film has 7 songs on Tamilputhumai.

மைனாவே மைனாவே பாடலை பாடியவர் யார்?

மைனாவே மைனாவே பாடலை பாடியவர் உன்னிமேனன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

வானத்தைப்போல திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்