Skip to content

Popular

Tamil Songs lyrics · 1973

Vaangaiya Peredukka lyrics from Alaigal movie - அலைகள் திரைப்பட பாடல் வரிகள்

Vaangaiya Peredukka பாடல் 1973-ல் வெளியான அலைகள் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: ம. சு. விசுவநாதன் · பாடியவர்: எல். ஆர். ஈசுவரி

Vaangaiya Peredukka is a song from the 1973 Tamil film Alaigal, written by Kannadasan, composed by M.S.Viswanathan and sung by L. R. Eswari.

WhatsApp
Movie Name (in Tamil)
அலைகள்
Year
1973
Lyrics
Kannadasan
Singers
L. R. Eswari

Lyrics(Tamil)

குழு : ............................

பெண் : வாங்கய்யா பேரெடுக்க
வாங்கய்யா ஊர் சிரிக்க
மாப்பிள்ளைக்கு சீர்வரிசை வேண்டாமா

பெண் : வாங்கய்யா பேரெடுக்க
வாங்கய்யா ஊர் சிரிக்க
மாப்பிள்ளைக்கு சீர்வரிசை வேண்டாமா
கண்ணுக்கோ பெண் பிடிக்கும்
பெண்ணுக்கோ பேய் பிடிக்கும்
காமுகர்க்கு கண்களேதம்மா.......

குழு : ............................

பெண் : வாங்கய்யா பேரெடுக்க
வாங்கய்யா ஊர் சிரிக்க
மாப்பிள்ளைக்கு சீர்வரிசை வேண்டாமா

பெண் : அத்தை பெற்ற மகன்தான்டி
மெத்தைக்கென்று பறந்தான்டி
ஆசை வச்சு பூஜை போடடி

பெண் : அன்று செய்த தவந்தான்டி
இங்கு வந்து விழுந்தான்டி
ஆத்திரத்தை தீர்த்துக் கொள்ளடி

பெண் : அத்தை பெற்ற மகன்தான்டி
மெத்தைக்கென்று பறந்தான்டி
ஆசை வச்சு பூஜை போடடி

பெண் : அன்று செய்த தவந்தான்டி
இங்கு வந்து விழுந்தான்டி
ஆத்திரத்தை தீர்த்துக் கொள்ளடி

பெண் : பறக்கும் புடவையிது எனக்கு எனக்கென்று
துடிக்கத் துடிக்க வந்த வாத்தியாரே

குழு : வாத்தியாரே

பெண் : கணக்கு முடியவில்லை உனக்கு
கொடுத்த சுமை இறக்கி இறக்கி வைப்பா வாத்தியாரே

குழு : வாத்தியாரே

பெண் : வரணும் தரணும் பரிசும் பெறணும்
வரணும் தரணும் பரிசும் பெறணும்
வாழ்க வாழ்க வாழ்க வாழியவே..........

குழு : ஹே வாழ்க வாழ்க வாழ்க வாழியவே..........

பெண் : ஆஅ.....ஆ....வாங்கய்யா பேரெடுக்க
வாங்கய்யா ஊர் சிரிக்க
மாப்பிள்ளைக்கு சீர்வரிசை வேண்டாமா

பெண் : வாடை கொஞ்சம் பலந்தான்டி
வாலும் ரெண்டு முழந்தான்டி
மேளம் கொட்டித் தாளம் போடடி

பெண் : வாடை கொஞ்சம் பலந்தான்டி
வாலும் ரெண்டு முழந்தான்டி
மேளம் கொட்டித் தாளம் போடடி

பெண் : ஆலங்காட்டு முனியாண்டி
ஆளுக்குள்ளே புகுந்தான்டி
சேலை கட்டித் தூக்கிப் போங்கடி.....

பெண் : கறுக்க கறுக்க மையி சிவக்க சிவக்க வையி
கிறுக்க அடக்கிவையி வாத்தியாரே.........

குழு : வாத்தியாரே

பெண் : கரண்டி பிடித்த கையி தொடப்பம் எடுத்த கையி
மனதில் நிறுத்தி வையி வாத்தியாரே

குழு : வாத்தியாரே

பெண் : வரணும் தரணும் பரிசும் பெறணும்
வரணும் தரணும் பரிசும் பெறணும்
வாழ்க வாழ்க வாழ்க வாழியவே.........

குழு : அடடடா வாழ்க வாழ்க வாழ்க வாழியவே

பெண் : ஆஅ.....ஆ....வாங்கய்யா பேரெடுக்க
வாங்கய்யா ஊர் சிரிக்க
மாப்பிள்ளைக்கு சீர்வரிசை வேண்டாமா

குழு : வாங்கய்யா பேரெடுக்க
வாங்கய்யா ஊர் சிரிக்க
மாப்பிள்ளைக்கு சீர்வரிசை வேண்டாமா

Lyrics(English)

Chorus : ………………

Female : Vaangaiyyaa peredukka
Vaangaiyyaa oor sirikka
Maappillaikku seervarisai vendaamaa

Female : Vaangaiyyaa peredukka
Vaangaiyyaa oor sirikka
Maappillaikku seervarisai vendaamaa
Kannukko pen pidikkum
Pennukko pei pidikkum
Kaamugarkku kangalethammaa….

Chorus : ………………

Female : Vaangaiyyaa peredukka
Vaangaiyyaa oor sirikka
Maappillaikku seervarisai vendaamaa

Female : Aththai pettra maganthaandi
Meththakkendru paranthaandi
Aasai vachchu poojai podadi

Female : Andru seitha thavanthaandi
Ingu vanthu vizhunthaandi
Aaththiraththai theerththu kolladi

Female : Aththai pettra maganthaandi
Meththakkendru paranthaandi
Aasai vachchu poojai podadi

Female : Andru seitha thavanthaandi
Ingu vanthu vizhunthaandi
Aaththiraththai theerththu kolladi

Female : Parakkum pudavaiyithu enakku enakkendru
Thudikka thudikka vantha vaaththiyaarae

Chorus : Vaaththiyaarae

Female : Kanakku mudiyavillai unakku
Koduththa sumai irakki irakki vaippaa vaaththiyaarae

Chorus : Vaaththiyaarae

Female : Varanum tharanum parisum peranum
Varanum tharanum parisum peranum
Vaazhga vaazhga vaazhga vaazhiyavae

Chorus : Hae vaazhga vaazhga vaazhga vaazhiyavae

Female : Aaa….aa…..vaangaiyyaa peredukka
Vaangaiyyaa oor sirikka
Maappillaikku seervarisai vendaamaa

Female : Vaadai konjam palanthaandi
Vaalum rendu muzhanthaandi
Melam kottu thaalam podadi

Female : Vaadai konjam palanthaandi
Vaalum rendu muzhanthaandi
Melam kottu thaalam podadi

Female : Aalangkaattu muniyaandi
Aalukkullae pugunthaandi
Selai katti thookki pongadi

Female : Karukka karukka mayi sivakka sivakka vaiyi
Kirukka adakkivayi vaaththiyaarae

Chorus : Vaaththiyaarae

Female : Karandi pidiththa kayi thodappam eduththa kaiyi
Manathil niruththi vaiyi vaaththiyaarae

Chorus : Vaaththiyaarae

Female : Varanum tharanum parisum peranum
Varanum tharanum parisum peranum
Vaazhga vaazhga vaazhga vaazhiyavae

Chorus : Adadadaa vaazhga vaazhga vaazhga vaazhiyavae

Female : Aaa….aa…..vaangaiyyaa peredukka
Vaangaiyyaa oor sirikka
Maappillaikku seervarisai vendaamaa

Chorus : Vaangaiyyaa peredukka
Vaangaiyyaa oor sirikka
Maappillaikku seervarisai vendaamaa

Vaangaiya Peredukka song FAQ

Who sang Vaangaiya Peredukka?

Vaangaiya Peredukka was sung by L. R. Eswari for the 1973 Tamil film Alaigal.

Who wrote the lyrics of Vaangaiya Peredukka?

The lyrics of Vaangaiya Peredukka were written by Kannadasan.

Who composed the music for Vaangaiya Peredukka?

The music for Vaangaiya Peredukka was composed by M.S.Viswanathan.

Which movie is the song Vaangaiya Peredukka from?

Vaangaiya Peredukka is from the Tamil film Alaigal, released in 1973. The film has 4 songs on Tamilputhumai.

Vaangaiya Peredukka பாடலை பாடியவர் யார்?

Vaangaiya Peredukka பாடலை பாடியவர் எல். ஆர். ஈசுவரி.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

அலைகள் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்