Skip to content

Popular

Tamil Songs lyrics · 1986

Vaangada Vaanga lyrics from Maaveeran movie - மாவீரன் திரைப்படத்திலிருந்து வாங்கடா வாங்க என் வண்டிக்கு பாடல் வரிகள்

வாங்கடா வாங்க என் வண்டிக்கு பாடல் 1986-ல் வெளியான மாவீரன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கங்கை அமரன் · இசை: இளையராஜா · பாடியவர்: மலேசியா வாசுதேவன்

Vaangada Vaanga is a song from the 1986 Tamil film Maaveeran, written by Gangai Amaran, composed by Ilaiyaraaja and sung by Malaysia Vasudevan.

WhatsApp
Movie Name (in Tamil)
மாவீரன்
Year
1986

Lyrics(Tamil)

ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு....
ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு
ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு....
ஒதுங்கு ஒதுங்கு...ஒதுங்கு ஒதுங்கு....
பப பாப்பா...பபபபா பபப்பப்பப்பா...
பப பாப்பா...பபபபா (இசை)
டுர்.........ர்....


வாங்கடா வாங்க என் வண்டிக்குப் பின்னாலே...
வாங்கத்தான் போறேன் வெற்றி மாலையைக் கை மேலே...
வாங்கடா வாங்க என் வண்டிக்குப் பின்னாலே...
வாங்கத்தான் போறேன் வெற்றி மாலையைக் கை மேலே...
மாவீரன் பேரைச் சொல்லி வணங்கு வணங்கு வணங்கு வணங்கு...
மாவீரன் வண்டி வருது ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு...
வாங்கடா வாங்க என் வண்டிக்குப் பின்னாலே...
வாங்கடா வாங்க...


டுர்.....ர்..டடக் டடக் டடக் டடக்
டுர்.....ர்..டடக் டடக் டடக் டடக்
என்னோட ராசி மட்டும் எல்லாத்துக்கும் சேரும்...
என்னால ஆன மட்டும் எல்லாருக்கும் லாபம்...
என்னோட ராசி மட்டும் எல்லாத்துக்கும் சேரும்...
என்னால ஆன மட்டும் எல்லாருக்கும் லாபம்...

எட்டு மட்டும் வச்சிப்புட்டா கீழிறங்கி வாறதில்லே...
புள்ளி மட்டும் வச்சிப்புட்டு விட்டுப்புட்டு போறதில்லே...
ஆகாயத்தைத் தேடி நான் போறதில்லே பாரு
ஆண் பிள்ளை சிங்கம் அட என்னைப் போல யாரு...
நான் உள்ளதைச் சொல்லுறேன்
சொன்னதைச் செய்யுறேன்
ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு

வாங்கடா வாங்க என் வண்டிக்குப் பின்னாலே...
வாங்கத்தான் போறேன் வெற்றி மாலையைக் கை மேலே...
மாவீரன் பேரைச் சொல்லி வணங்கு வணங்கு வணங்கு வணங்கு...
மாவீரன் வண்டி வருது ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு...
வாங்கடா வாங்க என் வண்டிக்குப் பின்னாலே...
வாங்கடா வாங்க...


தந்தான தந்தனானா..னா.. தந்தான தந்தனானா...

தந்தானத்தன தந்தன ஆண்குழு: தந்தன

தந்தானத்தன தந்தன ஆண்குழு: தந்தன

தந்தன தந்தன தந்தன தந்தா...

உச்சி மலையில தான் ஊறுகிற ஆறு
வெவ்வேறு பாதை வந்தும் ஒத்துமையா ஆச்சு
உச்சி மலையில தான் ஊறுகிற ஆறு
வெவ்வேறு பாதை வந்தும் ஒத்துமையா ஆச்சு
அஞ்சறிவு உள்ளதெல்லாம் ஒண்ணுக்கொண்ணு சேந்திருக்கு
ஆறறிவு உள்ளதுக ஜாதிகளை வச்சிருக்கு

ஆண் : ஆகாயம் நீரும் அந்த அக்கினியும் காத்தும்
பொதுவான போது இந்த பூமி மட்டும் வேறு
இந்த உண்மைய புரிஞ்சு உள்ளதை தெரிஞ்சு
ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு

ஆண் : வாங்கடா வாங்க என் வண்டிக்குப் பின்னாலே...
வாங்கத்தான் போறேன் வெற்றி மாலையைக் கை மேலே...
மாவீரன் பேரைச் சொல்லி வணங்கு வணங்கு வணங்கு வணங்கு...
மாவீரன் வண்டி வருது ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு...

ஆண்:ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு....
ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு
ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு....
ஒதுங்கு ஒதுங்கு...ஒதுங்கு ஒதுங்கு....ஒதுங்குடா...டேய்...

Vaangada Vaanga song FAQ

Who sang Vaangada Vaanga?

Vaangada Vaanga was sung by Malaysia Vasudevan for the 1986 Tamil film Maaveeran.

Who wrote the lyrics of Vaangada Vaanga?

The lyrics of Vaangada Vaanga were written by Gangai Amaran.

Who composed the music for Vaangada Vaanga?

The music for Vaangada Vaanga was composed by Ilaiyaraaja.

Which movie is the song Vaangada Vaanga from?

Vaangada Vaanga is from the Tamil film Maaveeran, released in 1986. The film has 7 songs on Tamilputhumai.

வாங்கடா வாங்க என் வண்டிக்கு பாடலை பாடியவர் யார்?

வாங்கடா வாங்க என் வண்டிக்கு பாடலை பாடியவர் மலேசியா வாசுதேவன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

மாவீரன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்