Skip to content

Popular

Tamil Songs lyrics · 1986

Nee Koduthathai Thiruppi lyrics from Maaveeran movie - மாவீரன் திரைப்பட பாடல் வரிகள்

Nee Koduthathai Thiruppi பாடல் 1986-ல் வெளியான மாவீரன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: இளையராஜா · பாடியவர்: மலேசியா வாசுதேவன்

Nee Koduthathai Thiruppi is a song from the 1986 Tamil film Maaveeran, written by Vaali, composed by Ilaiyaraaja and sung by Malaysia Vasudevan.

WhatsApp
Movie Name (in Tamil)
மாவீரன்
Year
1986
Lyrics
Vaali

Lyrics(Tamil)

ஆண் : நீ கொடுத்ததை திருப்பிக் கொடுப்பேன்
எண்ணிக் கொள்ளடி என் சின்ன கண்மணி
நீ கொடுத்ததை திருப்பிக் கொடுப்பேன்
எண்ணிக் கொள்ளடி என் சின்ன கண்மணி
கொண்டாட்டம் டம் வேணாம் தாம் தூம்
திண்டாட்டம் டம் ஆகும் மானே மானே

ஆண் : நீ கொடுத்ததை திருப்பிக் கொடுப்பேன்
எண்ணிக் கொள்ளடி என் சின்ன கண்மணி

ஆண் : இட்டதிங்கு சட்டம் என்றுதான் மானே
எண்ணுவது இன்று இனிக்கும்
கட்டவிழ்ந்த காளை கன்றுதான் மானே
முட்டும் போது முட்டி வலிக்கும்

ஆண் : சொன்னால் செய்யும் சூரன் நானே
ஊரே பேசும் வீரன் தானே
ராஜா வீட்டு கன்னுக்குட்டி
ரொம்பதானே துள்ளுது

ஆண் : கட்டிப் போட்டு காளையதான்
கிட்ட வந்து முட்டுது
போடி போடி நீயும்
இந்த காளைக் கிட்ட மாட்டும் போது.....

ஆண் : நீ கொடுத்ததை திருப்பிக் கொடுப்பேன்
எண்ணிக் கொள்ளடி என் சின்ன கண்மணி
நீ கொடுத்ததை திருப்பிக் கொடுப்பேன்
எண்ணிக் கொள்ளடி என் சின்ன கண்மணி
கொண்டாட்டம் டம் வேணாம் தாம் தூம்
திண்டாட்டம் டம் ஆகும் மானே மானே

ஆண் : நீ கொடுத்ததை திருப்பிக் கொடுப்பேன்
எண்ணிக் கொள்ளடி என் சின்ன கண்மணி

Lyrics(English)

Male : Nee koduththathai thiruppi koduppaen
Ennikkolladi en chinna kannmani
Nee koduththathai thiruppi koduppaen
Ennikkolladi en chinna kannmani
Kondaattam dam venaam thaam thoom
Thindaattam dam aagum maanae maanae

Male : Nee koduththathai thiruppi koduppaen
Ennikkolladi en chinna kannmani

Male : Ittathingu sattam endruthaan maanae
Ennuvathu indru inikkum
Kattavizhntha kaalai kandruthaan maanae
Muttum pothu mutti valikkum

Male : Sonnaal seiyyum sooran naanae
Oorae pesum veeran thaanae
Raja veettu kannukkutty
Rompathaanae thulluthu

Male : Kattipottu kaalaiyathaan
Kitta vanthu muttuthu
Podi podi neeyum
Intha kaalai kitta maattum pothu

Male : Nee koduththathai thiruppi koduppaen
Ennikkolladi en chinna kannmani
Nee koduththathai thiruppi koduppaen
Ennikkolladi en chinna kannmani
Kondaattam dam venaam thaam thoom
Thindaattam dam aagum maanae maanae

Male : Nee koduththathai thiruppi koduppaen
Ennikkolladi en chinna kannmani

Nee Koduthathai Thiruppi song FAQ

Who sang Nee Koduthathai Thiruppi?

Nee Koduthathai Thiruppi was sung by Malaysia Vasudevan for the 1986 Tamil film Maaveeran.

Who wrote the lyrics of Nee Koduthathai Thiruppi?

The lyrics of Nee Koduthathai Thiruppi were written by Vaali.

Who composed the music for Nee Koduthathai Thiruppi?

The music for Nee Koduthathai Thiruppi was composed by Ilaiyaraaja.

Which movie is the song Nee Koduthathai Thiruppi from?

Nee Koduthathai Thiruppi is from the Tamil film Maaveeran, released in 1986. The film has 7 songs on Tamilputhumai.

Nee Koduthathai Thiruppi பாடலை பாடியவர் யார்?

Nee Koduthathai Thiruppi பாடலை பாடியவர் மலேசியா வாசுதேவன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

மாவீரன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்