Tamil Songs lyrics · 1950
Vaan Mevum lyrics from Macha Rekai movie - மச்சரேகை திரைப்பட பாடல் வரிகள்
Vaan Mevum பாடல் 1950-ல் வெளியான மச்சரேகை திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: தஞ்சை இராமையாதாஸ் · இசை: சி. ஆர். சுப்புராமன் · பாடியவர்: எஸ். வரலட்சுமி
Vaan Mevum is a song from the 1950 Tamil film Macha Rekai, written by Thanjai N Ramaiah Dass, composed by C. R. Subburaman and sung by S.Varalakshmi.
- Movie Name
- Macha Rekai 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- மச்சரேகை
- Music
- C. R. Subburaman
- Year
- 1950
- Lyrics
- Thanjai N Ramaiah Dass
- Singers
- S.Varalakshmi
Lyrics(Tamil)
பெண் : வான் மேவும் நிலாவே எந்தன்
வாழ்வும் இதானா ஆஹா என்
காதல் பொய் தானா.....
பெண் : வான் மேவும் நிலாவே எந்தன்
வாழ்வும் இதானா ஆஹா என்
காதல் பொய் தானா.....
பெண் : மாறா இன்பத்தாலே
ஆசை மதனா உன்னாலே
மாறா இன்பத்தாலே
ஆசை மதனா உன்னாலே
கலைமான் ஏமாந்த கானல்
நீராய் ஆனேன் இந்நாளே
காதல் பொய்தானா.......
பெண் : வான் மேவும் நிலாவே எந்தன்
வாழ்வும் இதானா ஆஹா என்
காதல் பொய் தானா.....
பெண் : பேராசை யாவுமே நீரெழுத்தாகவே
பேராசை யாவுமே நீரெழுத்தாகவே....
சூறாவளியில் சிதறிய மலர் போலவே
காதல் பொய் தானா.....
பெண் : வான் மேவும் நிலாவே எந்தன்
வாழ்வும் இதானா ஆஹா என்
காதல் பொய் தானா.....
பெண் : இலவு காத்தே என்றும்
ஏங்கிய கிள்ளைதானா
இகமீதில் சுகபோகம் யாவுமே
கனவுதானா கனவுதானா......
காதல் பொய் தானா.....
பெண் : வான் மேவும் நிலாவே எந்தன்
வாழ்வும் இதானா ஆஹா என்
காதல் பொய் தானா.....
Lyrics(English)
Female : Vaan maevum nilavae
Endhan vaazhvum idhana
Aaha en kaadhal poi thaana
Female : Vaan maevum nilavae
Endhan vaazhvum idhana
Aaha en kaadhal poi thaana
Female : Maraa inbathaalae
Aasai madhana unnalae
Maraa inbathaalae
Aasai madhana unnalae
Kalaimaan yemaandha
Kaanal neeraai aanen innaalae
Kaadhal poidhaanae
Female : Vaan maevum nilavae
Endhan vaazhvum idhana
Aaha en kaadhal poi thaana
Female : Peraasai yaavumae neerezhuthaagavae
Peraasai yaavumae neerezhuthaagavae
Sooravazhiyil sidhariya malar polavae
Kaadhal poi thaana
Female : Vaan maevum nilavae
Endhan vaazhvum idhana
Aaha en kaadhal poi thaana
Female : Ilavu kaathae endrum
Yengiya killaithaana
Igameedhil sugabogam yaavumae
Kanavuthaana kanavuthaana
Kaadhal poi thaana
Female : Vaan maevum nilavae
Endhan vaazhvum idhana
Aaha en kaadhal poi thaana
Vaan Mevum song FAQ
Who sang Vaan Mevum?
Vaan Mevum was sung by S.Varalakshmi for the 1950 Tamil film Macha Rekai.
Who wrote the lyrics of Vaan Mevum?
The lyrics of Vaan Mevum were written by Thanjai N Ramaiah Dass.
Who composed the music for Vaan Mevum?
The music for Vaan Mevum was composed by C. R. Subburaman.
Which movie is the song Vaan Mevum from?
Vaan Mevum is from the Tamil film Macha Rekai, released in 1950. The film has 12 songs on Tamilputhumai.
Vaan Mevum பாடலை பாடியவர் யார்?
Vaan Mevum பாடலை பாடியவர் எஸ். வரலட்சுமி.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.