Skip to content

Popular

Tamil Songs lyrics · 1950

Devi Jeganmatha lyrics from Macha Rekai movie - மச்சரேகை திரைப்பட பாடல் வரிகள்

Devi Jeganmatha பாடல் 1950-ல் வெளியான மச்சரேகை திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: சி. ஆர். சுப்புராமன்

Devi Jeganmatha is a song from the 1950 Tamil film Macha Rekai, composed by C. R. Subburaman.

WhatsApp
Movie Name (in Tamil)
மச்சரேகை
Year
1950

Lyrics(Tamil)

ஆண் : தேவி ஜகன்மாதா
தேவி ஜகன்மாதா நான் உன்னை
தேடி வந்தேன் அம்மா
தருணமின்றே அருள் புரியும்
தேவி ஜகன்மாதா நான் உன்னை
தேடி வந்தேன் அம்மா
தருணமின்றே அருள் புரியும்
தேவி ஜகன்மாதா

ஆண் : தாவியே அணைத்த தாயுமெங்கே..ஹா...ஆஅ
தாவியே அணைத்த தாயுமெங்கே
தாரணி மேல் நான் உந்தன் சேயனிங்கே என்னை
தாவியே அணைத்த தாயுமெங்கே
தாரணி மேல் நான் உந்தன் சேயனிங்கே

ஆண் : தாமரை நீர்போல தவித்து நின்றேன்
நான் தாமரை நீர்போல தவித்து நின்றேன்
சத்திய மேவும் புவனராணி எனையாள்
தஞ்சம் சதா கருணை செய் மாகாளி
தேவி ஜகன்மாதா

ஆண் : புவிராஜன் என்றென்னை புகழ்ந்தாலென்ன
வெற்றி போர்தனில் புகழ் மாலை அணிந்தாலென்ன
புவிராஜன் என்றென்னை புகழ்ந்தாலென்ன
வெற்றி போர்தனில் புகழ் மாலை அணிந்தாலென்ன
பூதல மீதே சோதனை ஆகாதே
பூதல மீதே சோதனை ஆகாதே
போற்றுகின்றேன் நீ துணை செய்வாய் அம்பா

ஆண் : தேவி ஜகன்மாதா நான் உன்னை
தேடி வந்தேன் அம்மா
தருணமின்றே அருள் புரியும்
தேவி ஜகன்மாதா ...ஜகன்மாதா

Lyrics(English)

Male : Devi jaganmatha
Devi jaganmatha naan unnai
Thedi vandhen amma
Tharunamindrae arul puriyum
Devi jaganmatha naan unnai
Thedi vandhen amma
Tharunamindrae arul puriyum
Devi jaganmatha

Male : Thaaviyae anaitha thaayum engae..haa..aa
Thaaviyae anaitha thaayum engae..
Thaarani mel naan undhan seyaningae ennai
Thaaviyae anaitha thaayum engae
Thaarani mel naan undhan seyaningae

Male : Thaamarai neerpola thavithu nindren
Naan thaamarai neerpola thavithu nindren
Sathiya maevum buvanaraani enaiyaal
Thanjam sadha karuna sei maakaali
Devi jaganmatha

Male : Puvirajan endrennai pugalndhaal enna
Vetri pordhanil pugazh maalai anindhaal enna
Puvirajan endrennai pugalndhaal enna
Vetri pordhanil pugazh maalai anindhaal enna
Boodha meedhae sodhanai aagathae
Boodha meedhae sodhanai aagathae
Pottrugindren nee thunai seivaai ambaa

Male : Devi jaganmatha naan unnai
Thedi vandhen amma
Tharunamindrae arul puriyum
Devi jaganmatha ..jaganmathaa

Devi Jeganmatha song FAQ

Who composed the music for Devi Jeganmatha?

The music for Devi Jeganmatha was composed by C. R. Subburaman.

Which movie is the song Devi Jeganmatha from?

Devi Jeganmatha is from the Tamil film Macha Rekai, released in 1950. The film has 12 songs on Tamilputhumai.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

மச்சரேகை திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்