பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் திருச்சி லோகநாதன்
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
ஆண் : கண்ணே வாடி
நான்தான்டி உன் ஜோடி
உன் முகூர்த்த நாள பாரு
பஞ்சாங்கத்தை தேடி
ஆண் : கண்ணே வாடி
நான்தான்டி உன் ஜோடி
உன் முகூர்த்த நாள பாரு
பஞ்சாங்கத்தை தேடி
பெண் : ரொம்ப ஜோரா
நீ இருக்க மச்சான்
ஆண்டவனே பாரு
ஜோடி போட்டு வச்சான்
ஆண் : ஆஹான்
பெண் : ரொம்ப ஜோரா
நீ இருக்க மச்சான்
ஆண்டவனே பாரு
ஜோடி போட்டு வச்சான்
வச்சான் வச்சான் வச்சான்
ஆண் : கண்ணே வாடி
நான்தான்டி உன் ஜோடி
உன் முகூர்த்த நாள பாரு
பஞ்சாங்கத்தை தேடி
ஆண் : கறந்த பால காய்ச்சி
புது கலயத்திலே ஊத்தி
கறந்த பால காய்ச்சி
புது கலயத்திலே ஊத்தி
பெண் : வீட்ட தெறந்து வச்சாச்சு
மறந்து தெருவில் வந்தாச்சு
வீட்ட தெறந்து வச்சாச்சு
மறந்து தெருவில் வந்தாச்சு
ஆண் : இரண்டு பூனை போகுது
ரகசியமா பேசுது
இரண்டு பூனை போகுது
ரகசியமா பேசுது
பெண் : ஆந்தை போல முழிக்கிது
ஆந்தை போல முழிக்கிது
ஆசையால மயங்குது
ஆசையால மயங்குது
ஆண் : வாடி நான்தான்டி உன் ஜோடி
உன் முகூர்த்த நாள பாரு
பஞ்சாங்கத்தை தேடி
பெண் : ரொம்ப ஜோரா
நீ இருக்க மச்சான்
ஆண்டவனே பாரு
ஜோடி போட்டு வச்சான்
வச்சான் வச்சான் வச்சான்
ஆண் : வாடி நான்தான்டி உன் ஜோடி
உன் முகூர்த்த நாள பாரு
பஞ்சாங்கத்தை தேடி
ஆண் : பால குடிக்குதங்கே ஒன்னு
பாக்க துடிக்குது இங்கே
பால குடிக்குதங்கே ஒன்னு
பாக்க துடிக்குது இங்கே
பெண் : சும்மா கெடந்து தவிக்குது
தவிச்சு துரும்ப கடிக்குது
சும்மா கெடந்து தவிக்குது
தவிச்சு துரும்ப கடிக்குது
ஆண் : கள்ளப் பூனை மாறுமா
கவுந்த பாலும் ஏறுமா
ஆஹா கள்ளப் பூனை மாறுமா
கவுந்த பாலும் ஏறுமா
பெண் : கதைய கொஞ்சம் கேட்டுக்கோ
கதைய கொஞ்சம் கேட்டுக்கோ
கழுத்தில் தாலி போட்டுக்கோ……
கழுத்தில் தாலி போட்டுக்கோ……
ஆண் : வாடி நான்தான்டி உன் ஜோடி
உன் முகூர்த்த நாள பாரு
பஞ்சாங்கத்தை தேடி
பெண் : ரொம்ப ஜோரா
நீ இருக்க மச்சான்
ஆண்டவனே பாரு
ஜோடி போட்டு வச்சான்
வச்சான் வச்சான் வச்சான்
ஆண் : வாடி நான்தான்டி உன் ஜோடி
உன் முகூர்த்த நாள பாரு
பஞ்சாங்கத்தை தேடி