பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
ஆண் : ஆஹா…..ஓஹோ ஓஒ
பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
ஆண் : லா லாலா ல லலலலல ஆஅ ஆ
பெண் : தன் நன் ன தானே
தா நன் ன தானே
தானே தா நன் ன தான
ஆண் : ஒன்றே ஒன்று தேன் ஊறும் வண்ணம்
உறவோடு தர வேண்டும் கன்னம்
ஒன்றே ஒன்று தேன் ஊறும் வண்ணம்
உறவோடு தர வேண்டும் கன்னம்
பெண் : இன்றே இங்கேயே நான் காண வேண்டும்
இன்றே இங்கேயே நான் காண வேண்டும்
இதழோடு எழுதுங்கள் கொஞ்சம்
ஆண் : ஒன்றே ஒன்று தேன் ஊறும் வண்ணம்
உறவோடு தர வேண்டும் கன்னம்
பெண் : இன்றே இங்கேயே நான் காண வேண்டும்
இதழோடு எழுதுங்கள் கொஞ்சம்
ஆண் : நிலவென மேல் ஆடை காற்றோடு ஆட
பெண் : ஆ…..
ஆண் : குலவிடும் கார் கூந்தல் பூமாலை சூட
பெண் : ஆ…..
ஆண் : நிலவென மேல் ஆடை காற்றோடு ஆட
குலவிடும் கார் கூந்தல் பூமாலை சூட
பெண் : பழகிய கையோடு கை ஒன்று கூட
தழுவென என் நெஞ்சம் உன் நெஞ்சை தேட
ஆண் : {காலை வரும்வரையில் நாடகமோ
பெண் : காதலனின் மடியில் ஆடிடவோ} (2)
ஆண் : ஒன்றே ஒன்று தேன் ஊறும் வண்ணம்
உறவோடு தர வேண்டும் கன்னம்
பெண் : இன்றே இங்கேயே நான் காண வேண்டும்
இதழோடு எழுதுங்கள் கொஞ்சம்
ஆண் : கரு விழி செவ்வல்லி பூவாக மாறும்
பெண் : ஹ்ம்ம்….ம்ம்
ஆண் : கனி இதழ் வெண்முல்லை வண்ணத்தை கூறும்
பெண் : ஹ்ம்ம்….ம்ம்
ஆண் : கரு விழி செவ்வல்லி பூவாக மாறும்
கனி இதழ் வெண்முல்லை வண்ணத்தை கூறும்
பெண் : அமுதது தேன் வந்து நெஞ்சத்தில் ஊறும்
கனவோடு தந்தாலும் என்னாசை மீறும்
ஆண் : ஆடிவரும் இரவில் பொன் உலகம்
பெண் : நாயகனின் உறவில் என் உலகம்
ஆண் : ஒன்றே ஒன்று தேன் ஊறும் வண்ணம்
உறவோடு தர வேண்டும் கன்னம்
பெண் : தன் நன் ன தானே
தா நன் ன தானே
தானே தா நன் ன தான