பாடகி : எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பெண் : நானே நீயாக தோன்றுவதேன்……
மயக்கத்திலே…..
தோன்றுவதேன் மயக்கத்திலே…
கோலம் போடும் பார்வை இன்று
கொடியில் ஆடும் மலர்கள் மீது
ஜாலம் செய்யும் ஜாடை என்னவோ…
ஹோ ஹோ ஹோ ஹோ
பெண் : போதையோடு ஆசை வந்து சேர்ந்தது
புத்தி இன்று நம்மை விட்டு போனது
போதையோடு ஆசை வந்து சேர்ந்தது
புத்தி இன்று நம்மை விட்டு போனது
நினைவுகளில் மயங்குவதேன்
நினைவுகளில் மயங்குவதேன்
அந்த நேரம் உந்தன் தேவை என்னவோ…..
ஹோ ஹோ ஹோ ஹோ ……ஹோ ஓஒ ஓ
பெண் : நானே நீயாக தோன்றுவதேன்……
மயக்கத்திலே…..
தோன்றுவதேன் மயக்கத்திலே…
பெண் : கட்டி வைத்த மாலை இங்கு வாடுது
தொட்டு தொட்டு பாடும் கண்கள் ஏங்குது
கனியிதழில் கலந்துவிடு……
கனியிதழில் கலந்துவிடு…..
இந்த நேரம் நல்ல நேரமல்லவா…..
ஹா….ஆ….ஆ….ஆ….ஹா….ஆ…..
பெண் : நானே நீயாக தோன்றுவதேன்……
மயக்கத்திலே…..
தோன்றுவதேன் மயக்கத்திலே…
கோலம் போடும் பார்வை இன்று
கொடியில் ஆடும் மலர்கள் மீது
ஜாலம் செய்யும் ஜாடை என்னவோ…
ஹோ ஹோ ஹோ ஹோ