Skip to content

Popular

Tamil Songs lyrics · 2022

Vaada Thambi lyrics from Etharkkum Thunindhavan movie - எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திலிருந்து வாடா தம்பி பாடல் வரிகள்

வாடா தம்பி பாடல் 2022-ல் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: விக்னேஷ் சிவன் · இசை: டி. இமான் · பாடியவர்: அனிருத் ரவிச்சந்திரன் மற்றும் G. V. Prakash

Vaada Thambi is a song from the 2022 Tamil film Etharkkum Thunindhavan, written by Vignesh Shivan, composed by D. Imman and sung by Anirudh Ravichander and G. V. Prakash.

WhatsApp
Music
D. Imman
Year
2022

Lyrics(Tamil)

ஆண் : ஏ.......ஏ......ஏ.......ஏ.....ஏ....ஏ.....

குழு : ஓஹோ ஹோ......ஓஹோ ஓஹோ ஓ.....
ஓஹோ ஹோ......ஓஹோ ஓஹோ ஓ.....

ஆண் : ஏற ஏற மேல ஏற
இளமை எல்லாமே தீர

குழு : வாடா தம்பி மேல வாடா தம்பி

ஆண் : மாற மாற எல்லாம் மாற
அன்பாலே நாமெல்லாம் சேர

குழு : வாடா தம்பி ஏறி வாடா தம்பி

ஆண் : வெடிக்காத பெரும்பாறை எப்போதும்
வழியா மாறாதடா....ஆ....

ஆண் : எரியாத வெறகாலே எப்போதும்
பசிய போக்காதடா....ஆ....

ஆண் : நமக்கொரு பாதை

ஆண் : அவசியம் தேவை

ஆண் : இருப்பத கொடுத்தா

ஆண் : அது ஒரு போதை

குழு : வாடா தம்பி மேல வாடா தம்பி
வாடா தம்பி ஏறி வாடா தம்பி

ஆண் : ஏற ஏற மேல ஏற
இளமை எல்லாமே தீர

குழு : பொறுத்து பொறுத்து நீ பொறுமைக்கு
இறை ஆகி போகாத வேணா
பொறுத்தி போட்டதும் பொறியாகி வெறியாக
வேணுமடா தானா

ஆண் : அடிச்சி உடைக்க அடக்கி அழிக்க
கெடுக்க நினைச்சா நீ சீவனும்

ஆண் : எடுத்து கொடுக்க எதையும் முடிக்க
புதுசா படைக்க நீ வாழனும்

ஆண் : ஈட்டி போல பாயிறவன்கிட்ட
போட்டிலாம் இனி வேணுமா

ஆண் : தீட்டி வெச்ச கூட்டம் ஒண்ணு கூட
எதற்கும் துணிஞ்சவன் தானம்மா

ஆண் : நமக்கொரு பாதை

ஆண் : ஹேய் அவசியம் தேவை

ஆண் : இருப்பத கொடுத்தா

ஆண் : ஹே....அது ஒரு போதை

குழு : வாடா தம்பி மேல வாடா தம்பி
வாடா தம்பி ஏறி வாடா தம்பி

ஆண் : ஏற ஏற மேல ஏற
இளமை எல்லாமே தீர

ஆண் : நமக்கொரு பாதை
அவசியம் தேவை
இருப்பத கொடுத்தா
அது ஒரு போதை

குழு : வாடா தம்பி மேல வாடா தம்பி
வாடா தம்பி ஏறி வாடா தம்பி....

Lyrics(English)

Male : Ae…..ae…..ae…..ae…..ae….ae….

Chorus : Oho ho…..oho oho oo……
Oho ho…..oho oho oo……

Male : Yera yera mela yera
Illamai ellaamey theera

Chorus : Vaada thambi mela vaada thambi

Male : Maara maara ellaam maara
Anbalae naamellam sera

Chorus : Vaada thambi yeri vaada thambi

Male : Vedikkaatha perumpaarai yeppothum
Vazhiyaa maarathadaa….aa…

Male : Eriyaatha viraagaalae yeppothum
Pasiya pokkathadaa….aa….

Male : Namakkoru paathai

Male : Avasiyam thevai

Male : Iruppatha koduththaa

Male : Athu oru bodhai

Chorus : Vaada thambi mela vaada thambi
Vaada thambi yeri vaada thambi

Male : Yera yera mela yera
Illamai ellaamey theera

Chorus : Poruththu poruththu ne porumaikku
Irai aagi pogaatha venaa
Poruththi pottathum poriyaagi veriyaaga
Venumada thaana

Male : Adichi udaikka adakki azhikka
Kedukka ninachaa nee seevanum

Male : Eduththu kodukka ethaiyum mudikka
Pudhusaa padaikka nee vaazhanum

Male : Eetti pola payiravankitta
Pottilaam ini venumaa

Male : Theeti vecha kootam onnu kooda
Etharkkum thuninjavan thaanamma

Male : Namakkoru paathai

Male : Hei avasiyam thevai

Male : Iruppatha koduththaa

Male : Hei athu oru bodhai

Chorus : Vaada thambi mela vaada thambi
Vaada thambi yeri vaada thambi

Male : Yera yera mela yera
Illamai ellaamey theera

Male : Namakkoru paathai
Avasiyam thevai
Iruppatha koduththaa
Athu oru bodhai

Chorus : Vaada thambi mela vaada thambi
Vaada thambi yeri vaada thambi….

Vaada Thambi song FAQ

Who sang Vaada Thambi?

Vaada Thambi was sung by Anirudh Ravichander and G. V. Prakash for the 2022 Tamil film Etharkkum Thunindhavan.

Who wrote the lyrics of Vaada Thambi?

The lyrics of Vaada Thambi were written by Vignesh Shivan.

Who composed the music for Vaada Thambi?

The music for Vaada Thambi was composed by D. Imman.

Which movie is the song Vaada Thambi from?

Vaada Thambi is from the Tamil film Etharkkum Thunindhavan, released in 2022. The film has 3 songs on Tamilputhumai.

வாடா தம்பி பாடலை பாடியவர் யார்?

வாடா தம்பி பாடலை பாடியவர் அனிருத் ரவிச்சந்திரன் மற்றும் G. V. Prakash.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்