Tamil Songs lyrics · 2022
Summa Surrunu lyrics from Etharkkum Thunindhavan movie - எதற்கும் துணிந்தவன் திரைப்பட பாடல் வரிகள்
Summa Surrunu பாடல் 2022-ல் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: சிவகார்த்திகேயன் · இசை: டி. இமான் · பாடியவர்: Armaan Malik மற்றும் Nikhita Gandhi
Summa Surrunu is a song from the 2022 Tamil film Etharkkum Thunindhavan, written by Sivakarthikeyan, composed by D. Imman and sung by Armaan Malik and Nikhita Gandhi.
- Movie Name
- Etharkkum Thunindhavan 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- எதற்கும் துணிந்தவன்
- Music
- D. Imman
- Year
- 2022
- Lyrics
- Sivakarthikeyan
- Singers
- Armaan Malik and Nikhita Gandhi
Lyrics(Tamil)
பெண் : ஹ்ம்ம் ஹிம்ம்....ஹே ஹேய்....
பெண் : சிலுக்கு ஜிப்பா போட்டு மயக்குது உன் ஸ்மார்ட்டு
வயசுக்குள்ள வச்சான் பாரு வேட்டு
ஆண் : வெடிக்குது என் ஹார்ட்டு துடிக்குது உன்ன கேட்டு
மனசுக்குள்ள பஞ்சு மிட்டாய் ஸ்வீட்டு
பெண் : ம்ம்.....புருஷா புதுசு புதுசா தேடாதய்யா
மனச கலச்சிபுட்டு தூங்காதய்யா
ஆண் : ம்ம் அழகே அழக வச்சு படுத்தாதம்மா
நீ தொட்டா உள்ள ஏறும்
குழு : சும்மா சுர்ர்ர்ருன்னு....
சும்மா சுர்ர்ர்ருன்னு....
சும்மா சுர்ர்ர்ருன்னு....
சும்மா சுர்ர்ர்ருன்னு....
சும்மா சும்மா சுர்ர்ர்ருன்னு....
பெண் : சிலுக்கு ஜிப்பா போட்டு மயக்குது உன் ஸ்மார்ட்டு
வயசுக்குள்ள வச்சான் பாரு வேட்டு
ஆண் : ஹேய் வெடிக்குது என் ஹார்ட்டு துடிக்குது உன்ன கேட்டு
மனசுக்குள்ள பஞ்சு மிட்டாய் ஸ்வீட்டு.....
பெண் : ................................
ஆண் : ஜிஞ்சர் இடுப்பா அதுல மடிப்பா
அசஞ்சா தேராட்டம் அழகா நடப்பா
பெண் : உனக்கும் எனக்கும் மகன்தான் பொறப்பான்
சிங்கம் ஃபோர் ஆட்டம் வெரப்பா இருப்பான்
ஆண் : அடியே கிட்ட வரவா பூங்காத்த போல தொடவா
இல்ல புயலுக்கு டஃப்பு தரவா நீ வா
பெண் : மெதுவா நீ தொடவா நான் காத்திருக்கேன் பொதுவா
உன்ன ரஃப் ஆவே டீல் பண்ணவா
ஆண் : ஹே நீதான்டி என்னோட குயூட் குயினு
ஜோவுன்னு கொட்டுற லவ்வு ரெயினு
இறுக்கி அணைச்சு ஒரு உம்மா தரவா
குழு : சும்மா சுர்ர்ர்ருன்னு....
சும்மா சுர்ர்ர்ருன்னு....
சும்மா சுர்ர்ர்ருன்னு....
பெண் : சிலுக்கு ஜிப்பா போட்டு மயக்குது உன் ஸ்மார்ட்டு
வயசுக்குள்ள வச்சான் பாரு வேட்டு
ஆண் : வெடிக்குது என் ஹார்ட்டு துடிக்குது உன்ன கேட்டு
மனசுக்குள்ள பஞ்சு மிட்டாய் ஸ்வீட்டு.....
பெண் : ஓ.....ஓ......புருஷா புதுசு புதுசா தேடாதய்யா
மனச கலச்சிபுட்டு தூங்காதய்யா
ஆண் : ஹே......அழகே அழக வச்சு படுத்தாதம்மா
நீ தொட்டா உள்ள ஏறும்
குழு : சும்மா சுர்ர்ர்ருன்னு....
சும்மா சுர்ர்ர்ருன்னு....
சும்மா சுர்ர்ர்ருன்னு....
சும்மா சுர்ர்ர்ருன்னு....
சும்மா சுர்ர்ர்ருன்னு....
சும்மா சுர்ர்ர்ருன்னு....
Lyrics(English)
Female : Hmmm mm mm..ye ye yei…
Silukku jippa pottu
Mayakkuthu un smartu
Vayasukulla vecha paaru Veattu
Male : Vedikkuthu en heartu
Thudikkuthu unna keattu
Manasukulla panju mittai sweettu
Female : Mmm, Purusha pudhusu pudhusaa
Theadaatha aaiyaa
Manasa kalachiputtu thoongathaiya
Male : Azhagae azhaga vechu paduthathamma
Nee thotta ulla yerum
Chorus : Summa surrunu
Summa surrunu
Summa surrunu
Chorus : Summa surrunu
Summa surrunu
Summa summa surrunu
Female : Silukku jippa pottu
Mayakkuthu un smartu
Vayasukulla vecha paaru Veattu
Male : Vedikkuthu en heartu
Thudikkuthu unna keattu
Manasukulla panju mittai sweettu
Female : Haa…aaa….aaa.a…aaa…
Male : Ginger iduppa.. adhula madippa
Asanja thearaattum azhaga nadappa
Female : Unakkum enakkum magandhaan porappan
Singam 4-aatum verappa irupaan
Male : Adiyae kitta varava
Ponngkaatha pola thodava
Illa puyalukkae toughu tharava
Nee vaaa
Female : Methuva ne thodava
Naan kaathirundhen podhuva
Unna roughaavae deal pannava
Male : Eyy, Nee thaandi ennoda cute queennu
Joevunnu kottura love rainnu
Irukki anachu oru umma tharava
Chorus : Summa surrunu
Summa surrunu
Summa surrunu
Female : Silukku jippa pottu
Mayakkuthu un smartu
Vayasukulla vecha paaru Veattu
Male : Vedikkuthu en heartu
Thudikkuthu unna keattu
Manasukulla panju mittai sweettu
Female : Mmm, Purusha pudhusu pudhusaa
Theadaatha aaiyaa
Manasa kalachiputtu thoongathaiya
Male : Azhagae azhaga vechu paduthathamma
Nee thotta ulla yerum
Chorus : Summa surrunu
Summa surrunu
Summa surrunu
Chorus : Summa surrunu
Summa surrunu
Summa surrunu
Summa Surrunu song FAQ
Who sang Summa Surrunu?
Summa Surrunu was sung by Armaan Malik and Nikhita Gandhi for the 2022 Tamil film Etharkkum Thunindhavan.
Who wrote the lyrics of Summa Surrunu?
The lyrics of Summa Surrunu were written by Sivakarthikeyan.
Who composed the music for Summa Surrunu?
The music for Summa Surrunu was composed by D. Imman.
Which movie is the song Summa Surrunu from?
Summa Surrunu is from the Tamil film Etharkkum Thunindhavan, released in 2022. The film has 3 songs on Tamilputhumai.
Summa Surrunu பாடலை பாடியவர் யார்?
Summa Surrunu பாடலை பாடியவர் Armaan Malik மற்றும் Nikhita Gandhi.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.