Skip to content

Popular

Tamil Songs lyrics · 1971

Vaa Vaa Idhu Oru lyrics from Kettikaran movie - கெட்டிக்காரன் திரைப்படத்திலிருந்து வா வா இது ஒரு பாடல் வரிகள்

வா வா இது ஒரு பாடல் 1971-ல் வெளியான கெட்டிக்காரன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Mayavanathan · இசை: சங்கர் கணேஷ் · பாடியவர்: எல். ஆர். ஈசுவரி

Vaa Vaa Idhu Oru is a song from the 1971 Tamil film Kettikaran, written by Mayavanathan, composed by Shankar-Ganesh and sung by L. R. Eswari.

WhatsApp
Year
1971
Singers
L. R. Eswari

Lyrics(Tamil)

பெண் : வா...வா...இது ஒரு ரகசிய மஞ்சம்
ஆஹா...புதுவித அனுபவம் சிந்தும்
ஒரு இரவு புது உறவு வந்து
ஆடிப் பார் உருகி பாடிப் பார்
பிறகு தேடிப் பார் உனக்குப் புரியும்..

பெண் : வா...வா...இது ஒரு ரகசிய மஞ்சம்
ஆஹா...புதுவித அனுபவம் சிந்தும்
ஒரு இரவு புது உறவு வந்து
ஆடிப் பார் உருகி பாடிப் பார்
பிறகு தேடிப் பார் உனக்குப் புரியும்..
ஒரு இரவு புது உறவு

பெண் : நெஞ்சோடு நின்றாட வா
வந்து நீரோடு நீராட வா...
பூவோடு தேனுண்டு வா
இந்த பொன் வண்டை பந்தாட வா......வா

பெண் : நெஞ்சோடு நின்றாட வா
வந்து நீரோடு நீராட வா...
பூவோடு தேனுண்டு வா
இந்த பொன் வண்டை பந்தாட வா......வா

பெண் : வா...வா...இது ஒரு ரகசிய மஞ்சம்
ஆஹா...புதுவித அனுபவம் சிந்தும்
ஒரு இரவு புது உறவு வந்து
ஆடிப் பார் உருகி பாடிப் பார்
பிறகு தேடிப் பார் உனக்குப் புரியும்..
ஒரு இரவு புது உறவு

பெண் : காணாததை காண வா
இந்த காலங்கள் நில்லாது வா.....
பேசாத எல்லைக்கு வா
அந்த பேரின்ப வீட்டுக்கு வா.....வா....

பெண் : காணாததை காண வா
இந்த காலங்கள் நில்லாது வா.....
பேசாத எல்லைக்கு வா
அந்த பேரின்ப வீட்டுக்கு வா.....வா....

பெண் : வா...வா...இது ஒரு ரகசிய மஞ்சம்
ஆஹா...புதுவித அனுபவம் சிந்தும்
ஒரு இரவு புது உறவு வந்து
ஆடிப் பார் உருகி பாடிப் பார்
பிறகு தேடிப் பார் உனக்குப் புரியும்..
ஒரு இரவு புது உறவு

Lyrics(English)

Female : Vaa vaa idhu oru ragasiya manjam
Aaha…pudhuvitha anupavam sinthum
Oru iravu pudhu uravu vanthu
Aadi paar urugi paadi paar
Piragu thedi paar unakku puriyum

Female : Vaa vaa idhu oru ragasiya manjam
Aaha…pudhuvitha anupavam sinthum
Oru iravu pudhu uravu vanthu
Aadi paar urugi paadi paar
Piragu thedi paar unakku puriyum
Oru iravu pudhu uravu

Female : Nenjodu nindraada vaa
Vanthu neerodu neeraada vaa
Poovodu thaenundu vaa
Intha pon vandai panthaada vaa….vaa…

Female : Nenjodu nindraada vaa
Vanthu neerodu neeraada vaa
Poovodu thaenundu vaa
Intha pon vandai panthaada vaa….vaa…

Female : Vaa vaa idhu oru ragasiya manjam
Aaha…pudhuvitha anupavam sinthum
Oru iravu pudhu uravu vanthu
Aadi paar urugi paadi paar
Piragu thedi paar unakku puriyum
Oru iravu pudhu uravu

Female : Kaanaathathai kaana vaa
Intha kaalangal nillaathu vaa
Pesaatha ellaikku vaa
Antha perinba veetukku vaa vaa

Female : Kaanaathathai kaana vaa
Intha kaalangal nillaathu vaa
Pesaatha ellaikku vaa
Antha perinba veetukku vaa vaa

Female : Vaa vaa idhu oru ragasiya manjam
Aaha…pudhuvitha anupavam sinthum
Oru iravu pudhu uravu vanthu
Aadi paar urugi paadi paar
Piragu thedi paar unakku puriyum
Oru iravu pudhu uravu

Vaa Vaa Idhu Oru song FAQ

Who sang Vaa Vaa Idhu Oru?

Vaa Vaa Idhu Oru was sung by L. R. Eswari for the 1971 Tamil film Kettikaran.

Who wrote the lyrics of Vaa Vaa Idhu Oru?

The lyrics of Vaa Vaa Idhu Oru were written by Mayavanathan.

Who composed the music for Vaa Vaa Idhu Oru?

The music for Vaa Vaa Idhu Oru was composed by Shankar-Ganesh.

Which movie is the song Vaa Vaa Idhu Oru from?

Vaa Vaa Idhu Oru is from the Tamil film Kettikaran, released in 1971. The film has 4 songs on Tamilputhumai.

வா வா இது ஒரு பாடலை பாடியவர் யார்?

வா வா இது ஒரு பாடலை பாடியவர் எல். ஆர். ஈசுவரி.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

கெட்டிக்காரன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்