Skip to content

Popular

Tamil Songs lyrics · 1980

Vaa Machan lyrics from Vandichakkaram movie - வண்டிச்சக்கரம் திரைப்படத்திலிருந்து வா மச்சான் பாடல் வரிகள்

வா மச்சான் பாடல் 1980-ல் வெளியான வண்டிச்சக்கரம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: புலமைப்பித்தன் · இசை: சங்கர் கணேஷ் · பாடியவர்: எஸ். பி. பாலசுப்பிரமணியம்

Vaa Machan is a song from the 1980 Tamil film Vandichakkaram, written by Pulamaipithan, composed by Shankar-Ganesh and sung by S. P. Balasubrahmanyam.

WhatsApp
Year
1980

Lyrics(Tamil)

ஆண் : வா மச்சான் வா வண்ணாரப்பேட்டை
ஊத்திகிட்டு கேளேன்டா என்னோட பாட்ட
ஆ....அ.ஆஆஅ......ஆஅ.....ஆ......

ஆண் : வா மச்சான் வா வண்ணாரப்பேட்டை
ஊத்திகிட்டு கேளேன்டா என்னோட பாட்ட
ஆ....அ.ஆஆஅ......ஆஅ.....ஆ......

ஆண் : வா மச்சான் வா வண்ணாரப்பேட்டை
ஊத்திகிட்டு கேளேன்டா என்னோட பாட்ட

ஆண் : சிலுக்கோட கையால வாங்கிக் குடி
கண்ணு ஜிவ்வுன்னு ஏறிக்கும் தாங்கிப் பிடி
ஆஹ்....சிலுக்கோட கையால வாங்கிக் குடி
கண்ணு ஜிவ்வுன்னு ஏறிக்கும் தாங்கிப் பிடி
சாராயம் சம்சாரம் சந்தோஷம்......

ஆண் : வா மச்சான் வா வண்ணாரப்பேட்டை
ஊத்திகிட்டு கேளேன்டா என்னோட பாட்ட
சிலுக்கோட கையால வாங்கிக் குடி
கண்ணு ஜிவ்வுன்னு ஏறிக்கும் தாங்கிப் பிடி
சாராயம் சம்சாரம் சந்தோஷம்......

ஆண் : ரோசாப்பூ ரவிக்கைக்காரி நீதான்டி சிலுக்கு
ராசாவுக்கு உன்னக் கண்டா ஏதோ போல இருக்கு
ரோசாப்பூ ரவிக்கைக்காரி நீதான்டி சிலுக்கு
ராசாவுக்கு உன்னக் கண்டா ஏதோ போல இருக்கு

ஆண் : கொழுந்து வெத்தல ஒடம்பு...
ஐயோ......அய்யோ...அய்யோ
நீ கொங்கு நாட்டுக் கரும்பு.....அள்ளிக்கோ.....

ஆண் : கொழுந்து வெத்தல ஒடம்பு...
நீ கொங்கு நாட்டுக் கரும்பு.....
கடிக்கட்டுமா இடுப்பக் கொஞ்சம்
ஒடிக்கட்டுமா ராணி..
சாராயம் சம்சாரம் சந்தோஷம்....
ஹ ஹாஹ் ஹா ஹா......

ஆண் : வா மச்சான் வா வண்ணாரப்பேட்டை
ஊத்திகிட்டு கேளேன்டா என்னோட பாட்ட
சிலுக்கோட கையால வாங்கிக் குடி
கண்ணு ஜிவ்வுன்னு ஏறிக்கும் தாங்கிப் பிடி
சாராயம் சம்சாரம் சந்தோஷம்......

ஆண் : தட்டேன்டா தாளத்த கயிதை
ஓம் மூஞ்சில வச்சேன்னா கைய

ஆண் : தட்டேன்டா தாளத்த கயிதை
ஓம் மூஞ்சில வச்சேன்னா கைய
போட்டாத்தான் பாட்டு வரும் எனக்கு மச்சான்
ஒன்னு போட்டாத்தான் பாட்டு வரும் எனக்கு மச்சான்
இன்னும் புட்டியில இருக்குதடா சரக்கு
சாராயம் சம்சாரம் சந்தோஷம்.....

ஆண் : வா மச்சான் வா வண்ணாரப்பேட்டை
ஊத்திகிட்டு கேளேன்டா என்னோட பாட்ட
சிலுக்கோட கையால வாங்கிக் குடி
கண்ணு ஜிவ்வுன்னு ஏறிக்கும் தாங்கிப் பிடி
சாராயம் சம்சாரம் சந்தோஷம்......

ஆண் : கண்ணாட்டி நீ வச்ச கருவாட்டு கொழம்பு
பொண்டாட்டி கேக்குதடி என்னோட ஒடம்பு...ஹாங்
கண்ணாட்டி நீ வச்ச கருவாட்டு கொழம்பு
பொண்டாட்டி கேக்குதடி என்னோட ஒடம்பு

ஆண் : முறுக்கி வச்ச மீச
ஆ....அதுக்கு வந்தது ஆச
ஆ....முறுக்கி வச்ச மீச
அதுக்கு வந்தது ஆச
இருக்கும் மட்டும் அனுபவிப்போம்
இதுக்கு என்னடி கேள்வி.....
சாராயம் சம்சாரம் சந்தோஷம்......

ஆண் : வா மச்சான் வா வண்ணாரப்பேட்டை
ஊத்திகிட்டு கேளேன்டா என்னோட பாட்ட
சிலுக்கோட கையால வாங்கிக் குடி
கண்ணு ஜிவ்வுன்னு ஏறிக்கும் தாங்கிப் பிடி
சிலுக்கோட கையால வாங்கிக் குடி
கண்ணு ஜிவ்வுன்னு ஏறிக்கும் தாங்கிப் பிடி
சாராயம் சம்சாரம் சந்தோஷம்......

Lyrics(English)

Male : Vaa machaan vaa vannaarapettai
Ooththikittu kelaendaa ennoda paatta
Aa….aa….aaaaa…..aa….aa….

Male : Vaa machaan vaa vannaarapettai
Ooththikittu kelaendaa ennoda paatta
Aa….aa….aaaaa…..aa….aa….

Male : Vaa machaan vaa vannaarapettai
Ooththikittu kelaendaa ennoda paatta

Male : Silukkoda kaiyaala vaangi kudu
Kannu jivvunnu yaerikkum thaangi pidi
Aah….silukkoda kaiyaala vaangi kudu
Kannu jivvunnu yaerikkum thaangi pidi
Saaraayam samsaaram santhosam

Male : Vaa machaan vaa vannaarapettai
Ooththikittu kelaendaa ennoda paatta
Silukkoda kaiyaala vaangi kudu
Kannu jivvunnu yaerikkum thaangi pidi
Saaraayam samsaaram santhosam….

Male : Rosappoo ravikkaikaari neethaandi silukku
Rasaavukku unna kandaa yaedho pola irukku
Rosappoo ravikkaikaari neethaandi silukku
Rasaavukku unna kandaa yaedho pola irukku

Male : Kozhunthu veththala odambu
Aiyo aiyo aiyo
Nee kondu naattu karumbu allikko

Male : Kozhunthu veththala odambu
Nee kondu naattu karumbu allikko
Kadikkattuma iduppu konjam
Odikkattumaa rani
Saaraayam samsaaram santhosam
Ha haah haa haa

Male : Vaa machaan vaa vannaarapettai
Ooththikittu kelaendaa ennoda paatta
Silukkoda kaiyaala vaangi kudu
Kannu jivvunnu yaerikkum thaangi pidi
Saaraayam samsaaram santhosam….

Male : Thattaendaa thaalaththa kaithai
Om moonjila vachannaa kaiya

Male : Thattaendaa thaalaththa kaithai
Om moonjila vachannaa kaiya
Pottaththaan paattu varum enakku machaan
Onnu pottaththaan paattu varum enakku machaan
Innum puttiyila irukkuthadaa sarakku
Saaraayam samsaaram santhosam….

Male : Vaa machaan vaa vannaarapettai
Ooththikittu kelaendaa ennoda paatta
Silukkoda kaiyaala vaangi kudu
Kannu jivvunnu yaerikkum thaangi pidi
Saaraayam samsaaram santhosam….

Male : Kannaatti nee vacha karuvaattu kozhambu
Pondaatti kekkuthadi ennoda odambu…haang
Kannaatti nee vacha karuvaattu kozhambu
Pondaatti kekkuthadi ennoda odambu…

Male : Murukki vacha meesa
Aa…..athukku vanthathu aasa
Aa….murukki vacha meesa
Athukku vanthathu aasa
Irukkum mattum anupavuppom
Idhukku ennadi kelvi
Saaraayam samsaaram santhosam….

Male : Vaa machaan vaa vannaarapettai
Ooththikittu kelaendaa ennoda paatta
Silukkoda kaiyaala vaangi kudu
Kannu jivvunnu yaerikkum thaangi pidi
Silukkoda kaiyaala vaangi kudu
Kannu jivvunnu yaerikkum thaangi pidi
Saaraayam samsaaram santhosam….

Vaa Machan song FAQ

Who sang Vaa Machan?

Vaa Machan was sung by S. P. Balasubrahmanyam for the 1980 Tamil film Vandichakkaram.

Who wrote the lyrics of Vaa Machan?

The lyrics of Vaa Machan were written by Pulamaipithan.

Who composed the music for Vaa Machan?

The music for Vaa Machan was composed by Shankar-Ganesh.

Which movie is the song Vaa Machan from?

Vaa Machan is from the Tamil film Vandichakkaram, released in 1980. The film has 3 songs on Tamilputhumai.

வா மச்சான் பாடலை பாடியவர் யார்?

வா மச்சான் பாடலை பாடியவர் எஸ். பி. பாலசுப்பிரமணியம்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

வண்டிச்சக்கரம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்