Skip to content

Popular

Tamil Songs lyrics · 1980

Devi Vantha Neram lyrics from Vandichakkaram movie - வண்டிச்சக்கரம் திரைப்படத்திலிருந்து தேவி வந்தா நேரம் பாடல் வரிகள்

தேவி வந்தா நேரம் பாடல் 1980-ல் வெளியான வண்டிச்சக்கரம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: புலமைப்பித்தன் · இசை: சங்கர் கணேஷ் · பாடியவர்: எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் Vani Jairam

Devi Vantha Neram is a song from the 1980 Tamil film Vandichakkaram, written by Pulamaipithan, composed by Shankar-Ganesh and sung by S. P. Balasubrahmanyam and Vani Jairam.

WhatsApp
Year
1980

Lyrics(Tamil)

ஆண் : தேவி வந்த நேரம்
செல்வம் தேடாமல் தானாக சேரும்
தேவி வந்த நேரம்
செல்வம் தேடாமல் தானாக சேரும்

ஆண் : இது ஆனந்த ராகத்தின் ஆலாபனை
என் அன்பொன்றுதானே உன் ஆராதனை.....

பெண் : தேவி வந்த நேரம்
செல்வம் தேடாமல் தானாக சேரும்
இது ஆனந்த ராகத்தின் ஆலாபனை
என் அன்பொன்றுதானே உன் ஆராதனை

ஆண் : தேவி வந்த நேரம்
செல்வம் தேடாமல் தானாக சேரும்

பெண் : சேரும்

பெண் : விழியெல்லாம் ஒளி வெள்ளம்
எங்கள் வீடெங்கும் தீபங்களே

ஆண் : மனமெல்லாம் இசை வெள்ளம்
இன்பம் மாறாத நாதங்களே

பெண் : எங்கும் பூமேகம் தேன்மாரி பெய்கின்றது

ஆண் : நம் பொன்னான நெஞ்சங்கள் நனைகின்றன

பெண் : தேவி வந்த நேரம்
செல்வம் தேடாமல் தானாக சேரும்

ஆண் : இது ஆனந்த ராகத்தின் ஆலாபனை
என் அன்பொன்றுதானே உன் ஆராதனை

பெண் : தேவி வந்த நேரம்
செல்வம் தேடாமல் தானாக சேரும்

ஆண் : சேரும்

ஆண் : மண்ணும் விண்ணும் ஒன்றாய்
உந்தன் மான்விழி பார்வையின் கண்டேன்

பெண் : ஆஆ..கண்ணும் நெஞ்சும் ஒன்றாய்
இன்ப கங்கையில் ஆடிட வந்தேன்

ஆண் : விண்ணோரும் காணாத சொர்க்கங்களே

பெண் : எங்கள் வீட்டுக்கு நாள்தோறும் வாருங்களேன்

ஆண் : தேவி வந்த நேரம்
செல்வம் தேடாமல் தானாக சேரும்

பெண் : இது ஆனந்த ராகத்தின் ஆலாபனை
என் அன்பொன்றுதானே உன் ஆராதனை

ஆண் : தேவி வந்த நேரம்
செல்வம் தேடாமல் தானாக சேரும்

பெண் : சேரும்

Lyrics(English)

Male : Devi vantha neram
Selvam thedaamal thaanaaga serum
Devi vantha neram
Selvam thedaamal thaanaaga serum

Male : Idhu anantha ragaththin aalaabanai
En anbondruthaanae un aaraathanai

Female : Devi vantha neram
Selvam thedaamal thaanaaga serum
Idhu anantha ragaththin aalaabanai
En anbondruthaanae un aaraathanai

Male : Devi vantha neram
Selvam thedaamal thaanaaga serum

Female : Serum

Female : Vizhiyellaam oli vellaam
Engal veedengum deepangalae

Male : Manamellaam isai vellam
Inbam maaraatha naathangalae

Female : Engum poomegam thaen maari peikindrathu

Male : Nam ponnaana nenjangal nanaigindrana

Female : Devi vantha neram
Selvam thedaamal thaanaaga serum

Male : Idhu anantha ragaththin aalaabanai
En anbondruthaanae un aaraathanai

Female : Devi vantha neram
Selvam thedaamal thaanaaga serum

Male : Serum

Male : Mannum vinnum ondraai
Unthan maanvizhi paarvaiyin kandaen

Female : Aaa…..kannum nenjum ondraai
Inba gangaiyil aadida vanthaen

Male : Vinnorum kaanaatha sorkkangalae

Female : Engal veettukku naalthorum vaarungalaen

Male : Devi vantha neram
Selvam thedaamal thaanaaga serum

Female : Idhu anantha ragaththin aalaabanai
En anbondruthaanae un aaraathanai

Male : Devi vantha neram
Selvam thedaamal thaanaaga serum

Female : Serum

Devi Vantha Neram song FAQ

Who sang Devi Vantha Neram?

Devi Vantha Neram was sung by S. P. Balasubrahmanyam and Vani Jairam for the 1980 Tamil film Vandichakkaram.

Who wrote the lyrics of Devi Vantha Neram?

The lyrics of Devi Vantha Neram were written by Pulamaipithan.

Who composed the music for Devi Vantha Neram?

The music for Devi Vantha Neram was composed by Shankar-Ganesh.

Which movie is the song Devi Vantha Neram from?

Devi Vantha Neram is from the Tamil film Vandichakkaram, released in 1980. The film has 3 songs on Tamilputhumai.

தேவி வந்தா நேரம் பாடலை பாடியவர் யார்?

தேவி வந்தா நேரம் பாடலை பாடியவர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் Vani Jairam.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

வண்டிச்சக்கரம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்