Skip to content

Popular

Tamil Songs lyrics · 1958

Vaa Kalaba Mayile lyrics from Kathavarayan movie - காத்தவராயன் திரைப்பட பாடல் வரிகள்

Vaa Kalaba Mayile பாடல் 1958-ல் வெளியான காத்தவராயன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: தஞ்சை இராமையாதாஸ் · இசை: ஜி. ராமநாதன் · பாடியவர்: டி. எம். சௌந்தரராஜன்

Vaa Kalaba Mayile is a song from the 1958 Tamil film Kathavarayan, written by Thanjai N Ramaiah Dass, composed by G. Ramanathan and sung by T. M. Soundararajan.

WhatsApp
Movie Name (in Tamil)
காத்தவராயன்
Year
1958

Lyrics(Tamil)

ஆண் : வா கலாப மயிலே
வா கலாப மயிலே
ஓடி நீ வா கலாப மயிலே
ஓடி நீ வா கலாப மயிலே

ஆண் : வந்தேன் கனியமுதம் தந்தேன்
மகிழ்ந்திடவே வா
வந்தேன் கனியமுதம் தந்தேன்
மகிழ்ந்திடவே

ஆண் : வா கலாப மயிலே
ஓடி நீ வா கலாப மயிலே

ஆண் : வாழ்நாளில் இனி நான் வளம் பெறவே
வாழ்நாளில் இனி நான் வளம் பெறவே
வண்ணத் தமிழ்க் கலையே
துள்ளித் துள்ளி விளையாட வா
வண்ணத் தமிழ்க் கலையே
துள்ளித் துள்ளி விளையாட வா

ஆண் : நீ வா கண்ணே வா கலாப மயிலே
ஓடி நீ வா கலாப மயிலே

ஆண் : ஆலையின் கரும்பானேன்
ஆழியின் துரும்பானேன்
ஆலையின் கரும்பானேன்
ஆழியின் துரும்பானேன்
காலமெல்லாம் உந்தன்
காலமெல்லாம் உந்தன்
காதலில் மெலிந்தேன்....

ஆண் : விண்ணோடு விளையாடும் வளர்மதியே
விண்ணோடு விளையாடும் வளர்மதியே
எந்தன் கண்ணோடு கனிந்தாடும் கலை நிதியே
கண்ணோடு கனிந்தாடும் கலை நிதியே
எந்நாளும் மறவேனே எழில் ரதியே
எந்நாளும் மறவேனே எழில் ரதியே

ஆண் : மின்னலிடைக் கொடியே
அன்னநடை அழகோடு வா
மின்னலிடைக் கொடியே
அன்னநடை அழகோடு வா
வாராயோ என்னைப் பாரயோ கலி தீராயோ
கண்ணே வாராயோ எந்தன்

ஆண் : ஆரியமாலா ஆரியமாலா
ஆரியமாலா ஆரியமாலா
ஆரியமாலா ஆரியமாலா
ஆரியமாலா ஆரியமாலா

ஆண் : ஆரியமாலா ஆரியமாலா
ஆரியமாலா ஆரியமாலா
ஆரியமாலா ஆரியமாலா
ஆரியமாலா ஆரியமாலா

Lyrics(English)

Male : Vaa kalaapa mayilae
Vaa kalaapa mayilae
Odi nee vaa kalaapa mayilae
Odi nee vaa kalaapa mayilae

Male : Vanthaen kaniyamutham thanthaen
Magizhnthidavae vaa
Vanthaen kaniyamutham thanthaen
Magizhnthidavae vaa

Male : Vaa kalaapa mayilae
Odi nee vaa kalaapa mayilae

Male : Vaazhnaalil ini naan valam peravae
Vaazhnaalil ini naan valam peravae
Vanna tamizh kalaiyae
Thulli thulli vilaiyaada vaa
Vanna tamizh kalaiyae
Thulli thulli vilaiyaada vaa

Male : Nee vaa kannae vaa kalaaba mayilae
Odi nee vaa kalaapa mayilae

Male : Aalaiyin karumpaanaen
Aazhiyin thurumpaanaen
Aalaiyin karumpaanaen
Aazhiyin thurumpaanaen
Kaalamellaam unthan
Kaalamellaam unthan
Kadhalil melinthaen

Male : Vinnodu vilaiyaadum valarmathiyae
Vinnodu vilaiyaadum valarmathiyae
Enthan kannodu kaninthaadum kalai nithiyae
Kannodu kaninthaadum kalai nithiyae
Ennaalum maravaenae ezhil rathiyae
Ennaalum maravaenae ezhil rathiyae

Male : Minnalidai kodiyae
Annanadai azhagodu vaa
Minnalidai kodiyae
Annanadai azhagodu vaa
Vaaraayo ennai paarayo kali theeraayo
Kannae vaaraayo enthan

Male : Aariyamaalaa aariyamaalaa
Aariyamaalaa aariyamaalaa
Aariyamaalaa aariyamaalaa
Aariyamaalaa aariyamaalaa

Male : Aariyamaalaa aariyamaalaa
Aariyamaalaa aariyamaalaa
Aariyamaalaa aariyamaalaa
Aariyamaalaa aariyamaalaa

Vaa Kalaba Mayile song FAQ

Who sang Vaa Kalaba Mayile?

Vaa Kalaba Mayile was sung by T. M. Soundararajan for the 1958 Tamil film Kathavarayan.

Who wrote the lyrics of Vaa Kalaba Mayile?

The lyrics of Vaa Kalaba Mayile were written by Thanjai N Ramaiah Dass.

Who composed the music for Vaa Kalaba Mayile?

The music for Vaa Kalaba Mayile was composed by G. Ramanathan.

Which movie is the song Vaa Kalaba Mayile from?

Vaa Kalaba Mayile is from the Tamil film Kathavarayan, released in 1958. The film has 9 songs on Tamilputhumai.

Vaa Kalaba Mayile பாடலை பாடியவர் யார்?

Vaa Kalaba Mayile பாடலை பாடியவர் டி. எம். சௌந்தரராஜன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

காத்தவராயன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்